சௌமிய சாகரம்

94 353 பொருளான வேதாந்த சித்தாந்த மாகிப் புகழ்ந்து நின்ற சமரசத்தின் போக்கு மாகி அருளாகி அருளிருந்த அண்ட மாகி அளவற்ற ஆகாச ரூபமாகி மருளாகி மருளகண்டு அறிவு மாகி மகத்தான சோதிசிவ சாட்சியாகி இருளாகி ஒளியாகி வெளியு மாகி ஏத்தரிய பூரணமாய் இருந்தாய் தாயே! 352 தாயாகித் தந்தையுமாய்ச் சேயு மாகிச் சகலவுயிர்பிராணகளை சீவனாகிக் காயாகிக் கனியாகி ரசமு மாகிக் கண்ணாகி விண்ணாகிக் காந்தி யாகி ஓயாத கெவுனமணி நாத மாகி ஒன்றுக்கு மடங்காத உண்மை யாகிப் பேயாகிப் பேர்பெரிய கணங்க ளாகிப் பேரண்ட மானபூரணமே யென்னே! பூரணமாயக் காரணமாய்ப் புத்தி யாகிப் போக்காகி வாக்காகிப்புகழ்ந்து எங்கும் காரணமாய் நிற்குணமாய்க் கருணையாகிக் கண்ணடங்காவிண்ணாகிக் கருத்து மாகி வாரணமாயதுவாகியிதுவு மாகி மருவியபின் இதுவுமற்று அதுவு மற்றுத் தோரணமாயண்டமுர்த பதமு மாகிச் சொல்லாகிக் குறியாகி நின்ற வாறே! 354 குறியாகி வேதாந்த சாட்சியாகித் குணமாகி மனமாகியதுவுந்தாண்டி நெறியாகி ஆதியந்தச் சூட்ச மாகி நேரான வாசிதிரு வாசியாகிச் சிறிதாகிப் பெரிதாகிச்சீவ னாகிச் சீவனிலைக் காலாகித் தெளிவு மாகிப் பெரிதாகி எட்டுடனே நாலு மாகிப் பேரொளியாய்ச்சித்தொளியாய் நின்ற தாயே! 355
94 353 பொருளான வேதாந்த சித்தாந்த மாகிப் புகழ்ந்து நின்ற சமரசத்தின் போக்கு மாகி அருளாகி அருளிருந்த அண்ட மாகி அளவற்ற ஆகாச ரூபமாகி மருளாகி மருளகண்டு அறிவு மாகி மகத்தான சோதிசிவ சாட்சியாகி இருளாகி ஒளியாகி வெளியு மாகி ஏத்தரிய பூரணமாய் இருந்தாய் தாயே ! 352 தாயாகித் தந்தையுமாய்ச் சேயு மாகிச் சகலவுயிர்பிராணகளை சீவனாகிக் காயாகிக் கனியாகி ரசமு மாகிக் கண்ணாகி விண்ணாகிக் காந்தி யாகி ஓயாத கெவுனமணி நாத மாகி ஒன்றுக்கு மடங்காத உண்மை யாகிப் பேயாகிப் பேர்பெரிய கணங்க ளாகிப் பேரண்ட மானபூரணமே யென்னே ! பூரணமாயக் காரணமாய்ப் புத்தி யாகிப் போக்காகி வாக்காகிப்புகழ்ந்து எங்கும் காரணமாய் நிற்குணமாய்க் கருணையாகிக் கண்ணடங்காவிண்ணாகிக் கருத்து மாகி வாரணமாயதுவாகியிதுவு மாகி மருவியபின் இதுவுமற்று அதுவு மற்றுத் தோரணமாயண்டமுர்த பதமு மாகிச் சொல்லாகிக் குறியாகி நின்ற வாறே ! 354 குறியாகி வேதாந்த சாட்சியாகித் குணமாகி மனமாகியதுவுந்தாண்டி நெறியாகி ஆதியந்தச் சூட்ச மாகி நேரான வாசிதிரு வாசியாகிச் சிறிதாகிப் பெரிதாகிச்சீவ னாகிச் சீவனிலைக் காலாகித் தெளிவு மாகிப் பெரிதாகி எட்டுடனே நாலு மாகிப் பேரொளியாய்ச்சித்தொளியாய் நின்ற தாயே ! 355