சௌமிய சாகரம்

209 தானான ஈயமது உருகும் போது தாக்கடா நூறுதொந்தம் நாகம் காட்டும் வானான பச்சைரச மீந்த நாகம் வரிசையுடன் கட்டுமடா நூறு தொந்தம் கோனான நாகமிதைக் கெந்தி கூட்டிக் குமிறவே செந்தூரஞ் செய்தாயானால் தேனான நவலோகம் நூறுக் கொன்று சேர்க்கவே பனிரெண்டு மாத்து மாமே. 796 அயச் செந்தூரம் ஆமப்பா அயமுடனேதங்கஞ் சேர்த்து அடங்கிநின்று உருகையிலே ரசத்தைக் கேளு தாமப்பா அந்திடைக்குப் போட்டு நீதான் சங்கையுடனுருக்கியொரு மணியாய் வாங்கி ஓமப்பா அந்திடைக்குக் கெந்தி கூட்டி உருக்கமுடன் பொடித்ததனைக் குப்பிக் கேத்திச் சாமப்பாவாலுகையிற் செந்தூரித்துச் சாதகமாய்த் தினம் ரெண்டு குன்றி தின்னே . 797 தின்னவே காயமது இரும்பு போலாம் திரமாகத் தாதுவெல்லாந்திறம தாகும் உண்ணவே இருபோதும் அப்பிரக மப்பா உத்தமனே சித்தியடா மண்டலத்தி லாகும் பொன்னடா உன் தேகம் வயிரக் கட்டி புணர்ச்சி செய்யச் சுக்கிலந்தான் மேலே ஏறும் நண்ணடாசற்குருவின் பாதந்தன்னை நாடிநின்று பூரணத்தில் நயமாய்த் தேறே. 798 சௌமியம்-14
209 தானான ஈயமது உருகும் போது தாக்கடா நூறுதொந்தம் நாகம் காட்டும் வானான பச்சைரச மீந்த நாகம் வரிசையுடன் கட்டுமடா நூறு தொந்தம் கோனான நாகமிதைக் கெந்தி கூட்டிக் குமிறவே செந்தூரஞ் செய்தாயானால் தேனான நவலோகம் நூறுக் கொன்று சேர்க்கவே பனிரெண்டு மாத்து மாமே . 796 அயச் செந்தூரம் ஆமப்பா அயமுடனேதங்கஞ் சேர்த்து அடங்கிநின்று உருகையிலே ரசத்தைக் கேளு தாமப்பா அந்திடைக்குப் போட்டு நீதான் சங்கையுடனுருக்கியொரு மணியாய் வாங்கி ஓமப்பா அந்திடைக்குக் கெந்தி கூட்டி உருக்கமுடன் பொடித்ததனைக் குப்பிக் கேத்திச் சாமப்பாவாலுகையிற் செந்தூரித்துச் சாதகமாய்த் தினம் ரெண்டு குன்றி தின்னே . 797 தின்னவே காயமது இரும்பு போலாம் திரமாகத் தாதுவெல்லாந்திறம தாகும் உண்ணவே இருபோதும் அப்பிரக மப்பா உத்தமனே சித்தியடா மண்டலத்தி லாகும் பொன்னடா உன் தேகம் வயிரக் கட்டி புணர்ச்சி செய்யச் சுக்கிலந்தான் மேலே ஏறும் நண்ணடாசற்குருவின் பாதந்தன்னை நாடிநின்று பூரணத்தில் நயமாய்த் தேறே . 798 சௌமியம் - 14