சௌமிய சாகரம்

205 துவைத்ததொரு திரியெடுத்துத் தீப மேற்றிச் சூழவே கடராசிக் கூடு கட்டிப் பவித்ததொரு நவலோகந்தகட்டுக் கேதான் பத்தியதோர் திரியவித்துத் தூபஞ் சாத்தித் தவித்ததொரு தகடெல்லாங்கறுத்துப் போகும் தன்மையுள்ள ..........ட்டத் தங்க மாகும் செபித்ததொரு தூம்பூரமாம் வேதை மார்க்கம் செம்மையுள்ள மாணாக்காள் கண்டு கொள்ளே.782 காந்த செந்தூரம் கண்டுபார் காந்தமது பலந்தானொன்று கட்டியதோர் சாரமது பலந்தான் அஞ்சு விண்டுபார் செயவீரம் பலந்தான் அஞ்சு வெத்தியுள்ள வெண்காரங்காசு போட்டுக் கொண்டதொரு சிப்பிநீர் விட்டு ஆட்டிக் குறிப்பாகத் தானுருட்டிக் குகையிலிட்டுச் சென்றிடவே சில்லிட்டு உருக்கிப் பாரு சிவசிவா நாகம் போல் சத்துப் பாரே. 783 பாரப்பா நாகம்போல் காந்த மானால் பதிவான காயசித்தி யோக சித்தி நேரப்பா கண்டிடைக்கு ரசமுங் கூட்டி நிசமான சத்திடைக்குத் தங்கங் கூட்டிச் சேரப்பாதானுருக்கி மணியை வாங்கித் தீர்க்கமுள்ள கெந்தகமுஞ்சமனாய்ச் சேர்த்துக் காரப்பாபொடிசெய்து குப்பி கேத்திக் கருணையுடன் வாலுகையில் தீயை மூட்டே. 784 மூட்டி நன்றாய்ச் செந்தூர பதத்தைப் பாரு மோசங்கள் வாராமற் சலாகை போட்டு நீட்டியதோர் சலாகைமுனைகாகரப்புக் கண்டால் நிலைத்ததொரு செந்தூரம் பதமாச் சென்று பூட்டியதோ ரீசானம் பூசை செய்து புகழாகக் குளிர்ந்தபின்பு இறக்கிப் பாரு ஆட்டியதோர் செந்தூரம் அருணன் போலாம் அந்திசந்தி தினம் ரெண்டு குன்றி தின்னே. 785
205 துவைத்ததொரு திரியெடுத்துத் தீப மேற்றிச் சூழவே கடராசிக் கூடு கட்டிப் பவித்ததொரு நவலோகந்தகட்டுக் கேதான் பத்தியதோர் திரியவித்துத் தூபஞ் சாத்தித் தவித்ததொரு தகடெல்லாங்கறுத்துப் போகும் தன்மையுள்ள . . . . . . . . . . ட்டத் தங்க மாகும் செபித்ததொரு தூம்பூரமாம் வேதை மார்க்கம் செம்மையுள்ள மாணாக்காள் கண்டு கொள்ளே . 782 காந்த செந்தூரம் கண்டுபார் காந்தமது பலந்தானொன்று கட்டியதோர் சாரமது பலந்தான் அஞ்சு விண்டுபார் செயவீரம் பலந்தான் அஞ்சு வெத்தியுள்ள வெண்காரங்காசு போட்டுக் கொண்டதொரு சிப்பிநீர் விட்டு ஆட்டிக் குறிப்பாகத் தானுருட்டிக் குகையிலிட்டுச் சென்றிடவே சில்லிட்டு உருக்கிப் பாரு சிவசிவா நாகம் போல் சத்துப் பாரே . 783 பாரப்பா நாகம்போல் காந்த மானால் பதிவான காயசித்தி யோக சித்தி நேரப்பா கண்டிடைக்கு ரசமுங் கூட்டி நிசமான சத்திடைக்குத் தங்கங் கூட்டிச் சேரப்பாதானுருக்கி மணியை வாங்கித் தீர்க்கமுள்ள கெந்தகமுஞ்சமனாய்ச் சேர்த்துக் காரப்பாபொடிசெய்து குப்பி கேத்திக் கருணையுடன் வாலுகையில் தீயை மூட்டே . 784 மூட்டி நன்றாய்ச் செந்தூர பதத்தைப் பாரு மோசங்கள் வாராமற் சலாகை போட்டு நீட்டியதோர் சலாகைமுனைகாகரப்புக் கண்டால் நிலைத்ததொரு செந்தூரம் பதமாச் சென்று பூட்டியதோ ரீசானம் பூசை செய்து புகழாகக் குளிர்ந்தபின்பு இறக்கிப் பாரு ஆட்டியதோர் செந்தூரம் அருணன் போலாம் அந்திசந்தி தினம் ரெண்டு குன்றி தின்னே . 785