சௌமிய சாகரம்

173 வல்லாரைக் கற்பம் தெளிந்து மிகக்காணுதற்கு மைந்தா கேளு திருவான அமுர்தரசகற்பஞ் சொல்வேன் அளிந்தினதோர் வல்லாரை தெரிந்து பார்த்து அப்போதே கொண்டுவந்து அருளை நோக்கிக் குளிந்ததொரு பூரமடா பூரச்சுண்ணம் கொட்டிடுவாய் கீழ்மேலுந் திட்டஞ் செய்து நெளிந்துமனம் போகாமற் சமாதி வைத்து நேர்மையுடன் அஞ்சாநாளெடுத்துக் கொள்ளே. 659 எடுத்ததொரு வல்லாரைகல்வத்திட்டு இடித்துமிகத் தானரைத்துத்தயிலஞ் சேர்த்துத் தொடுத்ததொரு பூரநாலத் தொன்று கூட்டித் துலங்குவதைத்தானரைத்து ரவியிற் போட்டு அடுத்துமிக ரவிதனிலே அஞ்சு நாள்தான் அப்பனே காய்ந்தபின்பு எடுத்துக் கொண்டு நடுத்தரமாய் நின்றதொரு அண்டச்சுண்ணம் நாதாந்தப் பற்பமது கூடச்சேரே. சேரப்பா இடைசரியாய்ச் சேர்த்து மைந்தா செம்மையுடன் தானரைக்க மெழுகு மாகும் காரப்பாமெழுகதனை மேருக் கேற்றிக் கணபதிக்கும் வடுகனுக்கும் பூசை பண்ணி நேரப்பா பணவிடைதானெடுத்துக் கொண்டு நேர்மையுடன் அந்திசந்தி கொண்டாயானால் ஆரப்பா உனக்குநிகர் சொல்லப் போறேன் அண்டரண்ட பதங்கடந்த கெவுனி யாச்சே. 31
173 வல்லாரைக் கற்பம் தெளிந்து மிகக்காணுதற்கு மைந்தா கேளு திருவான அமுர்தரசகற்பஞ் சொல்வேன் அளிந்தினதோர் வல்லாரை தெரிந்து பார்த்து அப்போதே கொண்டுவந்து அருளை நோக்கிக் குளிந்ததொரு பூரமடா பூரச்சுண்ணம் கொட்டிடுவாய் கீழ்மேலுந் திட்டஞ் செய்து நெளிந்துமனம் போகாமற் சமாதி வைத்து நேர்மையுடன் அஞ்சாநாளெடுத்துக் கொள்ளே . 659 எடுத்ததொரு வல்லாரைகல்வத்திட்டு இடித்துமிகத் தானரைத்துத்தயிலஞ் சேர்த்துத் தொடுத்ததொரு பூரநாலத் தொன்று கூட்டித் துலங்குவதைத்தானரைத்து ரவியிற் போட்டு அடுத்துமிக ரவிதனிலே அஞ்சு நாள்தான் அப்பனே காய்ந்தபின்பு எடுத்துக் கொண்டு நடுத்தரமாய் நின்றதொரு அண்டச்சுண்ணம் நாதாந்தப் பற்பமது கூடச்சேரே . சேரப்பா இடைசரியாய்ச் சேர்த்து மைந்தா செம்மையுடன் தானரைக்க மெழுகு மாகும் காரப்பாமெழுகதனை மேருக் கேற்றிக் கணபதிக்கும் வடுகனுக்கும் பூசை பண்ணி நேரப்பா பணவிடைதானெடுத்துக் கொண்டு நேர்மையுடன் அந்திசந்தி கொண்டாயானால் ஆரப்பா உனக்குநிகர் சொல்லப் போறேன் அண்டரண்ட பதங்கடந்த கெவுனி யாச்சே . 31