சௌமிய சாகரம்

176 வார்த்துமிக முத்துமணியதனிற் போட்டு வணக்கமுடன் கிண்டியதை யடுப்பிலேத்திக் காத்துமிக அனல்மூட்டி யெரிக்கும் போது கருவான நீர்வத்திச்சுண்டித்தானால் பார்த்து மிக ரவிதனிலே காயப் போட்டுப் பக்குவமாய் முத்துமணி பதிவாய் வாங்கிச் சேர்த்து மிகக்கல்பொடியும் முத்துஞ் சேர்த்துச் செம்மையுடன் கையதனால் தேய்த்துப் பாரே. 669 பாரப்பாகல் பொடியும் முத்துங் கூட்டிப் பதிவாகக் கையதனாலுரசும் போது நேரப்பாமுத்து வெகு ஒளியுங் காணும் நேர்மையுள்ள ரசமணியும் இதற்கீடல்ல கோரப்பாதாழ்வடமாய்க் கோவை செய்து கூர்மையுடன் மந்திரங்கள் செபித்தாயானால் சாரப்பாசகலமுமே சித்தி யானால் தாய்பதத்தைப் பூசித்துத் தன்னைப் பாரே. என பாரப்பாபச்சைமணி சொல்லக் கேளு பச்சையென்ற வளகிலது பொடிதானெட்டுக் காரப்பாசங்கினுட பொடிதான் ரெண்டு கல்வமதில் கமலரசந்தன்னாலாட்டிச் சேரப்பாமணியதுபோலுருட்டிக் கொண்டு திரமாகத் தமரிட்டு நிழலுலர்த்தித் தேரப்பாபச்சைநிற மண்டூ கத்தில் திறமாக அதனுள்ளே வைத்துக் கட்டே. 7 கட்டுவது குளிபோலே கட்டி மைந்தா கரண்டிதனில் நல்லெண்ணெய் கால்படிதான் விட்டுத் திட்டமுடன் குளியிட்டுத் தீயெரித்துச் செம்மையுடன் தானவித்து இறக்கி மைந்தா சட்டமுடன் குளியவிழ்த்து மணியெ டுத்துத் தானுணரரவிதனிலே காயப் போட்டு இட்டமுடன் கல்பொடியும் மணியுங் கூட்டி இறுக்கிமிக உ.ரசையிலே மெதுவாய்க் காணே. 672
176 வார்த்துமிக முத்துமணியதனிற் போட்டு வணக்கமுடன் கிண்டியதை யடுப்பிலேத்திக் காத்துமிக அனல்மூட்டி யெரிக்கும் போது கருவான நீர்வத்திச்சுண்டித்தானால் பார்த்து மிக ரவிதனிலே காயப் போட்டுப் பக்குவமாய் முத்துமணி பதிவாய் வாங்கிச் சேர்த்து மிகக்கல்பொடியும் முத்துஞ் சேர்த்துச் செம்மையுடன் கையதனால் தேய்த்துப் பாரே . 669 பாரப்பாகல் பொடியும் முத்துங் கூட்டிப் பதிவாகக் கையதனாலுரசும் போது நேரப்பாமுத்து வெகு ஒளியுங் காணும் நேர்மையுள்ள ரசமணியும் இதற்கீடல்ல கோரப்பாதாழ்வடமாய்க் கோவை செய்து கூர்மையுடன் மந்திரங்கள் செபித்தாயானால் சாரப்பாசகலமுமே சித்தி யானால் தாய்பதத்தைப் பூசித்துத் தன்னைப் பாரே . என பாரப்பாபச்சைமணி சொல்லக் கேளு பச்சையென்ற வளகிலது பொடிதானெட்டுக் காரப்பாசங்கினுட பொடிதான் ரெண்டு கல்வமதில் கமலரசந்தன்னாலாட்டிச் சேரப்பாமணியதுபோலுருட்டிக் கொண்டு திரமாகத் தமரிட்டு நிழலுலர்த்தித் தேரப்பாபச்சைநிற மண்டூ கத்தில் திறமாக அதனுள்ளே வைத்துக் கட்டே . 7 கட்டுவது குளிபோலே கட்டி மைந்தா கரண்டிதனில் நல்லெண்ணெய் கால்படிதான் விட்டுத் திட்டமுடன் குளியிட்டுத் தீயெரித்துச் செம்மையுடன் தானவித்து இறக்கி மைந்தா சட்டமுடன் குளியவிழ்த்து மணியெ டுத்துத் தானுணரரவிதனிலே காயப் போட்டு இட்டமுடன் கல்பொடியும் மணியுங் கூட்டி இறுக்கிமிக . ரசையிலே மெதுவாய்க் காணே . 672