சௌமிய சாகரம்

145 551 ஏற்றிமிகப் பூரணமாய் வலது கையில் என்மகனே சிவமாலை யெடுத்துக் கொண்டு போற்றி மனம் நன்றாகப் புருவ மீதில் புத்தியுடன் ஓங்றீங்சிவசிவவென்றுந்தான் பாத்தியனே உருச்செவ்வாய் தொண்ணூற்றாறு பத்தியுடன் முன்செவித்துத் திருநீர் வாங்கிச் சாத்திடுவாய் நெத்தியிலுத் தளமாய்ப் பூசிச் சணத்திலே சோதிபிரகாசங்காணே! காணவே தன்ரூபம் சிவமா யெண்ணிக் கருணையுடன் சகலவுபசாரஞ் செய்து பூணவே கற்பூரதீபம் பார்த்தால் புத்தியுடன் மெய்க்கணிந்து கொண்டாயானால் தோணவே ஆதாரஞ்சித்தி யாகும் சூழ்ந்து நின்ற பாசமெல்லாம் அகன்று போகும் பேணவே இவ்விதமாய்த் தியானம் செய்தால் பேறான சித்தரெனப் பேசலாமே. பேசவொண்ணா அந்தரங்க ஞானந் தன்னைப் பிறரறியச் செய்யாதே பேணிப் பாரு தேசுவென நின்றகே சரியைப் பாரு திருவாகி நின்றதிரு வாசி பாரு ஆசுவென நின்றஆதாரம் பாரு ஆதியந்தப் பூரணமாய் அறிவில் சேரு கூசி மனங் குளராமல் குருவைக் காரு குருவான அமுர்தரசகற்பங் காரே. கற்பமென்ற உற்பனத்தைச் சொல்லக் கேளு கருணைவளர் நாதவிந்து கடாட்ச மாகும் விற்பனவி தட்சணமாய்க் கடாட்சம் பெற்று விந்துநிலை தானறிந்து நாதத் தேகி உற்பனமாய்க் கற்பமென்று கொண்டால் மைந்தா உண்மையென்ற காரணபூரணமாய் நிற்கும் அற்பமென்று நீநினைத்து விட்டாயாகில் ஆதார தேவதைகள் அகல்வார் பாரே. 554 சௌமியம் - 10
145 551 ஏற்றிமிகப் பூரணமாய் வலது கையில் என்மகனே சிவமாலை யெடுத்துக் கொண்டு போற்றி மனம் நன்றாகப் புருவ மீதில் புத்தியுடன் ஓங்றீங்சிவசிவவென்றுந்தான் பாத்தியனே உருச்செவ்வாய் தொண்ணூற்றாறு பத்தியுடன் முன்செவித்துத் திருநீர் வாங்கிச் சாத்திடுவாய் நெத்தியிலுத் தளமாய்ப் பூசிச் சணத்திலே சோதிபிரகாசங்காணே ! காணவே தன்ரூபம் சிவமா யெண்ணிக் கருணையுடன் சகலவுபசாரஞ் செய்து பூணவே கற்பூரதீபம் பார்த்தால் புத்தியுடன் மெய்க்கணிந்து கொண்டாயானால் தோணவே ஆதாரஞ்சித்தி யாகும் சூழ்ந்து நின்ற பாசமெல்லாம் அகன்று போகும் பேணவே இவ்விதமாய்த் தியானம் செய்தால் பேறான சித்தரெனப் பேசலாமே . பேசவொண்ணா அந்தரங்க ஞானந் தன்னைப் பிறரறியச் செய்யாதே பேணிப் பாரு தேசுவென நின்றகே சரியைப் பாரு திருவாகி நின்றதிரு வாசி பாரு ஆசுவென நின்றஆதாரம் பாரு ஆதியந்தப் பூரணமாய் அறிவில் சேரு கூசி மனங் குளராமல் குருவைக் காரு குருவான அமுர்தரசகற்பங் காரே . கற்பமென்ற உற்பனத்தைச் சொல்லக் கேளு கருணைவளர் நாதவிந்து கடாட்ச மாகும் விற்பனவி தட்சணமாய்க் கடாட்சம் பெற்று விந்துநிலை தானறிந்து நாதத் தேகி உற்பனமாய்க் கற்பமென்று கொண்டால் மைந்தா உண்மையென்ற காரணபூரணமாய் நிற்கும் அற்பமென்று நீநினைத்து விட்டாயாகில் ஆதார தேவதைகள் அகல்வார் பாரே . 554 சௌமியம் - 10