சௌமிய சாகரம்

160 608 தானான நிர்மயமே யென்பார் கோடி தன்மனமே சாட்சியதாய்ச்சாட்சி யென்பார் கோனான பூரணமே சோதி யென்பார் குன்றாத கற்பூரதீபமென்பார் வானான ரவிமதியுஞ்சுடரேயென்பார் மகத்தான அடிநடுவு முடியென்பார்கள் தேனான நிச்சயத்தைப் பெற்றோர்தானும் சிவசிவா மவுனமதாய்த் திரிவார் பாரே. 607 பாரப்பா பூரணமாய் நயன சூட்சம் பதிவான கேசரியாம் உச்சி மீதில் காரப்பா கண்ணுமனக்கண்ணுங் கொண்டு கருணையுள்ள வாசியென்ற கருவை நோக்கி நேரப்பா நின்றதினால் யோக மாச்சு நினைவுகொண்டு பார்த்ததினால் தீப மாச்சு தேரப்பாதீபமதைத் தினமும் நோக்கச் சிவகற்பங் காலவரையிருக்கும் பாரே. பாரடாசவுமியசாகரத்தை நன்றாய்ப் பார்த்துமன மதியறிந்து மதியால் மைந்தா நேரடாகலையறிந்து நிலையைப் பாரு நிலையான சவுமியத்தை யார்தான் காண்பார் சாரடாசவுமியத்திற் சார்ந்து கொண்டு சாகரமாங்கடலறிந்து நீஞ்சி யேறிக் காரடாசகலகலை போத ஞானம் கருணையுடன் பூரணமாய்க் கண்டு தேரே. 60 கண்டதொரு போதையிலே கனலைத் தூண்டிக் கனலெழுந்த வாசியினால் அண்டம் மேவி அண்டகே சரிமாது தன்னைக் கண்டு அருள்பெருகும் புருவமதில் அமர்ந்து கொண்டு தெண்டனிடும் படிநிலையைத் தெரிசித் தேதான் சிவாயகுரு பூரணத்தைக் கண்டாயானால் மண்டலங்கள் மூன்றுமர சாள்வாயய்யா மணிநாத அமுர்த கலை வாசி பாரே. 610
160 608 தானான நிர்மயமே யென்பார் கோடி தன்மனமே சாட்சியதாய்ச்சாட்சி யென்பார் கோனான பூரணமே சோதி யென்பார் குன்றாத கற்பூரதீபமென்பார் வானான ரவிமதியுஞ்சுடரேயென்பார் மகத்தான அடிநடுவு முடியென்பார்கள் தேனான நிச்சயத்தைப் பெற்றோர்தானும் சிவசிவா மவுனமதாய்த் திரிவார் பாரே . 607 பாரப்பா பூரணமாய் நயன சூட்சம் பதிவான கேசரியாம் உச்சி மீதில் காரப்பா கண்ணுமனக்கண்ணுங் கொண்டு கருணையுள்ள வாசியென்ற கருவை நோக்கி நேரப்பா நின்றதினால் யோக மாச்சு நினைவுகொண்டு பார்த்ததினால் தீப மாச்சு தேரப்பாதீபமதைத் தினமும் நோக்கச் சிவகற்பங் காலவரையிருக்கும் பாரே . பாரடாசவுமியசாகரத்தை நன்றாய்ப் பார்த்துமன மதியறிந்து மதியால் மைந்தா நேரடாகலையறிந்து நிலையைப் பாரு நிலையான சவுமியத்தை யார்தான் காண்பார் சாரடாசவுமியத்திற் சார்ந்து கொண்டு சாகரமாங்கடலறிந்து நீஞ்சி யேறிக் காரடாசகலகலை போத ஞானம் கருணையுடன் பூரணமாய்க் கண்டு தேரே . 60 கண்டதொரு போதையிலே கனலைத் தூண்டிக் கனலெழுந்த வாசியினால் அண்டம் மேவி அண்டகே சரிமாது தன்னைக் கண்டு அருள்பெருகும் புருவமதில் அமர்ந்து கொண்டு தெண்டனிடும் படிநிலையைத் தெரிசித் தேதான் சிவாயகுரு பூரணத்தைக் கண்டாயானால் மண்டலங்கள் மூன்றுமர சாள்வாயய்யா மணிநாத அமுர்த கலை வாசி பாரே . 610