குமாரசுவாமியம்

36) 18ஆம் நாழிகையிலும், செவ்வாய் 22ஆம் நாழிகையிலும், திங்கள் 26ஆம் நாழிகையிலும் காலன் உதயமாவன், (2) புதன்கிழமை பகல் இரண்டாம் நாழிகையிலும், செவ்வாய் ஆறாம் நாழிகையிலும், திங்கள் பத்தாம் நாழிகையிலும், ஞாயிறு 14ஆம் நாழிகையிலும், சனி 18ஆம் நாழிகையிலும், வெள்ளி 22ஆம் நாழிகையிலும், வியாழன் 26ஆம் நாழிகையிலும் அர்த்தப்பிரகரன் உதயமாவன். (3) வியாழக்கிழமை பகல் இரண்டாம் நாழிகையிலும், புதன் ஆறாம் நாழிகையிலும், செவ்வாய் பத்தாம் நாழிகையிலும், திங்கள் 14ஆம் நாழிகையிலும், ஞாயிறு 18ஆம் நாழிகையிலும், சனி 22-ஆண் நாழிகையிலும் வெள்ளி 26ஆம் நாழிகையிலும் எமகண்டன் உதயமாவன், (4) சனிக்கிழமை பகல் இரண்டாம் நாழிகையிலும், வெள்ளி ஆறாம் நாழிகையிலும், வியாழன் பத்தாம் நாழிகையிலும், புதன் 14ஆம் நாழிகையிலும், செவ்வாய் 18ஆம் நாழிகையிலும், திங்கள் 22ஆம் நாழிகையிலும், ஞாயிறு 26ஆம் நாழிகையிலும்குளிகன் உதயமாவான். இவை பகலுக்காம். (5) புதன்கிழமை இரவு இரண்டாம் நாழிகையிலும், செவ்வாய் ஆறாம் நாழிகையிலும், திங்கள் பத்தாம் நாழிகையிலும், ஞாயிறு 14ஆம் நாழிகையிலும், சனி 18ஆம் நாழிகையிலும், வெள்ளி 22ஆம் நாழிகையிலும், வியாழன் 26ஆம் நாழிகையிலும் காலன் உதயமாவான். (6) சனிக்கிழமை இரவு இரண்டாம் நாழிகையிலும், வெள்ளி ஆறாம் நாழிகையிலும், வியாழன் பத்தாம் நாழிகையிலும், புதன் 14ஆம் நாழிகையிலும், செவ்வாய் 18ஆம் நாழிகையிலும், திங்கள் 22ஆம் நாழிகையிலும், ஞாயிறு 26ஆம் நாழிகையிலும் அர்த்தப்பிரகரன் உதயமாவான்.
36 ) 18ஆம் நாழிகையிலும் செவ்வாய் 22ஆம் நாழிகையிலும் திங்கள் 26ஆம் நாழிகையிலும் காலன் உதயமாவன் ( 2 ) புதன்கிழமை பகல் இரண்டாம் நாழிகையிலும் செவ்வாய் ஆறாம் நாழிகையிலும் திங்கள் பத்தாம் நாழிகையிலும் ஞாயிறு 14ஆம் நாழிகையிலும் சனி 18ஆம் நாழிகையிலும் வெள்ளி 22ஆம் நாழிகையிலும் வியாழன் 26ஆம் நாழிகையிலும் அர்த்தப்பிரகரன் உதயமாவன் . ( 3 ) வியாழக்கிழமை பகல் இரண்டாம் நாழிகையிலும் புதன் ஆறாம் நாழிகையிலும் செவ்வாய் பத்தாம் நாழிகையிலும் திங்கள் 14ஆம் நாழிகையிலும் ஞாயிறு 18ஆம் நாழிகையிலும் சனி 22 - ஆண் நாழிகையிலும் வெள்ளி 26ஆம் நாழிகையிலும் எமகண்டன் உதயமாவன் ( 4 ) சனிக்கிழமை பகல் இரண்டாம் நாழிகையிலும் வெள்ளி ஆறாம் நாழிகையிலும் வியாழன் பத்தாம் நாழிகையிலும் புதன் 14ஆம் நாழிகையிலும் செவ்வாய் 18ஆம் நாழிகையிலும் திங்கள் 22ஆம் நாழிகையிலும் ஞாயிறு 26ஆம் நாழிகையிலும்குளிகன் உதயமாவான் . இவை பகலுக்காம் . ( 5 ) புதன்கிழமை இரவு இரண்டாம் நாழிகையிலும் செவ்வாய் ஆறாம் நாழிகையிலும் திங்கள் பத்தாம் நாழிகையிலும் ஞாயிறு 14ஆம் நாழிகையிலும் சனி 18ஆம் நாழிகையிலும் வெள்ளி 22ஆம் நாழிகையிலும் வியாழன் 26ஆம் நாழிகையிலும் காலன் உதயமாவான் . ( 6 ) சனிக்கிழமை இரவு இரண்டாம் நாழிகையிலும் வெள்ளி ஆறாம் நாழிகையிலும் வியாழன் பத்தாம் நாழிகையிலும் புதன் 14ஆம் நாழிகையிலும் செவ்வாய் 18ஆம் நாழிகையிலும் திங்கள் 22ஆம் நாழிகையிலும் ஞாயிறு 26ஆம் நாழிகையிலும் அர்த்தப்பிரகரன் உதயமாவான் .