குமாரசுவாமியம்

326 சென்றுதே சிகனைச்சீரடி பணிந்து செப்பினன் கருத்தெலாம் வினவி நன்றுநீ கொண்ட கருத்தென நகையா நவையறு காட்சியாய் நவில்வான், புள்ளிமான் ஈன்ற காதல் பூவையைப் புனித மான வள்ளிநாயகியை வேட்டு மணந்திடும் வடிவேல் கந்தன் வெள்ளிமா மலையின் மேனாண் மேவிமா லயனுங் காணாத் தெள்ளுவார் புனல்கொள் வேணிச்சிவனடி பணிந்து நின்றான். 14 பொருக்கென எழுந்து முக்கண் புதல்வனும் புதல்வர் புல்லி இருக்கென பாங்கர் வைத்தே எழிலுறும் முதுகு தைவந் தருட்கணால் இனிது நோக்கி ஐயநீ வந்த தென்கொல் விருப்புற மொழிதி என்றான் வேலனும் விளம்பலுற்றான். 15 இருதினை உயிர்களுக்கு இவையலாதவைகளுக்கு ஒருதனி கடவுளர்க்கும் உறுவன பலவும் சொல்வான் கருதியிங் கொருநூல் நன்கு பழநினன் அனைய நூலைப் பொருதிறல் விடையாய் என்றும் புகழுத வருடி என்றான். இணையன வினவி ஈசன் எமக்கினி வருவ தொன்று நினைவுற நிகழ்த்து என்றான் நிமலனும் அப்போ துற்ற வினையுறு கோள்கள் நோக்கி மேவுசின்னாளில் ஏகற் பனையது கடந்து பாதா பலியெடுத் துழல்வை என்றான். 17 மாதிட மருவு நாதன் மைந்தனை நோக்கி இந்தச் சோதிட வலியால் அன்றோ தூய என் நிலையும் சொற்றாய் கோதிட ஒழிவிலாத குவலையத் தாரும் இங்ஙன் ஓதிய வல்ல ராயின் உறகமுற்றழிவு மன்றே. ஆதலால் இனைய நூறான் அவனியில் ஐந்து நானா பேதமாய் உழல்க வென்று பேசினன் பெரிய சாபம்
326 சென்றுதே சிகனைச்சீரடி பணிந்து செப்பினன் கருத்தெலாம் வினவி நன்றுநீ கொண்ட கருத்தென நகையா நவையறு காட்சியாய் நவில்வான் புள்ளிமான் ஈன்ற காதல் பூவையைப் புனித மான வள்ளிநாயகியை வேட்டு மணந்திடும் வடிவேல் கந்தன் வெள்ளிமா மலையின் மேனாண் மேவிமா லயனுங் காணாத் தெள்ளுவார் புனல்கொள் வேணிச்சிவனடி பணிந்து நின்றான் . 14 பொருக்கென எழுந்து முக்கண் புதல்வனும் புதல்வர் புல்லி இருக்கென பாங்கர் வைத்தே எழிலுறும் முதுகு தைவந் தருட்கணால் இனிது நோக்கி ஐயநீ வந்த தென்கொல் விருப்புற மொழிதி என்றான் வேலனும் விளம்பலுற்றான் . 15 இருதினை உயிர்களுக்கு இவையலாதவைகளுக்கு ஒருதனி கடவுளர்க்கும் உறுவன பலவும் சொல்வான் கருதியிங் கொருநூல் நன்கு பழநினன் அனைய நூலைப் பொருதிறல் விடையாய் என்றும் புகழுத வருடி என்றான் . இணையன வினவி ஈசன் எமக்கினி வருவ தொன்று நினைவுற நிகழ்த்து என்றான் நிமலனும் அப்போ துற்ற வினையுறு கோள்கள் நோக்கி மேவுசின்னாளில் ஏகற் பனையது கடந்து பாதா பலியெடுத் துழல்வை என்றான் . 17 மாதிட மருவு நாதன் மைந்தனை நோக்கி இந்தச் சோதிட வலியால் அன்றோ தூய என் நிலையும் சொற்றாய் கோதிட ஒழிவிலாத குவலையத் தாரும் இங்ஙன் ஓதிய வல்ல ராயின் உறகமுற்றழிவு மன்றே . ஆதலால் இனைய நூறான் அவனியில் ஐந்து நானா பேதமாய் உழல்க வென்று பேசினன் பெரிய சாபம்