குமாரசுவாமியம்

vn பதிப்புரை நம் முன்னோர்கள் தங்க கடைய எண்ணங்களைத் தங்கள் சந்ததியினருக்கு உணர்த்தும் வண்ணம் இலக்கணம், இலக்கியம், மருத்துவம், சோதிடம், கணிதம், சிற்பம் போன்ற பல்துறைத் தொடர்பான நூல்களை எழுதியுள்ளனர். அவற்றுள் (சோதிடம் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற கலையாக விளங்குகிறது. எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவிரும்புவது, மனிதனின் எண்ணங்களுள் ஒன்றாக விளங்குகின்ற காரணத்தால், பரவலாக மக்களிடையே நிலைத்து நிற்கிறது எனலாம். தமிழ் மொழியில் ஆயக்கலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்றாகக் கருதப்படும் சோதிடக்கலை, மக்களின் பண்பாட்டோடு இயைந்து விளங்குகிறது. இக்கலைக்கு ஆதாரமாக விளங்கும் நூல்கள் பலவும் நம் முன்னோரால் இயற்றப்பட்டன. காலவெள்ளத்தால் அடித்துச் செல்வப்பட்டவை போக எஞ்சியுள்ள நூல்கள் பல ஓலைச் சுவடிகளில் இருந்து பதிப்பிக்கப்பட்டு அச்சு நூல்களாக வெளிவந்தன. இன்னும் ஓலைச்சுவடிகளிலேயே உறங்கிக் கிடக்கும் சோதிட நூல்களும் உள்ளன. இன்று பல்கலைக்கழகங்கள் பலவும் சோதிடக் கலையை அறிவியலாக ஏற்றுக்கொண்டுள்ளன. சோதிட ஆர்வம் மிக்க பலரும் சோதிடக் கலையைக் குறித்து அறிந்து கொள்ளவும், ஆய்வுகளை போற்கொள்ளவும் விரும்பு கின்றனர். இத்தகையோர்க்குப் பெரிதும் உதவக்கூடியவை சோதிட நூல்களாகும். ஓலைச்சுவடிகளில் இருந்து பதிப்பிக்கப்பட்ட பல சோதிட நூல்கள் பலவும் இன்று அரியனவாக உள்ளன. அவற்றுள் ஒன்றாக விளங்குவது குமாரசுவாமியம்.
vn பதிப்புரை நம் முன்னோர்கள் தங்க கடைய எண்ணங்களைத் தங்கள் சந்ததியினருக்கு உணர்த்தும் வண்ணம் இலக்கணம் இலக்கியம் மருத்துவம் சோதிடம் கணிதம் சிற்பம் போன்ற பல்துறைத் தொடர்பான நூல்களை எழுதியுள்ளனர் . அவற்றுள் ( சோதிடம் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற கலையாக விளங்குகிறது . எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவிரும்புவது மனிதனின் எண்ணங்களுள் ஒன்றாக விளங்குகின்ற காரணத்தால் பரவலாக மக்களிடையே நிலைத்து நிற்கிறது எனலாம் . தமிழ் மொழியில் ஆயக்கலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்றாகக் கருதப்படும் சோதிடக்கலை மக்களின் பண்பாட்டோடு இயைந்து விளங்குகிறது . இக்கலைக்கு ஆதாரமாக விளங்கும் நூல்கள் பலவும் நம் முன்னோரால் இயற்றப்பட்டன . காலவெள்ளத்தால் அடித்துச் செல்வப்பட்டவை போக எஞ்சியுள்ள நூல்கள் பல ஓலைச் சுவடிகளில் இருந்து பதிப்பிக்கப்பட்டு அச்சு நூல்களாக வெளிவந்தன . இன்னும் ஓலைச்சுவடிகளிலேயே உறங்கிக் கிடக்கும் சோதிட நூல்களும் உள்ளன . இன்று பல்கலைக்கழகங்கள் பலவும் சோதிடக் கலையை அறிவியலாக ஏற்றுக்கொண்டுள்ளன . சோதிட ஆர்வம் மிக்க பலரும் சோதிடக் கலையைக் குறித்து அறிந்து கொள்ளவும் ஆய்வுகளை போற்கொள்ளவும் விரும்பு கின்றனர் . இத்தகையோர்க்குப் பெரிதும் உதவக்கூடியவை சோதிட நூல்களாகும் . ஓலைச்சுவடிகளில் இருந்து பதிப்பிக்கப்பட்ட பல சோதிட நூல்கள் பலவும் இன்று அரியனவாக உள்ளன . அவற்றுள் ஒன்றாக விளங்குவது குமாரசுவாமியம் .