சௌமிய சாகரம்

154 திரக்கன்புடந்தனிலேவைத்து மைந்தா சிவசிவா செந்தூரம் என்ன சொல்வேன் மார்க்கமுள்ள செந்தூரந் தன்னை மைந்தா மைந்தனே அந்தி சந்தி தேனிற் கொண்டால் சேர்க்கையள்ள தேகமிடாசித்தி யாச்சு சிவயோக வாழவுமுதல் செம்மை யாச்சு மூர்க்கமுள்ள உடலெல்லாந் தீர்க்க மாச்சு மூதண்ட கெவுனமுள்ள ஞானியாச்சே. 583 ஆச்சப்பா சூதமொன்று தங்கம் ரெண்டு அரகராகட்டுமுப்பு மூன்றுங் கூடப் பாச்சப்பாகல்வமதில் நாத நீரால் பத்தியுடன் தானரைக்க மெழுகு மாகும் பேச்சப்பா பேசாமல் மெழுகை மைந்தா பெருமையுடன் பஞ்சலோகத்தில் ஈந்து காச்சப்பா மாத்ததுவும்கனக யாகும் கனகமதைக் கண்டுமனந்தேரு வாயே. தேரவே இன்னமொரு வேதை மார்க்கம் செப்புகிறேன் நன்றாகத் தெளிந்து கேளு கூறவே வேண்டாங்காண் மவுன மாகக் கொடிதான கெந்தகமும் தாரங் கூட்டி மாறவேதானுருக்கிவைத்துக் கொண்டு மகத்தான லிங்கமுடன் வீரம் பூரம் ஆறவே ரசமுடனே நாகம் வங்கம் அப்பனே காரமுடன் சாரம் எட்டே. 585 எட்டான சரக்ெைகாரு நிறையாய்க் கொண்டு என்மகனேதான் பொடித்து வைத்துக் கொண்டு கட்டான கெந்தகமும் காரம் ரெட்டிக் கைமுறையாய்த்தானுருக்கிப் பொடியைச் சேர்த்துத் திட்டமுடன் தான்மடிய நன்றாய்க் கிண்டிச் செம்மையுடன் ஆறவைத்து எடுத்துக் கொண்டு நட்டமுடன் கல்வத்தில் இட்டு மைந்தா நாதமென்ற நீரதனால் நன்றாய் ஆட்டே.
154 திரக்கன்புடந்தனிலேவைத்து மைந்தா சிவசிவா செந்தூரம் என்ன சொல்வேன் மார்க்கமுள்ள செந்தூரந் தன்னை மைந்தா மைந்தனே அந்தி சந்தி தேனிற் கொண்டால் சேர்க்கையள்ள தேகமிடாசித்தி யாச்சு சிவயோக வாழவுமுதல் செம்மை யாச்சு மூர்க்கமுள்ள உடலெல்லாந் தீர்க்க மாச்சு மூதண்ட கெவுனமுள்ள ஞானியாச்சே . 583 ஆச்சப்பா சூதமொன்று தங்கம் ரெண்டு அரகராகட்டுமுப்பு மூன்றுங் கூடப் பாச்சப்பாகல்வமதில் நாத நீரால் பத்தியுடன் தானரைக்க மெழுகு மாகும் பேச்சப்பா பேசாமல் மெழுகை மைந்தா பெருமையுடன் பஞ்சலோகத்தில் ஈந்து காச்சப்பா மாத்ததுவும்கனக யாகும் கனகமதைக் கண்டுமனந்தேரு வாயே . தேரவே இன்னமொரு வேதை மார்க்கம் செப்புகிறேன் நன்றாகத் தெளிந்து கேளு கூறவே வேண்டாங்காண் மவுன மாகக் கொடிதான கெந்தகமும் தாரங் கூட்டி மாறவேதானுருக்கிவைத்துக் கொண்டு மகத்தான லிங்கமுடன் வீரம் பூரம் ஆறவே ரசமுடனே நாகம் வங்கம் அப்பனே காரமுடன் சாரம் எட்டே . 585 எட்டான சரக்ெைகாரு நிறையாய்க் கொண்டு என்மகனேதான் பொடித்து வைத்துக் கொண்டு கட்டான கெந்தகமும் காரம் ரெட்டிக் கைமுறையாய்த்தானுருக்கிப் பொடியைச் சேர்த்துத் திட்டமுடன் தான்மடிய நன்றாய்க் கிண்டிச் செம்மையுடன் ஆறவைத்து எடுத்துக் கொண்டு நட்டமுடன் கல்வத்தில் இட்டு மைந்தா நாதமென்ற நீரதனால் நன்றாய் ஆட்டே .