சௌமிய சாகரம்

88 ஆச்சப்பா அருள் நிறைந்த புருவ மத்தி அண்டபகி ரண்டமென்ற ஆதி வீடு பேச்சப்பாபெருகிநின்ற ஆதி வீட்டில் பிலமானபஞ்சகர்த்தாள் பஞ்ச சத்தி மூச்சப்பா நிறைந்ததொரு சுடர்கள் மூன்று முனையான சுளிமுனைதா மோச்ச மென்றும் போச்சப்பா அந்திடமே சொந்த மாகப் புத்தியுடன் அந்திடத்தைப் பூசை பண்ணே ! 328 பண்ணப்பா பூசைவிதி கண்ணே சூட்சம் பாலகனே சூட்சமென்ற சுடரில் நின்று நண்ணப்பா ஆதார மூல பீடம் நாதாந்த மூலமடா நந்தி வீடு முன்னப்பா பின்னான நந்தி வீட்டில் மோச்ச மென்ற அட்சரத்தைச் சொல்லக் கேளு விண்ணப்பா நிறைந்ததொரு நயன மேவி மேன்மை பெற ஓம்றீங் அம்மென்றோதே! 329 ஓதுவது புருவநடுச்சுளியில் நின்று உத்தமனே நூற்றெட்டு உருவே செய்தால் மாதுவளர் ஆதாரபூசைதானும். மார்க்கமுடன் சுத்தமதாய்ச்சித்தி யாச்சு கோதுபழுதில்லாத ஆறாதாரங் குருவான மூலமடாமேலாதாரம் நீதியுள்ள ஆதாரம் ஈராறுக்கும் நிறைஞ்சனமாய் நின்றபூரணந்தான் பாரே. 330 பாரப்பா பூரணமாஞ் சோதி வாலை பத்தி கொண்டு ஆதார பீட மானால் நேரப்பா ஆதார பீட மீதில் நிறைஞ்சனமாய் நின்றதொரு வாலை தன்னைக் காரப்பாகருணைவிழிக்கண்ணால் மேவிக் கமலரசவமுர்தமதைக் கனிந்து கொண்டால் பேரப்பா பெற்றதொரு வாலைப் பெண்தான் பெருகிநின்ற சோதியடாகண்கொள்ளாதே! 331
88 ஆச்சப்பா அருள் நிறைந்த புருவ மத்தி அண்டபகி ரண்டமென்ற ஆதி வீடு பேச்சப்பாபெருகிநின்ற ஆதி வீட்டில் பிலமானபஞ்சகர்த்தாள் பஞ்ச சத்தி மூச்சப்பா நிறைந்ததொரு சுடர்கள் மூன்று முனையான சுளிமுனைதா மோச்ச மென்றும் போச்சப்பா அந்திடமே சொந்த மாகப் புத்தியுடன் அந்திடத்தைப் பூசை பண்ணே ! 328 பண்ணப்பா பூசைவிதி கண்ணே சூட்சம் பாலகனே சூட்சமென்ற சுடரில் நின்று நண்ணப்பா ஆதார மூல பீடம் நாதாந்த மூலமடா நந்தி வீடு முன்னப்பா பின்னான நந்தி வீட்டில் மோச்ச மென்ற அட்சரத்தைச் சொல்லக் கேளு விண்ணப்பா நிறைந்ததொரு நயன மேவி மேன்மை பெற ஓம்றீங் அம்மென்றோதே ! 329 ஓதுவது புருவநடுச்சுளியில் நின்று உத்தமனே நூற்றெட்டு உருவே செய்தால் மாதுவளர் ஆதாரபூசைதானும் . மார்க்கமுடன் சுத்தமதாய்ச்சித்தி யாச்சு கோதுபழுதில்லாத ஆறாதாரங் குருவான மூலமடாமேலாதாரம் நீதியுள்ள ஆதாரம் ஈராறுக்கும் நிறைஞ்சனமாய் நின்றபூரணந்தான் பாரே . 330 பாரப்பா பூரணமாஞ் சோதி வாலை பத்தி கொண்டு ஆதார பீட மானால் நேரப்பா ஆதார பீட மீதில் நிறைஞ்சனமாய் நின்றதொரு வாலை தன்னைக் காரப்பாகருணைவிழிக்கண்ணால் மேவிக் கமலரசவமுர்தமதைக் கனிந்து கொண்டால் பேரப்பா பெற்றதொரு வாலைப் பெண்தான் பெருகிநின்ற சோதியடாகண்கொள்ளாதே ! 331