சௌமிய சாகரம்

150 வெடியுப்புச் செந்தூரம் கண்டுபார் இன்னமொரு கருவைக் கேளு கருவான வீரமுடன் ரோமங் கூட்டி விண்டுபார் கமலரசந்தன்னால் ஆட்டி வீரமுடன் ரோமமது ஒன்றாய்ச் சேர்த்துக் கொண்டதுவும் வெண்ணெயது போலே யாகும் கொடியான வெண்ணெயதை யெடுத்துக் கொண்டு நின்றதொரு வெடியுப்புக் கம்பி தன்னில் நீமகனே தடவி நன்றாய் ரவியில் போடே. 571 போட்டபின்பு இன்னமொரு கருவைக் கேளு புதுமையுள்ள காரமடாசீனாக் காரம் தேட்டமுடன் காரமதைச் சுட்டு நீத்தித் திருவானகம்பியுப்பை நடுவே வைத்து நாட்டமுடன் தீயெரித்து எடுத்துப் பார்த்தால் நல்லவெடி கம்பியது சிவக்கும் பாரு வாட்டமென்ற கம்பியுப்புச்சிவந்து தானால் மகத்தான லோகமெல்லாந் தங்க மாமே. 572 சிற்றண்டக்கட்டு ஆமப்பா அண்டமென்ற முட்டை வாங்கி அன்பாக எருக்கம்பால் தன்னில் போட்டுத் தாமப்பா மறுநாள்தானெடுத்துக் கொண்டு சங்கையுட எலுமிச்சஞ் சாற்றில் போட்டு நாமப்பா சொல்லுகிறோம் மறுநாளுந்தான் நன்றாக வீரமுடன்லிங்கஞ் சேர்த்து வாமப்பால் தன்னாலே நன்றாயாட்டி மகத்தான அண்டமதில் கவசம் போடே. 573
150 வெடியுப்புச் செந்தூரம் கண்டுபார் இன்னமொரு கருவைக் கேளு கருவான வீரமுடன் ரோமங் கூட்டி விண்டுபார் கமலரசந்தன்னால் ஆட்டி வீரமுடன் ரோமமது ஒன்றாய்ச் சேர்த்துக் கொண்டதுவும் வெண்ணெயது போலே யாகும் கொடியான வெண்ணெயதை யெடுத்துக் கொண்டு நின்றதொரு வெடியுப்புக் கம்பி தன்னில் நீமகனே தடவி நன்றாய் ரவியில் போடே . 571 போட்டபின்பு இன்னமொரு கருவைக் கேளு புதுமையுள்ள காரமடாசீனாக் காரம் தேட்டமுடன் காரமதைச் சுட்டு நீத்தித் திருவானகம்பியுப்பை நடுவே வைத்து நாட்டமுடன் தீயெரித்து எடுத்துப் பார்த்தால் நல்லவெடி கம்பியது சிவக்கும் பாரு வாட்டமென்ற கம்பியுப்புச்சிவந்து தானால் மகத்தான லோகமெல்லாந் தங்க மாமே . 572 சிற்றண்டக்கட்டு ஆமப்பா அண்டமென்ற முட்டை வாங்கி அன்பாக எருக்கம்பால் தன்னில் போட்டுத் தாமப்பா மறுநாள்தானெடுத்துக் கொண்டு சங்கையுட எலுமிச்சஞ் சாற்றில் போட்டு நாமப்பா சொல்லுகிறோம் மறுநாளுந்தான் நன்றாக வீரமுடன்லிங்கஞ் சேர்த்து வாமப்பால் தன்னாலே நன்றாயாட்டி மகத்தான அண்டமதில் கவசம் போடே . 573