குமாரசுவாமியம்

72. களத்திர விரோதம், தீர்க்க நித்திரை, களத்திரவிஷயம், நிர்ச்சன நித்திரை, சயன சந்தோஷம், பரதார விஷயம் என்ப. மிருத காலத்தில் ஆற்பன சமான சரீரபதனம், கெமனவர்ச்சிதம், ஆபத்தான காலம், இராச தண்டணை, விஷாக்கினி, கருவிபயம், ரோககாலம் என்ப. பதுமமன நேர்வனநீர் பாருயர நகரம் பயக்கரைமுன் நாசமுறம் பட்டணம்பட் சேரி சதுரசம்வட் டந்துடிசட் கோணநெடும் பட்டம் சாதுரட்டிக் கோண்தனுதார் முறம்தலமற் றுருவாம் கதிரயன முகூர்த்தமொர்நாள் ருதுமாதம் பட்சம் காரியொரான் டெட்டொருமுன் றாய்வரறிங் களுக்கா மதியிலிட மாய்ஆறின் மற்றதின்பின் முன்பாய் வருபவர்வெல் பவரிவையும் வக்கிரப்பேர்க் காமே. 62 இரவிக்கு ஸ்தானம் காடு, மதிக்கு ஜெலம், சேய்க்கு பூமி, புதனுக்கு உயர்ந்த இடம், குருவுக்கு நகரம், சுக்கிரனுக்கு ஜெலதீரம், சனிக்கு போகுடியுற்ற புராதன நகரம், இராகு-கேதுவுக்கு பட்சேரியாம். இரவி சதுரம், மதி வட்டம், சேய் தமருகம், புதன் அறுகோணம், குரு நெடும் பட்டம், சுக்கிரன் எண்கோணம், சனிவில், இராகு மாலை, கேது முறம். இவைகிரகாதிபர் வடிவாம். வருங்காலம் அறியும்படி இவிக்கு மாதம் ஆறு, மதிக்கு ஒரு முகூர்த்தம், சேய்க்கு ஒரு தினம், புதனுக்கு மாதம் இரண்டு, குருவுக்கு மாதம் மூன்று, சுக்கிரனுக்குப் பதினைந்து நாள், சனிக்கு வருடம் ஒன்று, இராகுவுக்கு மாதம் எட்டு, கேதுவுக்கு மாதம் மூன்று. வெற்றி அறியும்படி கடகம் முதல் இடமாகக் கும்பம் வரைக்கும் இருந்த கிரகத்தை வருங்கிரகம் வெல்லும். மற்றவைகளில் வரும்
72 . களத்திர விரோதம் தீர்க்க நித்திரை களத்திரவிஷயம் நிர்ச்சன நித்திரை சயன சந்தோஷம் பரதார விஷயம் என்ப . மிருத காலத்தில் ஆற்பன சமான சரீரபதனம் கெமனவர்ச்சிதம் ஆபத்தான காலம் இராச தண்டணை விஷாக்கினி கருவிபயம் ரோககாலம் என்ப . பதுமமன நேர்வனநீர் பாருயர நகரம் பயக்கரைமுன் நாசமுறம் பட்டணம்பட் சேரி சதுரசம்வட் டந்துடிசட் கோணநெடும் பட்டம் சாதுரட்டிக் கோண்தனுதார் முறம்தலமற் றுருவாம் கதிரயன முகூர்த்தமொர்நாள் ருதுமாதம் பட்சம் காரியொரான் டெட்டொருமுன் றாய்வரறிங் களுக்கா மதியிலிட மாய்ஆறின் மற்றதின்பின் முன்பாய் வருபவர்வெல் பவரிவையும் வக்கிரப்பேர்க் காமே . 62 இரவிக்கு ஸ்தானம் காடு மதிக்கு ஜெலம் சேய்க்கு பூமி புதனுக்கு உயர்ந்த இடம் குருவுக்கு நகரம் சுக்கிரனுக்கு ஜெலதீரம் சனிக்கு போகுடியுற்ற புராதன நகரம் இராகு - கேதுவுக்கு பட்சேரியாம் . இரவி சதுரம் மதி வட்டம் சேய் தமருகம் புதன் அறுகோணம் குரு நெடும் பட்டம் சுக்கிரன் எண்கோணம் சனிவில் இராகு மாலை கேது முறம் . இவைகிரகாதிபர் வடிவாம் . வருங்காலம் அறியும்படி இவிக்கு மாதம் ஆறு மதிக்கு ஒரு முகூர்த்தம் சேய்க்கு ஒரு தினம் புதனுக்கு மாதம் இரண்டு குருவுக்கு மாதம் மூன்று சுக்கிரனுக்குப் பதினைந்து நாள் சனிக்கு வருடம் ஒன்று இராகுவுக்கு மாதம் எட்டு கேதுவுக்கு மாதம் மூன்று . வெற்றி அறியும்படி கடகம் முதல் இடமாகக் கும்பம் வரைக்கும் இருந்த கிரகத்தை வருங்கிரகம் வெல்லும் . மற்றவைகளில் வரும்