சௌமிய சாகரம்

227 கபம் காணவே கேசரத்தின் மேலே சென்று கதித்தெழுந்த சூடுடனேகபால நீர்கள் தோணவே இன்னீர்கள் கைத்திருக்கும் சுத்தமுடன் இதையறிந்து வழலை தள்ளிப் பூணவே பூரணமாய் மவுனம் பூண்டு புத்தியுடன் கண்டறிந்து கபநீர் போக்கி நாணவே சேத்துமந்தான் இடரே செய்யில் நாடி நீ யகண்டறிந்து கண்டம் பாரே. 64 பாரடா கண்டமென்றால் கழுத்தின் மேலே பத்திநின்ற நீரதனால் ரோக மாச்சு நேரடா இன்னீர்தான் நாள்கள் தோறும் நின்றுகொண்டு கபத்தை அகலப் பண்ணுங் காரடாகபமதுதானின்று கொண்டு கனமான நெஞ்சில்வெகு கடினஞ் செய்யும் சாரடா சுவாசமதைத்தரிக்கொட்டாது தமரான மூக்குநுனி சுளியைப் பாரே, 865 பாரப்பா சுழுனைதிரு வாசலுக்குப் பதிவான கதவிருதாள் பூட்டு மேலே நேரப்பா அப்பூட்டுக்கடுக்க மைந்தா நெருக்குதிட்டி வாசலுண்டு அதுக்குங் கீழே காரடாசுழுனைதிரு வாசற் குள்ளே கதித்தெழுந்த வாசலடாவாசந்தந்தம் மேரப்பாகொண்டெழுந்த சுவாசதந்தம் விசையுடனே பரிபட்டு பனிரெண்டாச்சே. 866 ஆச்சப்பா சூரியகலை பனிரெண்டாச்சு அக்கலையின் எண்கலைதான் சீவாத் மாவாய் மூச்சப்பா நாலுகலை வெளியாய் நின்று முத்திபர மாற்றுவாய் முடிந்து தப்பா நீச்சப்பா நிலையறிந்து மவுனங் கொண்டு நிலையறிந்து உள்வெளியும் ஒன்றாய்க் கண்டால் போச்சப்பா அவமிருத்து ஒடுங்கிப் போச்சு பூரணத்தில் தானொடுங்கிக் காட்சி யாச்சே. 867
227 கபம் காணவே கேசரத்தின் மேலே சென்று கதித்தெழுந்த சூடுடனேகபால நீர்கள் தோணவே இன்னீர்கள் கைத்திருக்கும் சுத்தமுடன் இதையறிந்து வழலை தள்ளிப் பூணவே பூரணமாய் மவுனம் பூண்டு புத்தியுடன் கண்டறிந்து கபநீர் போக்கி நாணவே சேத்துமந்தான் இடரே செய்யில் நாடி நீ யகண்டறிந்து கண்டம் பாரே . 64 பாரடா கண்டமென்றால் கழுத்தின் மேலே பத்திநின்ற நீரதனால் ரோக மாச்சு நேரடா இன்னீர்தான் நாள்கள் தோறும் நின்றுகொண்டு கபத்தை அகலப் பண்ணுங் காரடாகபமதுதானின்று கொண்டு கனமான நெஞ்சில்வெகு கடினஞ் செய்யும் சாரடா சுவாசமதைத்தரிக்கொட்டாது தமரான மூக்குநுனி சுளியைப் பாரே 865 பாரப்பா சுழுனைதிரு வாசலுக்குப் பதிவான கதவிருதாள் பூட்டு மேலே நேரப்பா அப்பூட்டுக்கடுக்க மைந்தா நெருக்குதிட்டி வாசலுண்டு அதுக்குங் கீழே காரடாசுழுனைதிரு வாசற் குள்ளே கதித்தெழுந்த வாசலடாவாசந்தந்தம் மேரப்பாகொண்டெழுந்த சுவாசதந்தம் விசையுடனே பரிபட்டு பனிரெண்டாச்சே . 866 ஆச்சப்பா சூரியகலை பனிரெண்டாச்சு அக்கலையின் எண்கலைதான் சீவாத் மாவாய் மூச்சப்பா நாலுகலை வெளியாய் நின்று முத்திபர மாற்றுவாய் முடிந்து தப்பா நீச்சப்பா நிலையறிந்து மவுனங் கொண்டு நிலையறிந்து உள்வெளியும் ஒன்றாய்க் கண்டால் போச்சப்பா அவமிருத்து ஒடுங்கிப் போச்சு பூரணத்தில் தானொடுங்கிக் காட்சி யாச்சே . 867