சௌமிய சாகரம்

142 539 காணவே நிச்செயத்தைக்காண வென்றால் கண்ணேது வாயேது கருத்தங் கேது? பூணவே நின்ற அண்டத்தப்பால் பாரு பொருந்தி நின்ற பூமியின்கீழ் இப்பால் பாரு ஊணவே நின்றகெதி பார்த்தாயானால் உலகேது நீயேது நான்தானேது? பேணவே பார்க்க அந்த மயமாய்ப் போச்சு பேச்சற்ற சூட்சமதின் காட்சி தானே. காட்சியென்ற காட்சிகண் காட்சி யாச்சு கலந்து ஒன்றாய் நின்றபொருள் சூட்ச மாச்சு மோட்சமென்ற சூட்சமது அரணா மென்று மோனமுடன் தானிருப்பார் போத மாகப் பேச்சான மூச்சிறந்த வடிவே யாகும் பிலமான யேகபரி பூரணமே தானாய்ச் சூட்சமென்ற சூட்சமதைப் போத மாகச் சூட்சாதி சூட்சமுடனிருப்பார்தானே. 540 இருப்பார்கள் சூட்சாதி சூட்சமாக ஏறுதற்கு வகைதுறைக ளொன்று கேளு வெறுப்பறுக்க மனமலைந்து போகா வண்ணம் வேதாந்த நாகரசமெழுகு சொல்வேன் கருப்பான நாகரசமொன்றாய்க் கொண்டு கருணையுடன் அந்திடைக்கு நாலத் தொன்று குறிப்பான வீரமுடன் கெவுரி லிங்கங் குருவான அரிதார மயக்காந்தம் பாரே. 541 பாரப்பாகாரமுடன்சாரம் பூரம் பரிவானதுத்தமுடன் துருசு கார நேரப்பா பதின்மூன்று வகையாய்த் தூக்கி நேர்மையுடன் கல்வமதில் பொடித்து மைந்தா காரப்பாகமலரசந்தன்னாலேதான் கருணையுடன் மூன்று நாள் நன்றா யாட்டிச் சேரப்பா ஒன்றாக ஆட்டும் போது திருவான நாதநீர்தன்னாலாட்டே. 52 52
142 539 காணவே நிச்செயத்தைக்காண வென்றால் கண்ணேது வாயேது கருத்தங் கேது ? பூணவே நின்ற அண்டத்தப்பால் பாரு பொருந்தி நின்ற பூமியின்கீழ் இப்பால் பாரு ஊணவே நின்றகெதி பார்த்தாயானால் உலகேது நீயேது நான்தானேது ? பேணவே பார்க்க அந்த மயமாய்ப் போச்சு பேச்சற்ற சூட்சமதின் காட்சி தானே . காட்சியென்ற காட்சிகண் காட்சி யாச்சு கலந்து ஒன்றாய் நின்றபொருள் சூட்ச மாச்சு மோட்சமென்ற சூட்சமது அரணா மென்று மோனமுடன் தானிருப்பார் போத மாகப் பேச்சான மூச்சிறந்த வடிவே யாகும் பிலமான யேகபரி பூரணமே தானாய்ச் சூட்சமென்ற சூட்சமதைப் போத மாகச் சூட்சாதி சூட்சமுடனிருப்பார்தானே . 540 இருப்பார்கள் சூட்சாதி சூட்சமாக ஏறுதற்கு வகைதுறைக ளொன்று கேளு வெறுப்பறுக்க மனமலைந்து போகா வண்ணம் வேதாந்த நாகரசமெழுகு சொல்வேன் கருப்பான நாகரசமொன்றாய்க் கொண்டு கருணையுடன் அந்திடைக்கு நாலத் தொன்று குறிப்பான வீரமுடன் கெவுரி லிங்கங் குருவான அரிதார மயக்காந்தம் பாரே . 541 பாரப்பாகாரமுடன்சாரம் பூரம் பரிவானதுத்தமுடன் துருசு கார நேரப்பா பதின்மூன்று வகையாய்த் தூக்கி நேர்மையுடன் கல்வமதில் பொடித்து மைந்தா காரப்பாகமலரசந்தன்னாலேதான் கருணையுடன் மூன்று நாள் நன்றா யாட்டிச் சேரப்பா ஒன்றாக ஆட்டும் போது திருவான நாதநீர்தன்னாலாட்டே . 52 52