குமாரசுவாமியம்

329 வெறிகமழ் மலர்ப்பூஞ் சோலை விளங்கிய செந்தில் நாதா! அறிவுறும் அமல வேற்கை அனக நின் அருளும் உண்டோ ? 32 அடியனேன் புரியும் குற்றம் அனைத்தையும் பொறுத்தல் செய்து படியிலாதரங்கை ளெல்லாம் பழதற வொழித்தெந் நாளும் முடிவிலானந்த வீடும் மூடனேற் கருள்செய் வாலோ கடியுலாக் கடப்பங்கண்ணிக் கந்தனே! கருணை வேளே! 33 இன்னவா றென்னை யாளும் இறைவனைப் பழிச்சி நின்று மன்னு சோதிடநூல் தன்னை வழுவுற உபதே சித்து முன்னியான் விழைந்த வெல்லாம் முனிந்திடாதருடி யென்று பன்னுமா தரத்தி னோடும் பணிந்துதன் இருக்கை புக்கான். 34 மின்னிய சுடர்வெய்யோனும் மேலைவாரிதியில் ஆழ்ந்தான் மன்னிய குமர வேளும் வணிகர்கோன் கனவில் தோன்றி அன்னவன் குறித்த வண்ணம் அருளியவ் வடிவம் காட்டி இன்னகை சிறிது தோன்ற வினையன விளம்பலுற்றான். 35 மகத்துவம் பொருந்த நாமுன் வழங்கிய சோதி டத்தை அகத்திய முனிவர்க் கன்றே அருளினம் அணைய நூலை செகத்திடை முனிவர் சில்லோர் திரிபொடு ஐயம் நீக்கி மிகுந்தநுண் அறிவின் ஆய்ந்து விளம்பனர் அளவின் நூலே. 36 அந்தநூல் எல்லாம் நீயே ஆய்ந்திடும் நாமும் நின்றன் சிந்தையே மேவி நின்று தெருட்டுவ நமக்கன் பாகும் மைந்தநீ அவற்றை யெல்லாம் வழுவற தெறிந்த பின்னர் புந்தியால் நினைந்த வெல்லாம் புரையற நினக்கே தோன்றும். 37 ஆயகாரியங்களெல்லாம் அறிவினில் தெளிந்த பின்னர் தூயசோதிடநூலொன்று சொல்லுதி யுலகுக் கெல்லாம் மாயமாம் உலக வாழ்வை மறந்திடு வினையும் அற்று மேய நான் நினக்கு மேலாம் வீடுநாம் அருள்வோம் என்னா.
329 வெறிகமழ் மலர்ப்பூஞ் சோலை விளங்கிய செந்தில் நாதா ! அறிவுறும் அமல வேற்கை அனக நின் அருளும் உண்டோ ? 32 அடியனேன் புரியும் குற்றம் அனைத்தையும் பொறுத்தல் செய்து படியிலாதரங்கை ளெல்லாம் பழதற வொழித்தெந் நாளும் முடிவிலானந்த வீடும் மூடனேற் கருள்செய் வாலோ கடியுலாக் கடப்பங்கண்ணிக் கந்தனே ! கருணை வேளே ! 33 இன்னவா றென்னை யாளும் இறைவனைப் பழிச்சி நின்று மன்னு சோதிடநூல் தன்னை வழுவுற உபதே சித்து முன்னியான் விழைந்த வெல்லாம் முனிந்திடாதருடி யென்று பன்னுமா தரத்தி னோடும் பணிந்துதன் இருக்கை புக்கான் . 34 மின்னிய சுடர்வெய்யோனும் மேலைவாரிதியில் ஆழ்ந்தான் மன்னிய குமர வேளும் வணிகர்கோன் கனவில் தோன்றி அன்னவன் குறித்த வண்ணம் அருளியவ் வடிவம் காட்டி இன்னகை சிறிது தோன்ற வினையன விளம்பலுற்றான் . 35 மகத்துவம் பொருந்த நாமுன் வழங்கிய சோதி டத்தை அகத்திய முனிவர்க் கன்றே அருளினம் அணைய நூலை செகத்திடை முனிவர் சில்லோர் திரிபொடு ஐயம் நீக்கி மிகுந்தநுண் அறிவின் ஆய்ந்து விளம்பனர் அளவின் நூலே . 36 அந்தநூல் எல்லாம் நீயே ஆய்ந்திடும் நாமும் நின்றன் சிந்தையே மேவி நின்று தெருட்டுவ நமக்கன் பாகும் மைந்தநீ அவற்றை யெல்லாம் வழுவற தெறிந்த பின்னர் புந்தியால் நினைந்த வெல்லாம் புரையற நினக்கே தோன்றும் . 37 ஆயகாரியங்களெல்லாம் அறிவினில் தெளிந்த பின்னர் தூயசோதிடநூலொன்று சொல்லுதி யுலகுக் கெல்லாம் மாயமாம் உலக வாழ்வை மறந்திடு வினையும் அற்று மேய நான் நினக்கு மேலாம் வீடுநாம் அருள்வோம் என்னா .