சௌமிய சாகரம்

133) சேர்த்துமிகத்தானுருக்க நாகந்தானும் தீர்க்கமுடன் தானிருந்து கண்விட்டாடும் பார்த்துமிக அந்நேரம் தங்கஞ் சேரு பதிவான வீரமது கூடச் சேரு காத்து நன்றாய்ச் சேர்ந்தனதநீ யெடுத்துப் பாரு கனகமய மானகுரு களங்க தாகும் ஆற்றுமத்துக் கரசான களங்கு தன்னை அன்புவைத்து வெள்ளி செம்பில் அணைத்துப் பாரே.505 அணைத்துமிகத்தானுருக்கியெடுத்துப் பார்த்தால் ஆதிமிகச் சோதியே தங்கத்தாய்தான் நினைத்தபடி தான் கொடுக்குஞ் சோதித்தாயை நித்தியமுஞ் சுத்தமதாய்ப் பூசை பண்ணி மனத்தைமிகத் தானுருக்கிச் சோதி பார்த்தால் மகத்தான வாசிசிவ யோகந் தன்னால் சினத்துவருங்காலனவன் ஓடிப் போவான் சிவசிவா குருபதத்தில் தெளிவாய் நில்லே. 506 நில்லப்பாஞானியண்டமுட்டைத் தோடு நிசமான கடல்நுரையும் காரஞ் சேர்த்து உள்ளப்பா நாதநீர் தன்னாலாட்டி உத்தமனே சாரமதுக்கங்கி பூட்டிச் செல்லப்பாரவிதனிலே காயவைத்துச் சிவசிவாபுடம்போட உருகிக் கட்டும் வில்லப்பா விசைபோலே கட்டும் சாரம் வேதாந்த நாகமதில் கட்டும் பாரே. பாரப்பாசவ்வீரம் வைப்புச்சொல்வேன் பதிவான நவச்சாரமன்னபேதி சாரப்பாகல்லுப்புச்சீனக் காரஞ் சங்கையுள்ள வெடியுப்புத் துருசு வெள்ளை காரப்பாசாதிலிங்கங் கெவுரிதுத்தங் கனமானதாளகமும் எவச்சாரங்காரம் நேரப்பா வகைக்கு ஒரு பலமுங் கூட்டி நிசமான இடைக்கு அரை ரசமுஞ் சேரே. 508
133 ) சேர்த்துமிகத்தானுருக்க நாகந்தானும் தீர்க்கமுடன் தானிருந்து கண்விட்டாடும் பார்த்துமிக அந்நேரம் தங்கஞ் சேரு பதிவான வீரமது கூடச் சேரு காத்து நன்றாய்ச் சேர்ந்தனதநீ யெடுத்துப் பாரு கனகமய மானகுரு களங்க தாகும் ஆற்றுமத்துக் கரசான களங்கு தன்னை அன்புவைத்து வெள்ளி செம்பில் அணைத்துப் பாரே . 505 அணைத்துமிகத்தானுருக்கியெடுத்துப் பார்த்தால் ஆதிமிகச் சோதியே தங்கத்தாய்தான் நினைத்தபடி தான் கொடுக்குஞ் சோதித்தாயை நித்தியமுஞ் சுத்தமதாய்ப் பூசை பண்ணி மனத்தைமிகத் தானுருக்கிச் சோதி பார்த்தால் மகத்தான வாசிசிவ யோகந் தன்னால் சினத்துவருங்காலனவன் ஓடிப் போவான் சிவசிவா குருபதத்தில் தெளிவாய் நில்லே . 506 நில்லப்பாஞானியண்டமுட்டைத் தோடு நிசமான கடல்நுரையும் காரஞ் சேர்த்து உள்ளப்பா நாதநீர் தன்னாலாட்டி உத்தமனே சாரமதுக்கங்கி பூட்டிச் செல்லப்பாரவிதனிலே காயவைத்துச் சிவசிவாபுடம்போட உருகிக் கட்டும் வில்லப்பா விசைபோலே கட்டும் சாரம் வேதாந்த நாகமதில் கட்டும் பாரே . பாரப்பாசவ்வீரம் வைப்புச்சொல்வேன் பதிவான நவச்சாரமன்னபேதி சாரப்பாகல்லுப்புச்சீனக் காரஞ் சங்கையுள்ள வெடியுப்புத் துருசு வெள்ளை காரப்பாசாதிலிங்கங் கெவுரிதுத்தங் கனமானதாளகமும் எவச்சாரங்காரம் நேரப்பா வகைக்கு ஒரு பலமுங் கூட்டி நிசமான இடைக்கு அரை ரசமுஞ் சேரே . 508