சௌமிய சாகரம்

196 போடப்பா புடம்வலுவாய்ப் போட்டெடுத்தால் பொன்னான குடவனது செம்பாய்ப் போகும் ஆடப்பா செம்புதனையெடுத்து மைந்தா அருளான வெள்ளிதனில் நாலுக் கொன்று நாடப்பா நாடியதை உருக்கிப் பாரு நயமான பொன்னொளிவை என்ன சொல்வேன்? தேடப்பா இவ்வேதை நிமிசவேதை தெளிவான மனத்தெளிவாயிருந்து பாரே. 746 இருந்துகொண்டு மனத்தெளிவாய் நன்றாய்ப் பாரு என்மகனேகதிர்மதியை ஒன்றாய்ச் சேரு வருந்திமிக கதிரதனை ஒன்றாய்ச் சேர்த்து மகத்தான அக்கினியில் வாசமாகி அருந்தவமாயிருந்துகுளிர் காய்ந்து கொண்டால் அசடான கல்மிசங்க ளகன்று போகும் விரிந்தமனம் தனைநிறுத்தி வேதம் பார்த்து மேன்மை பெறச் சிவதவங்கள் செய்து பாரே. 747 ஏழுவாரஞ் செபிக்க மணிவிபரம் பாராய்நீ புலத்தியமா ரிஷியே அய்யா பதிவாகச் சிவதவங்கள் செய்வதற்கு நேராக அந்தந்த வாரந்தன்னில் நிசமான மணிஎடுத்துச் சிவமே செய்யப் பேறாகச்சொல்லுகிறேன் ஆதி வாரம் பிலமானருத்திராட்சமெத்த நன்று சீரான வாரமடாசோம வாரம் சிவசிவாபளிங்குமணி செயமாங்காணே. 748 காணவே மங்களமா வாரந்தன்னில் கருணைக்கு தாமரையின் மணிதான் மைந்தா பூணவே புதன்வாரந்தன்னிலேதான் பூசிக்கத்துளசிமணி புகழோமெத்தப் பேணவே குருவாரம் தன்னிற் கேளு பிலமான சங்குமணி பெருமை மெத்தத் தோணவேசுக்கிரன்தன் வாரந்தன்னில் சுகசூடாமணியதுதான் சுத்த மாமே. 749 |
196 போடப்பா புடம்வலுவாய்ப் போட்டெடுத்தால் பொன்னான குடவனது செம்பாய்ப் போகும் ஆடப்பா செம்புதனையெடுத்து மைந்தா அருளான வெள்ளிதனில் நாலுக் கொன்று நாடப்பா நாடியதை உருக்கிப் பாரு நயமான பொன்னொளிவை என்ன சொல்வேன் ? தேடப்பா இவ்வேதை நிமிசவேதை தெளிவான மனத்தெளிவாயிருந்து பாரே . 746 இருந்துகொண்டு மனத்தெளிவாய் நன்றாய்ப் பாரு என்மகனேகதிர்மதியை ஒன்றாய்ச் சேரு வருந்திமிக கதிரதனை ஒன்றாய்ச் சேர்த்து மகத்தான அக்கினியில் வாசமாகி அருந்தவமாயிருந்துகுளிர் காய்ந்து கொண்டால் அசடான கல்மிசங்க ளகன்று போகும் விரிந்தமனம் தனைநிறுத்தி வேதம் பார்த்து மேன்மை பெறச் சிவதவங்கள் செய்து பாரே . 747 ஏழுவாரஞ் செபிக்க மணிவிபரம் பாராய்நீ புலத்தியமா ரிஷியே அய்யா பதிவாகச் சிவதவங்கள் செய்வதற்கு நேராக அந்தந்த வாரந்தன்னில் நிசமான மணிஎடுத்துச் சிவமே செய்யப் பேறாகச்சொல்லுகிறேன் ஆதி வாரம் பிலமானருத்திராட்சமெத்த நன்று சீரான வாரமடாசோம வாரம் சிவசிவாபளிங்குமணி செயமாங்காணே . 748 காணவே மங்களமா வாரந்தன்னில் கருணைக்கு தாமரையின் மணிதான் மைந்தா பூணவே புதன்வாரந்தன்னிலேதான் பூசிக்கத்துளசிமணி புகழோமெத்தப் பேணவே குருவாரம் தன்னிற் கேளு பிலமான சங்குமணி பெருமை மெத்தத் தோணவேசுக்கிரன்தன் வாரந்தன்னில் சுகசூடாமணியதுதான் சுத்த மாமே . 749 |