சௌமிய சாகரம்

216 பாரப்பாபலவிதமாய்த் தோன்றி நின்ற பதிவான பரமவெளியண்ட மாச்சு வேறப்பா அண்டகே சரியே சோதி வேதாந்தச் சோதியடாசுழுனைக் குள்ளே சாரப்பாசார்பறிந்து மவுனம் பூட்டிச் சந்திரகலை சூரியகலை வாசி யேறி நேரப்பா நிறைந்தகே சரியைக் கண்டு நெடுவானில் நாவினுனி நிற்கப்பாரே. மவுனயோக கைபாகம் பாரடாநாவினுனி யுண்ணா மேலே பதிவாகச் சேர்வதற்குப் பதிவாய்க் கேளு நேரடாதானிருந்து சரமே பார்க்க நேர்மையுடன் சற்குருவைத்தியானம் பண்ணித் தேறடாதற்சனையு மத்திமையுங் கூட்டித் திருவான நாவடியில் அழுத்தி மைந்தா சாரடா நாவினுனியுண்ணா மேலே சார்ந்திருக்க நித்தியமுஞ்சாதிப் பாயே. சாதித்து வரும்போது மைந்தாமைந்தா தருக்கிநின்ற பீடையெல்லாம் தானே போகும் பேதித்த தேகமது பிலமாய் நிற்கும் பிலமான வாசிசிவயோகம் தங்கும் ஆதித்தன் சந்திரனுஞ் சொன்னபடியாகும் ஆனந்த மதியமுர்த மங்கே பாயும் சோதித்து அண்டவரைக்குள்ளேமைந்தா சோதிமணி நாவினுனி சொருகிப் பாரே. சொருகிவிளையாடுதற்கு மைந்தா கேளு சோதிதிரு மணிநாவின் அடியி லேதான் இறுக இரு விரலழுத்தி மேலே யேற்று இப்படியே தினந்தோறும் சாதித் தாக்கால் திருகுமணிவாசலுட திரைக்கு மேலே சிவசிவாசுழுமுனை மேல் சேர்ந்து நிற்கும் பருதிமதி சுடரதிலே சேர்ந்த போதே பத்திமுத்தி சித்தி வயி ராக்கிய மாச்சே. 823
216 பாரப்பாபலவிதமாய்த் தோன்றி நின்ற பதிவான பரமவெளியண்ட மாச்சு வேறப்பா அண்டகே சரியே சோதி வேதாந்தச் சோதியடாசுழுனைக் குள்ளே சாரப்பாசார்பறிந்து மவுனம் பூட்டிச் சந்திரகலை சூரியகலை வாசி யேறி நேரப்பா நிறைந்தகே சரியைக் கண்டு நெடுவானில் நாவினுனி நிற்கப்பாரே . மவுனயோக கைபாகம் பாரடாநாவினுனி யுண்ணா மேலே பதிவாகச் சேர்வதற்குப் பதிவாய்க் கேளு நேரடாதானிருந்து சரமே பார்க்க நேர்மையுடன் சற்குருவைத்தியானம் பண்ணித் தேறடாதற்சனையு மத்திமையுங் கூட்டித் திருவான நாவடியில் அழுத்தி மைந்தா சாரடா நாவினுனியுண்ணா மேலே சார்ந்திருக்க நித்தியமுஞ்சாதிப் பாயே . சாதித்து வரும்போது மைந்தாமைந்தா தருக்கிநின்ற பீடையெல்லாம் தானே போகும் பேதித்த தேகமது பிலமாய் நிற்கும் பிலமான வாசிசிவயோகம் தங்கும் ஆதித்தன் சந்திரனுஞ் சொன்னபடியாகும் ஆனந்த மதியமுர்த மங்கே பாயும் சோதித்து அண்டவரைக்குள்ளேமைந்தா சோதிமணி நாவினுனி சொருகிப் பாரே . சொருகிவிளையாடுதற்கு மைந்தா கேளு சோதிதிரு மணிநாவின் அடியி லேதான் இறுக இரு விரலழுத்தி மேலே யேற்று இப்படியே தினந்தோறும் சாதித் தாக்கால் திருகுமணிவாசலுட திரைக்கு மேலே சிவசிவாசுழுமுனை மேல் சேர்ந்து நிற்கும் பருதிமதி சுடரதிலே சேர்ந்த போதே பத்திமுத்தி சித்தி வயி ராக்கிய மாச்சே . 823