சௌமிய சாகரம்

108 407 ஆச்சப்பா சோமகிரி உச்சி மூலம் அருள்பெருகுஞ் சூரியகிரி மூல மாச்சு மூச்சப்பா உபயகிரி நடுவிலேதான் மோச்சமென்ற காட்சியைத்தானென்ன சொல்வேன் பேச்சப்பாபேசாத காட்சி தன்னைப் பிரணவத்தின் கிருபையினால் சொல்லக்கேளு நீச்சப்பா நிலையறிந்து காணப் போகா நிசமான நிலையதுதானுந்தி காணே. காணவே உந்தியென்ற கமல மீதிற் கண்டுகொள்ளக் காட்சியென்ற சூட்சந்தானும் தோணவே சூட்சநிலை தானே கண்டு துருவமென்ற மேருவடா அண்டந் தன்னில் பூணவே அண்டபதங்கைக்குள்ளாகப் புருவமென்ற தமாதிலே பூண்டு கொண்டு ஊணவே மனதுறுதியாக நின்றால் உற்றகலை ரவிமதியுஞ் சோதி யாச்சே. சோதியென்ற முச்சுடரு மொன்றாய் நின்று துலங்குமடாதன்னகத்தில் நன்றாய்ப் பாரு நீதியுடன் நிலையறிந்து பார்க்கும் போது நிலையறிந்து கண்டதெல்லாஞ் சோதி யாச்சு ஆதியென்ற சோதியடா மனக்கண்ணாச்சு அறிவான தீபமடா ஆற்றுமா வாச்சு ஓதியதோர் மந்திரகலை ஆற்றுமா வாகி உண்மையென்ற பூரணமாய் விளங்குந்தானே,409 தானேதான் விளங்குமடா அறிவானந்தந் தன்மையுள்ள பூரணமாய்த் தான்தானாகும் வீணேதான் திரியாதே அறிவைப் பார்த்து வேதாந்தம் சித்தாந்தம் ரெண்டும் ஒன்று கோனேதான் தானவனாம் குறித்துப் பாரு குறிப்பறிந்து பார்த்து நிலை கொண்டாயானால் ஊனேதான் ஆனந்த போத மாகும் உண்மையென்ற நிருவிகற்ப முத்தி பாரே. 410
108 407 ஆச்சப்பா சோமகிரி உச்சி மூலம் அருள்பெருகுஞ் சூரியகிரி மூல மாச்சு மூச்சப்பா உபயகிரி நடுவிலேதான் மோச்சமென்ற காட்சியைத்தானென்ன சொல்வேன் பேச்சப்பாபேசாத காட்சி தன்னைப் பிரணவத்தின் கிருபையினால் சொல்லக்கேளு நீச்சப்பா நிலையறிந்து காணப் போகா நிசமான நிலையதுதானுந்தி காணே . காணவே உந்தியென்ற கமல மீதிற் கண்டுகொள்ளக் காட்சியென்ற சூட்சந்தானும் தோணவே சூட்சநிலை தானே கண்டு துருவமென்ற மேருவடா அண்டந் தன்னில் பூணவே அண்டபதங்கைக்குள்ளாகப் புருவமென்ற தமாதிலே பூண்டு கொண்டு ஊணவே மனதுறுதியாக நின்றால் உற்றகலை ரவிமதியுஞ் சோதி யாச்சே . சோதியென்ற முச்சுடரு மொன்றாய் நின்று துலங்குமடாதன்னகத்தில் நன்றாய்ப் பாரு நீதியுடன் நிலையறிந்து பார்க்கும் போது நிலையறிந்து கண்டதெல்லாஞ் சோதி யாச்சு ஆதியென்ற சோதியடா மனக்கண்ணாச்சு அறிவான தீபமடா ஆற்றுமா வாச்சு ஓதியதோர் மந்திரகலை ஆற்றுமா வாகி உண்மையென்ற பூரணமாய் விளங்குந்தானே 409 தானேதான் விளங்குமடா அறிவானந்தந் தன்மையுள்ள பூரணமாய்த் தான்தானாகும் வீணேதான் திரியாதே அறிவைப் பார்த்து வேதாந்தம் சித்தாந்தம் ரெண்டும் ஒன்று கோனேதான் தானவனாம் குறித்துப் பாரு குறிப்பறிந்து பார்த்து நிலை கொண்டாயானால் ஊனேதான் ஆனந்த போத மாகும் உண்மையென்ற நிருவிகற்ப முத்தி பாரே . 410