சௌமிய சாகரம்

105 305 396 பாரப்பா ஓம்சத்தி பூசை சொன்னேன் பதிவான அகாரமென்ற சிவத்தின் பூசை நேரப்பா நிலையறிந்து அகாரமான நேரான சிவமதுவும் விந்து வாச்சு காரப்பா விந்து வென்ற சாரந்தன்னைக் கருணையுடன் பூரணமாய் உதயந் தன்னில் தேரப்பா நீதானிருந்து உருவே செய்தால் சிதம்பரத்தின் எல்கையிலே தீப மாமே. ஆமப்பா அகாரசிவ பூசை சொன்னேன் அறிந்துமனதருளாலே அறிவைப் பற்றி நாமப்பா வென்றமதந்தன்னை நீக்கி நடுவான ரீங்கார வாலை தன்னைத் தாமப்பா தன்னகமே யென்று போற்றிச் சதானந்த பூரணமாய்ப் பூசை செய்தால் வாமப்பால் கொண்டகெதி தன்னாலந்த மகத்தான மடபதிதான் திறக்குந்தானே. தானென்ற மடபதிதான் தான்தானாகத் தன்மையுடன் பூரணத்திற் சாற்றக் கேளு வானென்ற வடிவுடைய அண்டந் தன்னில் மகத்தான அமுர்தரச போதந் தன்னைக் கோனென்ற குருவருளால் தன்னை வாங்கிக் குறியான சத்திசிவ நாதங் கூட்டித் தேனென்ற கற்பூரதீபங்காட்டித் திருவான பதிநோக்கிப் பூசைபண்ணே . பண்ணப்பா பஞ்சகன தீட்சை மார்க்கம் பாலகனே தானறிந்து பதிமேற் கொண்டு விண்ணப்பாதானறிந்து வாசி யாலே வேதாந்த முச்சுடருக்கப்பாலேகி உண்ணப்பா தன்னறிவால் மனக்கண் கொண்டு ஒமுடிந்த பட்டணத்தி லுறுதி பாரு கண்ணப்பாதானறிந்து தன்னைப் பார்க்கக் கசடறவே தான்சிறக்க அங்கம் பாரே. 397 398
105 305 396 பாரப்பா ஓம்சத்தி பூசை சொன்னேன் பதிவான அகாரமென்ற சிவத்தின் பூசை நேரப்பா நிலையறிந்து அகாரமான நேரான சிவமதுவும் விந்து வாச்சு காரப்பா விந்து வென்ற சாரந்தன்னைக் கருணையுடன் பூரணமாய் உதயந் தன்னில் தேரப்பா நீதானிருந்து உருவே செய்தால் சிதம்பரத்தின் எல்கையிலே தீப மாமே . ஆமப்பா அகாரசிவ பூசை சொன்னேன் அறிந்துமனதருளாலே அறிவைப் பற்றி நாமப்பா வென்றமதந்தன்னை நீக்கி நடுவான ரீங்கார வாலை தன்னைத் தாமப்பா தன்னகமே யென்று போற்றிச் சதானந்த பூரணமாய்ப் பூசை செய்தால் வாமப்பால் கொண்டகெதி தன்னாலந்த மகத்தான மடபதிதான் திறக்குந்தானே . தானென்ற மடபதிதான் தான்தானாகத் தன்மையுடன் பூரணத்திற் சாற்றக் கேளு வானென்ற வடிவுடைய அண்டந் தன்னில் மகத்தான அமுர்தரச போதந் தன்னைக் கோனென்ற குருவருளால் தன்னை வாங்கிக் குறியான சத்திசிவ நாதங் கூட்டித் தேனென்ற கற்பூரதீபங்காட்டித் திருவான பதிநோக்கிப் பூசைபண்ணே . பண்ணப்பா பஞ்சகன தீட்சை மார்க்கம் பாலகனே தானறிந்து பதிமேற் கொண்டு விண்ணப்பாதானறிந்து வாசி யாலே வேதாந்த முச்சுடருக்கப்பாலேகி உண்ணப்பா தன்னறிவால் மனக்கண் கொண்டு ஒமுடிந்த பட்டணத்தி லுறுதி பாரு கண்ணப்பாதானறிந்து தன்னைப் பார்க்கக் கசடறவே தான்சிறக்க அங்கம் பாரே . 397 398