சௌமிய சாகரம்

225 கேளப்பா மூலத்திற் சுவாசந்தானும் கெணிதமுடன் தானிருக்கும் அறுநூ றய்யா வாளப்பா பிரதிவியிலாயிரமாயாறு வகையான அப்புவினிலப்படியே நிற்கும் ஆளப்பா அக்கினியில் அப்படியே நிற்கும் அரகரா மயேகபரத்தில் சுவாசமாயிரமாம் காலப்பாசிவனிடத்தில் சுவாசமாயிரமாங் கருணைவளர் நாதாந்தந்தன்னிற் காணே. 856 காணவே நாதாந்தம் தெட்சணாமூர்த்தி கனிவான சுவாசமாயிரமாய் நிற்கும் பேணவே கூட்டியொரு துகையைக் கேளு பெருகிநின்ற மூவேழு அறுநூறாச்சு தோணவே மூவேழு அறுநூறு தன்னில் சுழன்று ஏழாயிரமு மிருநூ றாச்சு ஊணுபதி நாலாயிரத்து நானூறு சுவாசம் உள்ளுணர்வாய் நின்றுதடா உகந்து பாரே. 857 உகந்துநின்ற சுவாசவெளி பாழ்போகாமல் உத்தமனே தானிருந்த வகையைக் கேளு அகந்தெளிந்து அகமறிந்து பிராணாயந்தான் ஆதி தொடுத் தந்தவரை யஞ்சும் பார்த்துச் செகந்தெளிந்த மூக்குநுனி புருவ மத்தி திருவான சுழுனையிவே மணிநாவுன்னி முகந்தெளிந்த பிரமரந்தி ரத்திற் சென்று முத்திரையிற் சுத்தமுடன் பத்தி நில்லே. மணிநாவுன்னி நில்லென்ற நிலையறிந்து சுழுனை மேவி நிரஞ்சனமாய்ச் சற்குருவைத் தியானம் பண்ணி உள்ளென்ற ரவியறிந்து மவுனம் பூட்டி ஓங்காரவிசையதனால் உன்னி யேறிச் செல்லென்று பிரமரந்திரத்திற் புக்கிச் சிவயவசி யென்றுதா ரனையே செய்யக் கல்லென்ற கோட்டைகை வசமாய்ப் போகும் காத்திருந்து ஓமெனவே கருதி யூதே, சௌமியம்-15
225 கேளப்பா மூலத்திற் சுவாசந்தானும் கெணிதமுடன் தானிருக்கும் அறுநூ றய்யா வாளப்பா பிரதிவியிலாயிரமாயாறு வகையான அப்புவினிலப்படியே நிற்கும் ஆளப்பா அக்கினியில் அப்படியே நிற்கும் அரகரா மயேகபரத்தில் சுவாசமாயிரமாம் காலப்பாசிவனிடத்தில் சுவாசமாயிரமாங் கருணைவளர் நாதாந்தந்தன்னிற் காணே . 856 காணவே நாதாந்தம் தெட்சணாமூர்த்தி கனிவான சுவாசமாயிரமாய் நிற்கும் பேணவே கூட்டியொரு துகையைக் கேளு பெருகிநின்ற மூவேழு அறுநூறாச்சு தோணவே மூவேழு அறுநூறு தன்னில் சுழன்று ஏழாயிரமு மிருநூ றாச்சு ஊணுபதி நாலாயிரத்து நானூறு சுவாசம் உள்ளுணர்வாய் நின்றுதடா உகந்து பாரே . 857 உகந்துநின்ற சுவாசவெளி பாழ்போகாமல் உத்தமனே தானிருந்த வகையைக் கேளு அகந்தெளிந்து அகமறிந்து பிராணாயந்தான் ஆதி தொடுத் தந்தவரை யஞ்சும் பார்த்துச் செகந்தெளிந்த மூக்குநுனி புருவ மத்தி திருவான சுழுனையிவே மணிநாவுன்னி முகந்தெளிந்த பிரமரந்தி ரத்திற் சென்று முத்திரையிற் சுத்தமுடன் பத்தி நில்லே . மணிநாவுன்னி நில்லென்ற நிலையறிந்து சுழுனை மேவி நிரஞ்சனமாய்ச் சற்குருவைத் தியானம் பண்ணி உள்ளென்ற ரவியறிந்து மவுனம் பூட்டி ஓங்காரவிசையதனால் உன்னி யேறிச் செல்லென்று பிரமரந்திரத்திற் புக்கிச் சிவயவசி யென்றுதா ரனையே செய்யக் கல்லென்ற கோட்டைகை வசமாய்ப் போகும் காத்திருந்து ஓமெனவே கருதி யூதே சௌமியம் - 15