சௌமிய சாகரம்

204 காணவே நரைதிரைகள் காணா தோடும் கன்னிகைமேல் கவனமது மெத்த வாகும் பூணவே தந்தமெல்லாம் மிறுகிப் போகும் பூரணமாம் கண்கள் ரெண்டும் ஒளியாய் நிற்கும் தோணவே உடம்பிறுகி வாலை யாகும் சுத்தமுள்ள கற்பமடா இந்த மார்க்கம் பேணவே உண்போர்க்குஞ் சோதி காணும் பேர்பெரிய வேதாந்தம் சித்தி யாமே. 178 சத்து இறக்கும் வகை சித்தமுடன் உபரசத்தின் சத்துச் சொல்வேன் செயமான நவச்சாரம் விராகன் ரெண்டு பத்தமுள்ள வீரமது விராகன் ரெண்டு பதிவான மடல் துத்தம் பலமோர் பத்து புத்தியுட அண்டநீர் விட்டு ஆட்டிப் பூரணமாய்க் குகையிலிட்டு உருக்கச்சத்தாம் வெத்தியுள்ள சத்ததுதானாகும் போலே வேகமுடன் உருகுமது கண்டு பாரே. 179 பாரப்பாதுத்தசத்தின் வேதை சொல்வேன் பரிசமுதற் சந்தானதூப தீபம் நேரப்பாசத்திடைக்குச் சூதம் சேர்த்து நேர்மையுடன் கூட்டிநன்றா யுருக்கிப் பாரு காரப்பா நாலிலொன்று தங்கம் சேர்த்துக் கருணையுட னுருக்கியந்த மணியை வாங்கித் தேரப்பா அந்திடைக்குக் கெந்தி சேர்த்துச் சிவசிவா பொடிசெய்து குப்பிக் கேற்றே. 78 ஏற்றி நன்றாய் வாலுகையிலங்கி பூட்டி எரித்திடுநீ செந்தூரம் பதமும் பார்த்துப் போற்றி நன்றாய் நவலோகம் நூற்றுக் கொன்று பூட்டினார் பதினாறு மாத்து மாகும் மாற்றி நன்றாய் வீரமிட்டுச் செந்தூரத்தில் மகத்தான சூதமிட்டு அரைத்துக் கொண்டு தோற்றியதோர்துகிலிட்டுத் திரித்துக் கொண்டு சுத்தநெய் தனிலேதுவைத்திடாயே. 781
204 காணவே நரைதிரைகள் காணா தோடும் கன்னிகைமேல் கவனமது மெத்த வாகும் பூணவே தந்தமெல்லாம் மிறுகிப் போகும் பூரணமாம் கண்கள் ரெண்டும் ஒளியாய் நிற்கும் தோணவே உடம்பிறுகி வாலை யாகும் சுத்தமுள்ள கற்பமடா இந்த மார்க்கம் பேணவே உண்போர்க்குஞ் சோதி காணும் பேர்பெரிய வேதாந்தம் சித்தி யாமே . 178 சத்து இறக்கும் வகை சித்தமுடன் உபரசத்தின் சத்துச் சொல்வேன் செயமான நவச்சாரம் விராகன் ரெண்டு பத்தமுள்ள வீரமது விராகன் ரெண்டு பதிவான மடல் துத்தம் பலமோர் பத்து புத்தியுட அண்டநீர் விட்டு ஆட்டிப் பூரணமாய்க் குகையிலிட்டு உருக்கச்சத்தாம் வெத்தியுள்ள சத்ததுதானாகும் போலே வேகமுடன் உருகுமது கண்டு பாரே . 179 பாரப்பாதுத்தசத்தின் வேதை சொல்வேன் பரிசமுதற் சந்தானதூப தீபம் நேரப்பாசத்திடைக்குச் சூதம் சேர்த்து நேர்மையுடன் கூட்டிநன்றா யுருக்கிப் பாரு காரப்பா நாலிலொன்று தங்கம் சேர்த்துக் கருணையுட னுருக்கியந்த மணியை வாங்கித் தேரப்பா அந்திடைக்குக் கெந்தி சேர்த்துச் சிவசிவா பொடிசெய்து குப்பிக் கேற்றே . 78 ஏற்றி நன்றாய் வாலுகையிலங்கி பூட்டி எரித்திடுநீ செந்தூரம் பதமும் பார்த்துப் போற்றி நன்றாய் நவலோகம் நூற்றுக் கொன்று பூட்டினார் பதினாறு மாத்து மாகும் மாற்றி நன்றாய் வீரமிட்டுச் செந்தூரத்தில் மகத்தான சூதமிட்டு அரைத்துக் கொண்டு தோற்றியதோர்துகிலிட்டுத் திரித்துக் கொண்டு சுத்தநெய் தனிலேதுவைத்திடாயே . 781