சௌமிய சாகரம்

110 மனதான மனதறிந்து மனதைக் காக்க மார்க்கமுள்ள கற்பமொன்று வழுத்தக் கேளு கனமான கற்பமடாயார்தான் காண்பார் கருணைவளர் உகாரமடாசத்தி சத்தி குணமாக வுகாரமென்ற சத்தி தன்னைக் குருவருளால் அந்திசந்தி பூசை பண்ணிச் சினமான ஆங்காரத் திருகருத்துச் சின்மயங்கொண் டெந்நாளும் திரமாய் நில்லே. 415 திரமான சத்தியடா உகார சத்தி சிவசிவா மனம் நிறுத்திப் பூசை செய்தால் உரமான தேகமடா உறுதியாகும் உற்றகலைக் கியானமடாசித்தி யாகும் திரமான அண்டபதங்கைக்குள்ளாகும் திருவான பூரணமும் சித்தியாகும் பரமான பராபரமும் தான்தானாகும் பதிவான மூலசத்தி பலன்தான் பாரே. 416 பாரப்பாபதியறிந்து குருவைக் கண்டு பத்தியுடன் சத்திசிவம் பூசை பண்ணிக் காரப்பாகருணைவிழி மலர்க்கண்ணாலே கமலமென்ற புருவநடுக் கண்ணைப் பற்றி நேரப்பா நின்றதினால் மைந்தாமைந்தா நிசமான சிவரூபங்கண்ணால் காணும் தேரப்பா சிவரூபங்கண்ணால் கண்டு தெளிந்துமனங் கொண்டதினாலாதி பாரே. 417 ஆதியென்ற நாதமடாசோதி சோதி அதையறிந்து பூரணமாய்ப் பூசை செய்தால் 'சோதியென்ற ஞானமது இதுநானாச்சு சுமோன சிவயோகம் இதுதானாச்சு நீதியென்ற) பிராணாயம் இதுதானாச்சு நிமோன வாசியது இதுதானாச்சு ஓதியதோர் மந்திரமும் இதுதானாச்சே உண்மையென்ற பூசையது இதுதானாச்சு. 418
110 மனதான மனதறிந்து மனதைக் காக்க மார்க்கமுள்ள கற்பமொன்று வழுத்தக் கேளு கனமான கற்பமடாயார்தான் காண்பார் கருணைவளர் உகாரமடாசத்தி சத்தி குணமாக வுகாரமென்ற சத்தி தன்னைக் குருவருளால் அந்திசந்தி பூசை பண்ணிச் சினமான ஆங்காரத் திருகருத்துச் சின்மயங்கொண் டெந்நாளும் திரமாய் நில்லே . 415 திரமான சத்தியடா உகார சத்தி சிவசிவா மனம் நிறுத்திப் பூசை செய்தால் உரமான தேகமடா உறுதியாகும் உற்றகலைக் கியானமடாசித்தி யாகும் திரமான அண்டபதங்கைக்குள்ளாகும் திருவான பூரணமும் சித்தியாகும் பரமான பராபரமும் தான்தானாகும் பதிவான மூலசத்தி பலன்தான் பாரே . 416 பாரப்பாபதியறிந்து குருவைக் கண்டு பத்தியுடன் சத்திசிவம் பூசை பண்ணிக் காரப்பாகருணைவிழி மலர்க்கண்ணாலே கமலமென்ற புருவநடுக் கண்ணைப் பற்றி நேரப்பா நின்றதினால் மைந்தாமைந்தா நிசமான சிவரூபங்கண்ணால் காணும் தேரப்பா சிவரூபங்கண்ணால் கண்டு தெளிந்துமனங் கொண்டதினாலாதி பாரே . 417 ஆதியென்ற நாதமடாசோதி சோதி அதையறிந்து பூரணமாய்ப் பூசை செய்தால் ' சோதியென்ற ஞானமது இதுநானாச்சு சுமோன சிவயோகம் இதுதானாச்சு நீதியென்ற ) பிராணாயம் இதுதானாச்சு நிமோன வாசியது இதுதானாச்சு ஓதியதோர் மந்திரமும் இதுதானாச்சே உண்மையென்ற பூசையது இதுதானாச்சு . 418