சௌமிய சாகரம்

152 ரசகட்டு காணவே கருமானஞ் சொல்லக் கேளு கருவான முட்டையுட தோடு வாங்கித் தோணவே கடல்நுரையும் காரங் கூட்டிச் சுத்தமுடன் வெடியுப்பு நீராலாட்டிப் பேணவே சாரமதுக்கங்கி பூட்டிப் பிலமான ரவிதனிலே காய வைத்துப் பூணவே மண்சீலை வலுவாய்ச் செய்து புத்தியுடன் நிதானமாய்ப் புடத்தைப் போடே. 577 போட்டபுடம் ஆறவிட்டு எடுத்துப் பாரு புதுமையுள்ள சாரமது தானே கட்டி நாட்டமுடன் கட்டியது உருகி நிற்கும் நாதாந்த சற்குருவைப் பூசை பண்ணித் தேட்டமுடன் நாகமதைக் குகையி லிட்டுச் செம்மையுடன் உலையில் வைத்து உருக்கும் போது ஆட்டமுடன் கட்டிநின்ற சாரம் போடு அடங்காத புகையடக்கிக்கட்டும் பாரே. 578 நாகக்கட்டு பாரப்பாகட்டி நின்ற நாகந்தன்னில் பதிவான தங்கமது நாலுக் கொன்று நேரப்பாதான்கூட்டி யுருக்கிப் பார்க்க நிசமான நாகமதில் தங்கஞ் சென்று வீரப்பாதானடங்கி உருகிப் போகும் வெள்ளிசெம்பு எட்டில் ரெண்டு பத்துங் கூட்டிச் சேரப்பா நாககுரு வென்று போடு தீர்க்கமுடன் தானுருக்கத்தங்க மாமே. 579
152 ரசகட்டு காணவே கருமானஞ் சொல்லக் கேளு கருவான முட்டையுட தோடு வாங்கித் தோணவே கடல்நுரையும் காரங் கூட்டிச் சுத்தமுடன் வெடியுப்பு நீராலாட்டிப் பேணவே சாரமதுக்கங்கி பூட்டிப் பிலமான ரவிதனிலே காய வைத்துப் பூணவே மண்சீலை வலுவாய்ச் செய்து புத்தியுடன் நிதானமாய்ப் புடத்தைப் போடே . 577 போட்டபுடம் ஆறவிட்டு எடுத்துப் பாரு புதுமையுள்ள சாரமது தானே கட்டி நாட்டமுடன் கட்டியது உருகி நிற்கும் நாதாந்த சற்குருவைப் பூசை பண்ணித் தேட்டமுடன் நாகமதைக் குகையி லிட்டுச் செம்மையுடன் உலையில் வைத்து உருக்கும் போது ஆட்டமுடன் கட்டிநின்ற சாரம் போடு அடங்காத புகையடக்கிக்கட்டும் பாரே . 578 நாகக்கட்டு பாரப்பாகட்டி நின்ற நாகந்தன்னில் பதிவான தங்கமது நாலுக் கொன்று நேரப்பாதான்கூட்டி யுருக்கிப் பார்க்க நிசமான நாகமதில் தங்கஞ் சென்று வீரப்பாதானடங்கி உருகிப் போகும் வெள்ளிசெம்பு எட்டில் ரெண்டு பத்துங் கூட்டிச் சேரப்பா நாககுரு வென்று போடு தீர்க்கமுடன் தானுருக்கத்தங்க மாமே . 579