சௌமிய சாகரம்

127 பாரப்பா மாய்கையென்ற ஆசாபாசம் பலபலவாய்ச் சாஸ்திரம் பத்தி யெல்லாம் நேரப்பா போகையிலே சென்று மாயும் நேர்மையுடன் புருவமதில் நிலையில் நிற்கும் காரப்பாகாயத்தின்கற்பத் தேடு கற்பமென்று செந்தூர பற்பஞ் செய்யும் வீறப்பாசென்றுசிவயோகம் பண்ணு விசையான மாய்கைவிளை யாட்டுத் தானே. 482 சாதிலிங்கக்கட்டு தானென்ற மாய்கைவிளையாட்டில் லாட்டில் சங்கற்பம் விகற்பமென்ற சார்பங் கேது? கோனென்ற குருவருளால் எண்ணிப் பார்க்கில் கொண்டபடி நின்றதுவே பரசு ரூபத் தேனென்ற சுரூபமதுக்காக வேண்டிச் செய்யதொரு பலதொழிலால் குற்ற மில்லை ஊனென்ற பலதொழிலுக் குறுதி யான உறுதியுள்ள தங்கமடா உண்மை தானே. உண்மையுள்ள தங்கத்தின் மாத்து தன்னை உறுதியுடன் காணுதற்கு வகையைக் கேளு தன்மையென்ற நாகரசம் ஒன்றாய்க் கூட்டிச் சரியாகப் பொரிகாரங் கெந்தி சேர்த்து நன்மையுள்ள கலசப்பால் தன்னாலாட்டி நாதாந்த லிங்கமதுக்கங்கி பூட்டிச் செம்மையுடன் ரவிதனிலேகாய வைத்துச் சிவசிவாசுண்ணாம்பு உப்புங் கூட்டே. 484 கூட்டிமிகச்சம்பளத்தால் நன்றாயாட்டிக் கூர்மையுடன் மேற்கவசஞ் சீலை செய்து வாட்டிமிகப்புடம்போட்டு எடுத்துப் பார்த்தால் மகத்தான சாதிலிங்கங்கட்டிப் போகும் தாட்டிகமாய்ச் சயவீரம் அப்படியே கட்டும் சார்பறிந்து காட்டுகின்ற திட்டம் பார்த்தால் நாட்டியதோர் ரசவாதங் கைக்குள்ளாகும் நாதாந்தப் புலத்தியனே இன்னங் கேளே! 483 485
127 பாரப்பா மாய்கையென்ற ஆசாபாசம் பலபலவாய்ச் சாஸ்திரம் பத்தி யெல்லாம் நேரப்பா போகையிலே சென்று மாயும் நேர்மையுடன் புருவமதில் நிலையில் நிற்கும் காரப்பாகாயத்தின்கற்பத் தேடு கற்பமென்று செந்தூர பற்பஞ் செய்யும் வீறப்பாசென்றுசிவயோகம் பண்ணு விசையான மாய்கைவிளை யாட்டுத் தானே . 482 சாதிலிங்கக்கட்டு தானென்ற மாய்கைவிளையாட்டில் லாட்டில் சங்கற்பம் விகற்பமென்ற சார்பங் கேது ? கோனென்ற குருவருளால் எண்ணிப் பார்க்கில் கொண்டபடி நின்றதுவே பரசு ரூபத் தேனென்ற சுரூபமதுக்காக வேண்டிச் செய்யதொரு பலதொழிலால் குற்ற மில்லை ஊனென்ற பலதொழிலுக் குறுதி யான உறுதியுள்ள தங்கமடா உண்மை தானே . உண்மையுள்ள தங்கத்தின் மாத்து தன்னை உறுதியுடன் காணுதற்கு வகையைக் கேளு தன்மையென்ற நாகரசம் ஒன்றாய்க் கூட்டிச் சரியாகப் பொரிகாரங் கெந்தி சேர்த்து நன்மையுள்ள கலசப்பால் தன்னாலாட்டி நாதாந்த லிங்கமதுக்கங்கி பூட்டிச் செம்மையுடன் ரவிதனிலேகாய வைத்துச் சிவசிவாசுண்ணாம்பு உப்புங் கூட்டே . 484 கூட்டிமிகச்சம்பளத்தால் நன்றாயாட்டிக் கூர்மையுடன் மேற்கவசஞ் சீலை செய்து வாட்டிமிகப்புடம்போட்டு எடுத்துப் பார்த்தால் மகத்தான சாதிலிங்கங்கட்டிப் போகும் தாட்டிகமாய்ச் சயவீரம் அப்படியே கட்டும் சார்பறிந்து காட்டுகின்ற திட்டம் பார்த்தால் நாட்டியதோர் ரசவாதங் கைக்குள்ளாகும் நாதாந்தப் புலத்தியனே இன்னங் கேளே ! 483 485