சௌமிய சாகரம்

178 கஸ்தூரிமுறையும் பூனை பிடிக்கவும் திறமான கஸ்தூரி முறையைக் கேளு தீவுதனில் வாழுமடாசிறுகண் பூனை உறமான பூனையிலே ஆண்பெண் உண்டு உத்தமனே ஆண்பூனை மஞ்சளாகும் நிறமான பெண்பூனை சிகப்பு மைந்தா நிசமாக அதின்மேனி யதிக வாசம் கரமான கையதனாற் பிடிக்க வென்றால் காந்துமடாமேனியெல்லாம் காந்தும் பாரே. 677 பாரப்பா பிடிக்கும் வகை சொல்லக் கேளு பால்தனிலே தவளைநெய் பகுந்து விட்டு நேரப்பா அதுவாழுமிடத்தில் வைத்தால் நிச்சயமாய் வந்ததுவும் முகந்து பார்க்கும் சாரப்பா முகந்தவுடன் மயங்கு மப்பா தருணமது தானறிந்து பிடிக்கும் போது காரப்பா என்றுமுலைப் பாலு மெண்ணெய் கலந்துமெய் தனிற்பூசி பிடித்துப் பாரே. 678 பிடித்து அதின் சோரையெல்லாமொன்றில் வாங்கிப் பேசாத சாதிலிங்க மிடையே சேர்த்துத் தடித்தபிஷ்ட்டிச்சதைகளெல்லாம் அரைத்துச் சேர்த்துத் தனிவீரம் பூரமுடன் சபாதுங் கூட்டி மடித்திடவே சமாதுதனில் வைத்துப் பார்க்க மகஸ்த்தான கஸ்தூரி வாசம் வீசும் முடித்ததொரு கஸ்தூரி வாசங் கண்டால் முக்யமுடன் தானெடுத்துப் பதனம் பண்ணே . 679 பண்ணப்பா பதனமாய் வைத்துக் கொண்டு பக்குவமாய்ப் பணவிடைதான் கொண்டாயானால் முன்னப்பா தேகமதில் நின்ற நோய்கள் முழுதுமது தீருமடாபழுதோ இல்லை பொன்னப்பாபொன்னொளிவு போலே மைந்தா பூரணமாய் நின்றிலங்கும் பொருளைப் பாரு கண்ணப்பாதானறிந்து பொருளைப் பார்க்கக் கர்மவினை தீருமடாகண்ணைப் பாரே. 60
178 கஸ்தூரிமுறையும் பூனை பிடிக்கவும் திறமான கஸ்தூரி முறையைக் கேளு தீவுதனில் வாழுமடாசிறுகண் பூனை உறமான பூனையிலே ஆண்பெண் உண்டு உத்தமனே ஆண்பூனை மஞ்சளாகும் நிறமான பெண்பூனை சிகப்பு மைந்தா நிசமாக அதின்மேனி யதிக வாசம் கரமான கையதனாற் பிடிக்க வென்றால் காந்துமடாமேனியெல்லாம் காந்தும் பாரே . 677 பாரப்பா பிடிக்கும் வகை சொல்லக் கேளு பால்தனிலே தவளைநெய் பகுந்து விட்டு நேரப்பா அதுவாழுமிடத்தில் வைத்தால் நிச்சயமாய் வந்ததுவும் முகந்து பார்க்கும் சாரப்பா முகந்தவுடன் மயங்கு மப்பா தருணமது தானறிந்து பிடிக்கும் போது காரப்பா என்றுமுலைப் பாலு மெண்ணெய் கலந்துமெய் தனிற்பூசி பிடித்துப் பாரே . 678 பிடித்து அதின் சோரையெல்லாமொன்றில் வாங்கிப் பேசாத சாதிலிங்க மிடையே சேர்த்துத் தடித்தபிஷ்ட்டிச்சதைகளெல்லாம் அரைத்துச் சேர்த்துத் தனிவீரம் பூரமுடன் சபாதுங் கூட்டி மடித்திடவே சமாதுதனில் வைத்துப் பார்க்க மகஸ்த்தான கஸ்தூரி வாசம் வீசும் முடித்ததொரு கஸ்தூரி வாசங் கண்டால் முக்யமுடன் தானெடுத்துப் பதனம் பண்ணே . 679 பண்ணப்பா பதனமாய் வைத்துக் கொண்டு பக்குவமாய்ப் பணவிடைதான் கொண்டாயானால் முன்னப்பா தேகமதில் நின்ற நோய்கள் முழுதுமது தீருமடாபழுதோ இல்லை பொன்னப்பாபொன்னொளிவு போலே மைந்தா பூரணமாய் நின்றிலங்கும் பொருளைப் பாரு கண்ணப்பாதானறிந்து பொருளைப் பார்க்கக் கர்மவினை தீருமடாகண்ணைப் பாரே . 60