குமாரசுவாமியம்

சோதிடக்கலையை உபதேசிக்கப் பெற்றவர் எனவும், சோதிடக் கலையைக் கற்றுணர்ந்து தெளிந்து, இந்நூலை இயற்றி செந்திலாண்டவர் சன்னதியில் அரங்கேற்றம் செய்தார் எனவும் கூறியுள்ளார். இந்நூல் பல சோதிட நூல்கள் கூறும் செய்திகளையும், பலன்களையும் தொகுத்தும் வகுத்தும் திரட்டியும் எழுதிய ஒன்று. நான்கு காண்டங்கள் அடங்கியது. முறையே 14, 23, 6 மற்றும் 11 படலங்களைக் கொண்டு விளங்குகிறது. பதிப்பாசிரியர், நூலாசிரியரின் பொருள்களை நிரல்பட எடுத்துக்கூற மேற்கொண்ட முயல்வு மற்றும் கடும் உழைப்பிற்கு எனது இனிய பாராட்டுக்கள். இந்நூல் வெளிவர நிதியுதவி வழங்கிய நடுவண் அரசுக்கும், நூலக நிருவாக அலுவலர் மற்றும் வெளியீட்டு மேலாளர் (பொறுப்பு) வகிக்கும் திரு. சாமி. சிவஞானம் அவர்களுக்கும், இந்நூல் கணினியில் வெளிவர, கணினிப் பிரிவில் பணிபுரியும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தஞ்சாவூர் 6-5-2007 சா. விஜயராஜ் குமார், இ. ஆ. ப., மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் இயக்குநர், சரசுவதி மகால் நூலகம். *
சோதிடக்கலையை உபதேசிக்கப் பெற்றவர் எனவும் சோதிடக் கலையைக் கற்றுணர்ந்து தெளிந்து இந்நூலை இயற்றி செந்திலாண்டவர் சன்னதியில் அரங்கேற்றம் செய்தார் எனவும் கூறியுள்ளார் . இந்நூல் பல சோதிட நூல்கள் கூறும் செய்திகளையும் பலன்களையும் தொகுத்தும் வகுத்தும் திரட்டியும் எழுதிய ஒன்று . நான்கு காண்டங்கள் அடங்கியது . முறையே 14 23 6 மற்றும் 11 படலங்களைக் கொண்டு விளங்குகிறது . பதிப்பாசிரியர் நூலாசிரியரின் பொருள்களை நிரல்பட எடுத்துக்கூற மேற்கொண்ட முயல்வு மற்றும் கடும் உழைப்பிற்கு எனது இனிய பாராட்டுக்கள் . இந்நூல் வெளிவர நிதியுதவி வழங்கிய நடுவண் அரசுக்கும் நூலக நிருவாக அலுவலர் மற்றும் வெளியீட்டு மேலாளர் ( பொறுப்பு ) வகிக்கும் திரு . சாமி . சிவஞானம் அவர்களுக்கும் இந்நூல் கணினியில் வெளிவர கணினிப் பிரிவில் பணிபுரியும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் . தஞ்சாவூர் 6 - 5 - 2007 சா . விஜயராஜ் குமார் . . . மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் இயக்குநர் சரசுவதி மகால் நூலகம் . *