சௌமிய சாகரம்

171) ஆச்சப்பா அகாரத்தை மதியி லூணி அப்பனே உகாரத்தை ரவியி லூணு காச்சப்பா மகாரத்தை நின்மயமாய் நின்று கருணையுள்ள ரவிமதியைப் புருவத் தேத்தி மூச்சப்பா அசையாத சிகாரத் தீயில் முன்னிறைந்த வகாரமென்றால் வாய்வாலூது பேச்சப்பா பேசாத அக்கினிதானாகிப் பிலமான புருவமதிற் சோதி யாச்சே. 651 சோதியென்ற சோதிசிவ சூட்சந்தன்னைச் சுத்தமுள்ள புலத்தியனே சொல்லக் கேளு ஆதியென்ற அகாரமடாசிவந்தானுப்பு அருளான வுகாரசத்தி புளியு மாச்சு நீதியென்ற மகாரமடாமவுன வாலை நிசமான பூரந்தான் சிகார மாச்சு சாதியென்ற நாலையுந்தான் ஒன்றாய்க் கூட்டிச் சமரசமாய்ப் பூரமென்ற உப்பைச் சேரே. சேர்த்து நன்றாய் ரவிதனிலே வைத்து மைந்தா தீர்க்கமுடன் இன்னமொரு செய்தி கேளு ஆத்துமத்துக் குறவான ஆதி உப்பை அறிந்தெடுத்துச் சத்திரவி பீசங் கூட்டப் போத்திமிகத் தானிருந்து தயிலம் வாங்கிப் பூரணமாய் நாலுப்புஞ் சேர்த்துக் கிண்டிப் பார்த்துமிகப் பதனமாய்ப்பாணி சேர்க்கப் பஞ்சகன தீட்சையெனப் பகரலாமே. பஞ்சகனதீட்சை ஆமப்பா முதல் தீட்சை அகார மாகும் அப்பனே வுகாரமது ரெண்டாந் தீட்சை காமப்பா மகாரமது மூன்றாந்தீட்சை கருணைவளர் சிகாரமது நாலாந் தீட்சை தாமப்பாவகாரமது ஐந்தாந்தீட்சை தன்மையுடன் தானறிந்து ஒன்றாய்ச் சேர்க்க ஓமப்பாபஞ்சகண தீட்சையாச்சு உண்மையென்ற தீட்சையிலே உகந்து நில்லே. 654 653
171 ) ஆச்சப்பா அகாரத்தை மதியி லூணி அப்பனே உகாரத்தை ரவியி லூணு காச்சப்பா மகாரத்தை நின்மயமாய் நின்று கருணையுள்ள ரவிமதியைப் புருவத் தேத்தி மூச்சப்பா அசையாத சிகாரத் தீயில் முன்னிறைந்த வகாரமென்றால் வாய்வாலூது பேச்சப்பா பேசாத அக்கினிதானாகிப் பிலமான புருவமதிற் சோதி யாச்சே . 651 சோதியென்ற சோதிசிவ சூட்சந்தன்னைச் சுத்தமுள்ள புலத்தியனே சொல்லக் கேளு ஆதியென்ற அகாரமடாசிவந்தானுப்பு அருளான வுகாரசத்தி புளியு மாச்சு நீதியென்ற மகாரமடாமவுன வாலை நிசமான பூரந்தான் சிகார மாச்சு சாதியென்ற நாலையுந்தான் ஒன்றாய்க் கூட்டிச் சமரசமாய்ப் பூரமென்ற உப்பைச் சேரே . சேர்த்து நன்றாய் ரவிதனிலே வைத்து மைந்தா தீர்க்கமுடன் இன்னமொரு செய்தி கேளு ஆத்துமத்துக் குறவான ஆதி உப்பை அறிந்தெடுத்துச் சத்திரவி பீசங் கூட்டப் போத்திமிகத் தானிருந்து தயிலம் வாங்கிப் பூரணமாய் நாலுப்புஞ் சேர்த்துக் கிண்டிப் பார்த்துமிகப் பதனமாய்ப்பாணி சேர்க்கப் பஞ்சகன தீட்சையெனப் பகரலாமே . பஞ்சகனதீட்சை ஆமப்பா முதல் தீட்சை அகார மாகும் அப்பனே வுகாரமது ரெண்டாந் தீட்சை காமப்பா மகாரமது மூன்றாந்தீட்சை கருணைவளர் சிகாரமது நாலாந் தீட்சை தாமப்பாவகாரமது ஐந்தாந்தீட்சை தன்மையுடன் தானறிந்து ஒன்றாய்ச் சேர்க்க ஓமப்பாபஞ்சகண தீட்சையாச்சு உண்மையென்ற தீட்சையிலே உகந்து நில்லே . 654 653