சௌமிய சாகரம்

211 சிவயோக கைபாகம் சுகம் பெற்ற சூட்சமதை யென்ன சொல்வேன்? சுத்தமுள்ள புலத்தியனே சொல்லக் கேளு அகம்பெற்ற தேகமானந்த மாக அருமையுடன் தற்சனியு மத்திமையுங் கூட்டி முகமுற்ற நாவினிரு பிறஞ்செலுத்தி மூர்க்கமுடன் தாணுசத்தி மேலே தள்ளு செசுமுத்த தமர்வாசல் திரையை நோக்கித் தீர்க்கமுடன் முச்சுடரைக் கண்டு மேவே. 82 மேவய்யா சத்தியுட சூட்சந் தன்னை விளம்புகிறேன் ஓங்கென்று அங்கென்றுள்ளே தாவய்யா மானதமாய்ப் பூசை பண்ணத் தன்ரூபங் கண்ணாடி போலே காணும் கூவய்யாசிவசக்தி பத்தாந் தீட்சை கொள்ளுகிறேன் விழியொளியின் அந்தி ரத்தே நாவய்யாமூலமங்கே மங்கென்றூதி நாக்கைமேல் நோக்கியந்த அமுர்தங் கொள்ளே. 803 கொள்ளடா அமுர்தரசபானந்தன்னைக் குருவான சுழுமுனையில் மனதை நாட்டி நில்லடாவாசியினால் மணிநாவுன்னி நேர்மையுள்ள மணிவாசற் பூட்டுத் தன்னைத் தள்ளடாதமர்வாசல் திரையை நோக்கிச் சச்சிதானந்தமென்ற குகையிற் சென்று உள்ளடா மனதுகந்து ஒளியைப் பாரு உத்தமனே மூக்குநுனி சுளியைப்பாரே. 804
211 சிவயோக கைபாகம் சுகம் பெற்ற சூட்சமதை யென்ன சொல்வேன் ? சுத்தமுள்ள புலத்தியனே சொல்லக் கேளு அகம்பெற்ற தேகமானந்த மாக அருமையுடன் தற்சனியு மத்திமையுங் கூட்டி முகமுற்ற நாவினிரு பிறஞ்செலுத்தி மூர்க்கமுடன் தாணுசத்தி மேலே தள்ளு செசுமுத்த தமர்வாசல் திரையை நோக்கித் தீர்க்கமுடன் முச்சுடரைக் கண்டு மேவே . 82 மேவய்யா சத்தியுட சூட்சந் தன்னை விளம்புகிறேன் ஓங்கென்று அங்கென்றுள்ளே தாவய்யா மானதமாய்ப் பூசை பண்ணத் தன்ரூபங் கண்ணாடி போலே காணும் கூவய்யாசிவசக்தி பத்தாந் தீட்சை கொள்ளுகிறேன் விழியொளியின் அந்தி ரத்தே நாவய்யாமூலமங்கே மங்கென்றூதி நாக்கைமேல் நோக்கியந்த அமுர்தங் கொள்ளே . 803 கொள்ளடா அமுர்தரசபானந்தன்னைக் குருவான சுழுமுனையில் மனதை நாட்டி நில்லடாவாசியினால் மணிநாவுன்னி நேர்மையுள்ள மணிவாசற் பூட்டுத் தன்னைத் தள்ளடாதமர்வாசல் திரையை நோக்கிச் சச்சிதானந்தமென்ற குகையிற் சென்று உள்ளடா மனதுகந்து ஒளியைப் பாரு உத்தமனே மூக்குநுனி சுளியைப்பாரே . 804