சௌமிய சாகரம்

220 837 கொள்ளடா மதனறிவால் குருவின் பாதங் கொண்டுகரையேறுதற்கு மணிநா வுன்னித் தள்ளடாதமரறிந்து திரையை நீக்கிச் சக்கரமாய் நின்றசுழு முனையில் மைந்தா நில்லடா வாசியினால் தமர்மய் யத்தில் நின்றுகொண்டு அண்டவரை சென்று பார்த்தால் உள்ளடா ஆதார மூல மெல்லாம் ஒளிவிளக்காய்த் தோணுதடா உன்னிப்பாரே. 836 உன்னியந்த ரவிமதியை ஒன்றாய்ச் சேர்த்து உற்றகலைக் கியானமென்ற சுடரைத் தூண்டி வன்னியனென்ற சமாதியிலே மனங்கொண் டேகி வாசிவா ஓமெனவே வணங்கினாக்கால் சென்னியென்ற உச்சியடி வாரத்துள்ளே தீர்க்கமுடன் மதியமுர்தத் தெளிவு காணும் கண்ணிறைந்த தெளிவுதன்னைக் கனிவாய்க் கொண்டால் காயமென்ற ஆதாரங்கனக மாமே. அமிர்தம் பாய்தல் ஆமப்பாகனகமென்ற ஆதாரத்தை அறிந்துகொண்டு மேலாரு மடுக்கக் கேளு வாமப்பால் கொண்டசிவ யோகத் தாலே மார்க்கமுடன் சுகாசனமாயிருந்து கொண்டு தாமப்பாதன்மனமே சாட்சியாகத் தானிருந்து நாவினுனிதமரிலேற்று ஓமப்பா வாசிவா வசியென் றோத ஊடுருவிப் பாயுமடாவாசி பாரே. வாசிவா ஓமெனவே மனக்கண் கொண்டு மகத்தான கேசரியில் மணிநாவுன்னி ரேசிவா வென்று அந்தத் தமரில் செல்ல நின்றிலங்கும் ரவிமதியும் ஒன்றாய்க் கூட்டி நாசிவா வென்றுசுளி மேலே நின்று நாதாந்தக் கண்திறந்து அமுர்தம் பாயும் வாசிவா வசிவசியென்றோதிக் கொண்டால் மகத்தான மவனசிவயோகங்காணே. &39 838
220 837 கொள்ளடா மதனறிவால் குருவின் பாதங் கொண்டுகரையேறுதற்கு மணிநா வுன்னித் தள்ளடாதமரறிந்து திரையை நீக்கிச் சக்கரமாய் நின்றசுழு முனையில் மைந்தா நில்லடா வாசியினால் தமர்மய் யத்தில் நின்றுகொண்டு அண்டவரை சென்று பார்த்தால் உள்ளடா ஆதார மூல மெல்லாம் ஒளிவிளக்காய்த் தோணுதடா உன்னிப்பாரே . 836 உன்னியந்த ரவிமதியை ஒன்றாய்ச் சேர்த்து உற்றகலைக் கியானமென்ற சுடரைத் தூண்டி வன்னியனென்ற சமாதியிலே மனங்கொண் டேகி வாசிவா ஓமெனவே வணங்கினாக்கால் சென்னியென்ற உச்சியடி வாரத்துள்ளே தீர்க்கமுடன் மதியமுர்தத் தெளிவு காணும் கண்ணிறைந்த தெளிவுதன்னைக் கனிவாய்க் கொண்டால் காயமென்ற ஆதாரங்கனக மாமே . அமிர்தம் பாய்தல் ஆமப்பாகனகமென்ற ஆதாரத்தை அறிந்துகொண்டு மேலாரு மடுக்கக் கேளு வாமப்பால் கொண்டசிவ யோகத் தாலே மார்க்கமுடன் சுகாசனமாயிருந்து கொண்டு தாமப்பாதன்மனமே சாட்சியாகத் தானிருந்து நாவினுனிதமரிலேற்று ஓமப்பா வாசிவா வசியென் றோத ஊடுருவிப் பாயுமடாவாசி பாரே . வாசிவா ஓமெனவே மனக்கண் கொண்டு மகத்தான கேசரியில் மணிநாவுன்னி ரேசிவா வென்று அந்தத் தமரில் செல்ல நின்றிலங்கும் ரவிமதியும் ஒன்றாய்க் கூட்டி நாசிவா வென்றுசுளி மேலே நின்று நாதாந்தக் கண்திறந்து அமுர்தம் பாயும் வாசிவா வசிவசியென்றோதிக் கொண்டால் மகத்தான மவனசிவயோகங்காணே . & 39 838