சௌமிய சாகரம்

175 ஆட்டப்பா வடிமெழுகு போலே யாட்டி அங்கமுடன் மனது மெய்க்க மணிபோல் செய்து நாட்டப்பா அம்மணிக்குத் தமர்கள் போட்டு நளுகாமற் சலாகைதனிற் கோர்வை யிட்டு வாட்டப்பா ரவிதனிலே மூன்று நாள்தான் மைந்தனேகாய்ந்தபின்பு வரிசை கேளு பூட்டப்பாவிறால் மச்சம் வயத்துள் வைத்துப் போதரவாய்ச்சீலையிலே குளியாய்க் கட்டே. 665 கட்டிநன்றாய்ச் சட்டியிலே நிம்பெண்ணை விட்டுப் கழலாமல் தொளாந்திரம் போலே கட்டிச் சட்டமுடன் அடுப்பேத்தி அனலை மூட்டிச் சமைத்தபதம் பார்த்திறக்கியாற வைத்துத் திட்டமுடன் கோர்வையிட்ட மணியை வாங்கிச் செம்மையுடன் ரவியிட்டுக் கழுவிப் போட்டு இட்டமுடன் தானெடுத்துப் பார்த்தாயானால் என்னசொல்வேன் பவளமதுக் கதிகங் காணே. 600 முத்துவைப்பு காணவே முத்துமணி சொல்லக் கேளு கருவான சிப்பியடாமுத்துச்சிப்பி தோணவே கொண்டு வந்து சுத்தி செய்து சுகமாகத் தானிடித்துத்தூளே செய்து பூணவே இடித்ததூ ளாறு பங்கு புத்தியுடன் கெவுரிசங்கு தூள்தான் மூன்று பேணவே வெள்வங்க மிடைதான் நாலு பிலமான ரசமதுவு மிடைதான் அஞ்சே 37 அஞ்சாமல் வங்கரசமொன்றாய்க் கூட்டி அருமையுடன் சிப்பிசங்கு தூளுங் கூட்டி மிஞ்சாமல் கமலரசசீன்பால் விட்டு மெழுகுபதம் போலரைத்து மணியே செய்து துஞ்சவே தமரிட்டு நிழலுலர்த்திச் சுகமாக இன்னமொரு வரிசை கேளு தஞ்சமென அயக்கரண்டி தன்னி லேதான் சங்கினுட பொடியிட்டுத் தண்ணீர் வாரே! 8
175 ஆட்டப்பா வடிமெழுகு போலே யாட்டி அங்கமுடன் மனது மெய்க்க மணிபோல் செய்து நாட்டப்பா அம்மணிக்குத் தமர்கள் போட்டு நளுகாமற் சலாகைதனிற் கோர்வை யிட்டு வாட்டப்பா ரவிதனிலே மூன்று நாள்தான் மைந்தனேகாய்ந்தபின்பு வரிசை கேளு பூட்டப்பாவிறால் மச்சம் வயத்துள் வைத்துப் போதரவாய்ச்சீலையிலே குளியாய்க் கட்டே . 665 கட்டிநன்றாய்ச் சட்டியிலே நிம்பெண்ணை விட்டுப் கழலாமல் தொளாந்திரம் போலே கட்டிச் சட்டமுடன் அடுப்பேத்தி அனலை மூட்டிச் சமைத்தபதம் பார்த்திறக்கியாற வைத்துத் திட்டமுடன் கோர்வையிட்ட மணியை வாங்கிச் செம்மையுடன் ரவியிட்டுக் கழுவிப் போட்டு இட்டமுடன் தானெடுத்துப் பார்த்தாயானால் என்னசொல்வேன் பவளமதுக் கதிகங் காணே . 600 முத்துவைப்பு காணவே முத்துமணி சொல்லக் கேளு கருவான சிப்பியடாமுத்துச்சிப்பி தோணவே கொண்டு வந்து சுத்தி செய்து சுகமாகத் தானிடித்துத்தூளே செய்து பூணவே இடித்ததூ ளாறு பங்கு புத்தியுடன் கெவுரிசங்கு தூள்தான் மூன்று பேணவே வெள்வங்க மிடைதான் நாலு பிலமான ரசமதுவு மிடைதான் அஞ்சே 37 அஞ்சாமல் வங்கரசமொன்றாய்க் கூட்டி அருமையுடன் சிப்பிசங்கு தூளுங் கூட்டி மிஞ்சாமல் கமலரசசீன்பால் விட்டு மெழுகுபதம் போலரைத்து மணியே செய்து துஞ்சவே தமரிட்டு நிழலுலர்த்திச் சுகமாக இன்னமொரு வரிசை கேளு தஞ்சமென அயக்கரண்டி தன்னி லேதான் சங்கினுட பொடியிட்டுத் தண்ணீர் வாரே ! 8