குமாரசுவாமியம்

65| பஞ்சமியில் ஞாயிறு அத்தமும், சஷ்டியில் திங்கள் திருவோணமும், சத்தமியில் செவ்வாய் அசுபதியும், அட்டமியில் புதன் அனுசமும், நவமியில் வியாழன் பூசமும், தசமியில் வெள்ளி ரேவதியும், ஏகாதசியில் சனி ரோகணியும் வரில் காளகூட யோகமாம் என்றவாறு. திதித்தீது ஓதிலைந்தே ழும் இரண்டெட் டும்மாறொன் பானெட் டுமிதிலா றற்றொருபா னுற்றதும்பத் தோடொன் ராதிகபொன் பானேழும் ஆறிரண்டோர் நான்கும் ஆறேக தசமுமல்லா தயனிறைவும் அடுப்பேழ் ஈதுமனு சம்பதின்மூன்றும் இருமூன் றரியும் இரேவதியெட் டைந்தனவி ரண்டுடையும் இவைநேர் பூதலநந் தணனேர்வா ரத்துறிலித் திதியும் பூரணைபேர்க் காதியுமீறும்புகலி லவமே 55 திதி தீது அறியும்படி : பஞ்சமி, சப்தமி, அட்டமி, துதிகையும்; நவமி, அட்டமி, சட்டியும்; தசமி, அட்டமி, நவமியும்; நவமி, சப்தமி, ஏகாதசியும்; சதுர்த்தி, துவாதசி, ஏகாதசி, சட்டியும் இதுவுமல்லாமலும் ரோகணி-பூரணையும்; பரணி-சத்தமியும், அனுஷம்-திரையோதசியும், திருவோணம் -சட்டியும், ரேவதி - அட்டமியும், கார்த்திகை-பஞ்சமியும், சித்திரை-துதிகையுமாய்த் திதியும் இத்தினத் திதி செவ்வாய் வாரம் முதல் நேர்வரில் திதி தீதென்ப. இதன் மேலும் நத்தையும் இருத்தையும் ஆகாதென்பன் என்றவாறு. (செவ்வாயில் பஞ்சமி, சத்தமியும்; புதனில் அட்டமி, துதிகையும்; வியாழனில் நவமி, அட்டமி, சட்டியும்; வெள்ளியில் தசமி, அட்டமி, நவமியும்; சனியில் நவமி, சத்தமி, ஏகாதசியும்; ஞாயிறில் சதுர்த்தி, துவாதசியும்; திங்களில் ஏகாதசி, சஷ்டியும் வரில் தீதாம். இவை அல்லாமலும் செவ்வாயில் ரோகணி- பூரணையும், புதனில் பரணி-சத்தமியும், வியாழனில் அனுசம்-திரயோதசியும், குமார - 5
65 | பஞ்சமியில் ஞாயிறு அத்தமும் சஷ்டியில் திங்கள் திருவோணமும் சத்தமியில் செவ்வாய் அசுபதியும் அட்டமியில் புதன் அனுசமும் நவமியில் வியாழன் பூசமும் தசமியில் வெள்ளி ரேவதியும் ஏகாதசியில் சனி ரோகணியும் வரில் காளகூட யோகமாம் என்றவாறு . திதித்தீது ஓதிலைந்தே ழும் இரண்டெட் டும்மாறொன் பானெட் டுமிதிலா றற்றொருபா னுற்றதும்பத் தோடொன் ராதிகபொன் பானேழும் ஆறிரண்டோர் நான்கும் ஆறேக தசமுமல்லா தயனிறைவும் அடுப்பேழ் ஈதுமனு சம்பதின்மூன்றும் இருமூன் றரியும் இரேவதியெட் டைந்தனவி ரண்டுடையும் இவைநேர் பூதலநந் தணனேர்வா ரத்துறிலித் திதியும் பூரணைபேர்க் காதியுமீறும்புகலி லவமே 55 திதி தீது அறியும்படி : பஞ்சமி சப்தமி அட்டமி துதிகையும் ; நவமி அட்டமி சட்டியும் ; தசமி அட்டமி நவமியும் ; நவமி சப்தமி ஏகாதசியும் ; சதுர்த்தி துவாதசி ஏகாதசி சட்டியும் இதுவுமல்லாமலும் ரோகணி - பூரணையும் ; பரணி - சத்தமியும் அனுஷம் - திரையோதசியும் திருவோணம் - சட்டியும் ரேவதி - அட்டமியும் கார்த்திகை - பஞ்சமியும் சித்திரை - துதிகையுமாய்த் திதியும் இத்தினத் திதி செவ்வாய் வாரம் முதல் நேர்வரில் திதி தீதென்ப . இதன் மேலும் நத்தையும் இருத்தையும் ஆகாதென்பன் என்றவாறு . ( செவ்வாயில் பஞ்சமி சத்தமியும் ; புதனில் அட்டமி துதிகையும் ; வியாழனில் நவமி அட்டமி சட்டியும் ; வெள்ளியில் தசமி அட்டமி நவமியும் ; சனியில் நவமி சத்தமி ஏகாதசியும் ; ஞாயிறில் சதுர்த்தி துவாதசியும் ; திங்களில் ஏகாதசி சஷ்டியும் வரில் தீதாம் . இவை அல்லாமலும் செவ்வாயில் ரோகணி - பூரணையும் புதனில் பரணி - சத்தமியும் வியாழனில் அனுசம் - திரயோதசியும் குமார - 5