சௌமிய சாகரம்

179 681 62 ஆசை பாரப்பாகண்ணறிந்து பார்க்கும் போது பாழான மாய்கைவெகு தோற்ற மாச்சு நேரப்பா நின்றதொரு தோற்ற மெல்லாம் நிமைமூடி விழிக்குமுன்னே மாய மாச்சு சாரப்பாமாய்கைவெளி கண்ணின் சூட்சம் சவிப்பறிந்து பார்க்கையிலே தான்பொய்யாச்சு பேரப்பாகொண்ட தெல்லாம் அசத்தே யாச்சு பேறான அசத்தெல்லாம் ஆசைதானே. ஆசையற்றால் மோட்சமில்லை மைந்தா கேளு ஆதியென்ற நாதமதால் மைந்தா வாழ்க்கை ஆசையுற்ற வாழ்க்கையிலே யிருந்து கொண்டு அடர்ந்தெழுந்த நாதவித்தை அசரா மற்றான் ஆசையுட நாதவிந்தை யரிந்து கொண்டால் அருமையுள்ள சுரூபமணியங்க மாக ஆசையுடன் அஷ்டாங்க யோகம் பார்த்து அங்ஙனமே நன்மைதீமை யறிந்து கூடே. அறிந்துபார் நன்மைதின்மைபார்க்கப் பார்க்க அரகரா கண்டதெல்லாந் தீமை யாகும் விரிந்தமன மொன்றாதி நின்ற மார்க்கம் வேதாந்தப் புலத்தியனேயதுதான் நன்மை வருந்தி நன்மை தின்மையிலே மனது வைத்து மகஸ்த்தான சின்மயமாய் மனக்கண் கூர்ந்தால் தெரிந்துகொள்ளும் செகத்தினுட மாய மெல்லாம் தெளிந்ததுவும் சித்தினுட சத்தந்தானே. தானென்ற சத்தமது யீசான முகமாம் தாங்கியதோர் பரிசமது தற்புருஷ மாகும் தேனென்ற ரூபமது யகோரமய மாகும் சிறந்ததொரு ரசமதுதான் வாம மாகும் பானென்ற கெந்தமது சொல்லக் கேளு பதிவான சத்தியோசாத மாகும் ஏனென்று விளங்கியதோர் நயன மூன்றும் எரிக்கதிர்சந்திரனாக இயம்பு வேதம். 683
179 681 62 ஆசை பாரப்பாகண்ணறிந்து பார்க்கும் போது பாழான மாய்கைவெகு தோற்ற மாச்சு நேரப்பா நின்றதொரு தோற்ற மெல்லாம் நிமைமூடி விழிக்குமுன்னே மாய மாச்சு சாரப்பாமாய்கைவெளி கண்ணின் சூட்சம் சவிப்பறிந்து பார்க்கையிலே தான்பொய்யாச்சு பேரப்பாகொண்ட தெல்லாம் அசத்தே யாச்சு பேறான அசத்தெல்லாம் ஆசைதானே . ஆசையற்றால் மோட்சமில்லை மைந்தா கேளு ஆதியென்ற நாதமதால் மைந்தா வாழ்க்கை ஆசையுற்ற வாழ்க்கையிலே யிருந்து கொண்டு அடர்ந்தெழுந்த நாதவித்தை அசரா மற்றான் ஆசையுட நாதவிந்தை யரிந்து கொண்டால் அருமையுள்ள சுரூபமணியங்க மாக ஆசையுடன் அஷ்டாங்க யோகம் பார்த்து அங்ஙனமே நன்மைதீமை யறிந்து கூடே . அறிந்துபார் நன்மைதின்மைபார்க்கப் பார்க்க அரகரா கண்டதெல்லாந் தீமை யாகும் விரிந்தமன மொன்றாதி நின்ற மார்க்கம் வேதாந்தப் புலத்தியனேயதுதான் நன்மை வருந்தி நன்மை தின்மையிலே மனது வைத்து மகஸ்த்தான சின்மயமாய் மனக்கண் கூர்ந்தால் தெரிந்துகொள்ளும் செகத்தினுட மாய மெல்லாம் தெளிந்ததுவும் சித்தினுட சத்தந்தானே . தானென்ற சத்தமது யீசான முகமாம் தாங்கியதோர் பரிசமது தற்புருஷ மாகும் தேனென்ற ரூபமது யகோரமய மாகும் சிறந்ததொரு ரசமதுதான் வாம மாகும் பானென்ற கெந்தமது சொல்லக் கேளு பதிவான சத்தியோசாத மாகும் ஏனென்று விளங்கியதோர் நயன மூன்றும் எரிக்கதிர்சந்திரனாக இயம்பு வேதம் . 683