சௌமிய சாகரம்

896 ஆச்சப்பாநெஞ்சில்வை ராக்கியம் வைத்து அனுதினமுமணிநாவை யசைத்துள் ளேத்திக் காச்சப்பாகலையறிந்து கபாட வாசல் கதவறிந்து தாள்திறந்து கால்கொண் டேறி மூச்சப்பாகாலறிந்து முனைகொண்டேறி முச்சுடரு மொன்றாகி முன்பின் தோணும் நீச்சப்பா நிலையறிந்து மணிநாவுன்னி நேமமுடன் நித்தியமும் நிலையைப் பாரே. 825 நிலையறிந்து நாற்பத்து முக்கோணத்தை நின்றுநடு வாசியினாற் கண்டு கொண்டு தலையறிந்து தலைமலையின் குகையிற் சென்று தானறிந்து மேலானகனலைத் தூண்டத் துலையாத அமிர்தரசகெங்கை தானும் சோதிமணி வாசலிலே சொலிக்கு மைந்தா கலையறிந்து நிலையறிந்து அமுர்தங் கொண்டால் கயிலாசபதவியது கைக்குள் ளாச்சே. கைபாகம் ஆச்சப்பாகைமேலாய்ப் பதவி காண அந்தரங்க மானகை பாகங் கேளு பேச்சப்பா பேசாத மவுனமாகப் பிலமான கோமுகஆசனமேற் கொண்டு பாச்சப்பாதற்சனியு மத்திமையுங் கூட்டிப் பாலகனே யடிநாவைப் பதிவாய்த் தள்ளு மூச்சப்பா நிலையறிந்து தள்ளினாக்கால் மூவுலகுந்தன்வசமாம் முனை கொண்டுணே. 27 ஊணுவது மூலமதில் அங்கென்றூணி உண்மையுடன் கண்டமதில் உங்கென்றூணிப் பேணுவது சுழுமுனையில் மங்கென்றூணிப் பிலமான மணிநாவிலடிவாரத்தில் பூணுவது தற்சனியு மத்திமையுங் கூட்டிப் பொருந்திமனக் கனிவதனால் மேலே யேற்று வானுலகங்கைவசமாம் மைந்தாமைந்தா மகத்தான அண்டவரையாறுந்தானே.
896 ஆச்சப்பாநெஞ்சில்வை ராக்கியம் வைத்து அனுதினமுமணிநாவை யசைத்துள் ளேத்திக் காச்சப்பாகலையறிந்து கபாட வாசல் கதவறிந்து தாள்திறந்து கால்கொண் டேறி மூச்சப்பாகாலறிந்து முனைகொண்டேறி முச்சுடரு மொன்றாகி முன்பின் தோணும் நீச்சப்பா நிலையறிந்து மணிநாவுன்னி நேமமுடன் நித்தியமும் நிலையைப் பாரே . 825 நிலையறிந்து நாற்பத்து முக்கோணத்தை நின்றுநடு வாசியினாற் கண்டு கொண்டு தலையறிந்து தலைமலையின் குகையிற் சென்று தானறிந்து மேலானகனலைத் தூண்டத் துலையாத அமிர்தரசகெங்கை தானும் சோதிமணி வாசலிலே சொலிக்கு மைந்தா கலையறிந்து நிலையறிந்து அமுர்தங் கொண்டால் கயிலாசபதவியது கைக்குள் ளாச்சே . கைபாகம் ஆச்சப்பாகைமேலாய்ப் பதவி காண அந்தரங்க மானகை பாகங் கேளு பேச்சப்பா பேசாத மவுனமாகப் பிலமான கோமுகஆசனமேற் கொண்டு பாச்சப்பாதற்சனியு மத்திமையுங் கூட்டிப் பாலகனே யடிநாவைப் பதிவாய்த் தள்ளு மூச்சப்பா நிலையறிந்து தள்ளினாக்கால் மூவுலகுந்தன்வசமாம் முனை கொண்டுணே . 27 ஊணுவது மூலமதில் அங்கென்றூணி உண்மையுடன் கண்டமதில் உங்கென்றூணிப் பேணுவது சுழுமுனையில் மங்கென்றூணிப் பிலமான மணிநாவிலடிவாரத்தில் பூணுவது தற்சனியு மத்திமையுங் கூட்டிப் பொருந்திமனக் கனிவதனால் மேலே யேற்று வானுலகங்கைவசமாம் மைந்தாமைந்தா மகத்தான அண்டவரையாறுந்தானே .