சௌமிய சாகரம்

215 வலஞ்சுழிலிடஞ்சுழியை வைத்து மேலே மகத்தான சுடர்சுழியில் மனையி லேகித் தலஞ்சுழியிற் சிங்குவங்கு வாசல் தன்னில் தானிருக்குந்துவாரபாலகர்தான் மைந்தா நிலஞ்சுழியிற் சுழிக்காத்தைத் திறந்து விட்டால் நின்றநிலை யண்டவெளிக் குள்ளே சென்று குலஞ்சுழியின் நலஞ்சுழியாய் வந்த தாலே கொஞ்சுசிலம் பொலிநடனங் குறிகண் டேனே. 817 குறிகண்டு நெறிதமர்க்குள் செல்லும் போது கொம்புசுத்தி யாடுஞ்சுளிக்காத்து மைந்தா நெறியறிந்து வலமிடமாய் நின்ற தாலே நிலையறிந்து கதவிருதாள் பூட்டுத் தன்னை அறிவறிந்து சுழிமுனையின் சூட்சத்தாலே ஆதியென்ற தாளறிந்து அண்டஞ் சென்றேன் பதியறிந்து அண்டமதிற் சென்று பார்க்கப் பரந்தசுளிக் காத்து வெகு பதிவ தாச்சே. 818 ஆச்சப்பாசுளிக்காத்துக்கப்பாலேக அண்ணாக்கை யுண்ணாக்குள் அழுத்திப் பாரு மூச்சப்பா நிறைந்தசுழி சுழியின் காத்து முனைமய்ய மானசுழி முனையிற் சென்று போச்சப்பா பரவெளியே பரமென் றெண்ணிப் பூதமுத லாகாசம் பொருந்தப் பாரு பேச்சப்பா பிறந்ததுவும் வெளியிலாச்சு பேச்சறிந்து போனதுவும் வெளியிற் காணே. 819 வெளியான பரமவெளியார்தான் காண்பார்? வேதாந்தப் புலத்தியனே சொல்லக் கேளு நெளியாமற் சுழிமுனையில் மனதை நாட்டி நேரான அந்தரங்கத் தமரில் சென்று முழியான முழிநிறுத்தி முழித்துப் பார்த்தால் மூதண்டப் பரவெளியை யென்ன சொல்வேன்? சுழியான வழியறிந்து வெளியைக் காத்தால் சுத்தவெளி பலவிதமாய்த் தோணும் பாரே. 20
215 வலஞ்சுழிலிடஞ்சுழியை வைத்து மேலே மகத்தான சுடர்சுழியில் மனையி லேகித் தலஞ்சுழியிற் சிங்குவங்கு வாசல் தன்னில் தானிருக்குந்துவாரபாலகர்தான் மைந்தா நிலஞ்சுழியிற் சுழிக்காத்தைத் திறந்து விட்டால் நின்றநிலை யண்டவெளிக் குள்ளே சென்று குலஞ்சுழியின் நலஞ்சுழியாய் வந்த தாலே கொஞ்சுசிலம் பொலிநடனங் குறிகண் டேனே . 817 குறிகண்டு நெறிதமர்க்குள் செல்லும் போது கொம்புசுத்தி யாடுஞ்சுளிக்காத்து மைந்தா நெறியறிந்து வலமிடமாய் நின்ற தாலே நிலையறிந்து கதவிருதாள் பூட்டுத் தன்னை அறிவறிந்து சுழிமுனையின் சூட்சத்தாலே ஆதியென்ற தாளறிந்து அண்டஞ் சென்றேன் பதியறிந்து அண்டமதிற் சென்று பார்க்கப் பரந்தசுளிக் காத்து வெகு பதிவ தாச்சே . 818 ஆச்சப்பாசுளிக்காத்துக்கப்பாலேக அண்ணாக்கை யுண்ணாக்குள் அழுத்திப் பாரு மூச்சப்பா நிறைந்தசுழி சுழியின் காத்து முனைமய்ய மானசுழி முனையிற் சென்று போச்சப்பா பரவெளியே பரமென் றெண்ணிப் பூதமுத லாகாசம் பொருந்தப் பாரு பேச்சப்பா பிறந்ததுவும் வெளியிலாச்சு பேச்சறிந்து போனதுவும் வெளியிற் காணே . 819 வெளியான பரமவெளியார்தான் காண்பார் ? வேதாந்தப் புலத்தியனே சொல்லக் கேளு நெளியாமற் சுழிமுனையில் மனதை நாட்டி நேரான அந்தரங்கத் தமரில் சென்று முழியான முழிநிறுத்தி முழித்துப் பார்த்தால் மூதண்டப் பரவெளியை யென்ன சொல்வேன் ? சுழியான வழியறிந்து வெளியைக் காத்தால் சுத்தவெளி பலவிதமாய்த் தோணும் பாரே . 20