குமாரசுவாமியம்

304 குரம்பரிய வாம்புரவி சிவிகைகயம் ஊர்தல் கோபுரமுப் பரிகைகிரிக் குவட்டிடத்துன் னதத்தும் கரம்புனையும் சிரசினர்நிற் பதற்காய்வீற் றிருக்கக் கனவுதிக்கின் வாழ்விதன்மேல் காலமறி வதற்கே. 408 சரீரம் பருத்திருக்கக் கனவு காணில், கலியாணக் கோலம் அலங்கரித்தல், உடல் முழுதும் எண்ணெய் இடுதல், புலையர் தொடர், சிரசு உரோமம் களைதள் ஆகிய இவை காணினும் மனசு புண்படல் என்க. நாய், நரி, கழுதை மனையில் புகுதல், சிறுதானியம் மலைபோல் குவிதல், பணிகார வர்க்கம் வரல் ஆகிய இவை காணில் ரோக காலம் என்க. குதிரை, பல்லக்கு, யானை ஏறி நடத்த, கோபுரம், உப்பரிகை, மலையின் உச்சி இவற்றில் இருக்க, அநேகம்பேர் குவித்த சிரசினால் நிற்கக் காணில் ஐசுவரிய காலம் என்க. இதன்மேல் காலம் அறிதல் சொல்லுவோம். சொர்ப்பனபலப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் நாற்பத்து ஒன்பதிற்குக் கவி 408 50. காலம் அறிதல் படலம் கால்கரந்தெப் புண்ணனையா தொருதரநீர் குளிக்கில் கண்ணாடி யில்சிரங்கா ணாதுநுதல் கவித்து மேலெதிர்பார்த் திடன்மணிக்கை பருக்குமொடு விரலில் விளக்கடங்கா தொளிருநடு விரல்மடக்க மிகுந்த நால்விரலில் அணிவிரல்மேல் எழும்புமித ழெயிறு நாக்கறுக்கும் கண்செவிநா சிகைகுளிர்பஞ் சணைதல் போல்வெளிரி நொய்துறும்வாய் புகையுமலம் கழியும் போது புலால் வெடிநாறும் திதித்தினம்பொன் றுதற்கே. 409 ஒருதரம் நீரில் குளித்து எழுந்திருக்கில் உள்ளங்கை, கால், தொப்புள் நனையாது இருக்கிலும், கண்ணாடி பார்க்கில் சிரசு காணாது இருக்கிலும், புருவ மத்தியில் மணிக்கையை வைத்து மேலாகப் பார்க்கில் அடிக்கை சிறுத்து, மணிக்கை பருத்திருக்கிலும், ஒரு விரலில் விளக்கு அடங்காது
304 குரம்பரிய வாம்புரவி சிவிகைகயம் ஊர்தல் கோபுரமுப் பரிகைகிரிக் குவட்டிடத்துன் னதத்தும் கரம்புனையும் சிரசினர்நிற் பதற்காய்வீற் றிருக்கக் கனவுதிக்கின் வாழ்விதன்மேல் காலமறி வதற்கே . 408 சரீரம் பருத்திருக்கக் கனவு காணில் கலியாணக் கோலம் அலங்கரித்தல் உடல் முழுதும் எண்ணெய் இடுதல் புலையர் தொடர் சிரசு உரோமம் களைதள் ஆகிய இவை காணினும் மனசு புண்படல் என்க . நாய் நரி கழுதை மனையில் புகுதல் சிறுதானியம் மலைபோல் குவிதல் பணிகார வர்க்கம் வரல் ஆகிய இவை காணில் ரோக காலம் என்க . குதிரை பல்லக்கு யானை ஏறி நடத்த கோபுரம் உப்பரிகை மலையின் உச்சி இவற்றில் இருக்க அநேகம்பேர் குவித்த சிரசினால் நிற்கக் காணில் ஐசுவரிய காலம் என்க . இதன்மேல் காலம் அறிதல் சொல்லுவோம் . சொர்ப்பனபலப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் நாற்பத்து ஒன்பதிற்குக் கவி 408 50 . காலம் அறிதல் படலம் கால்கரந்தெப் புண்ணனையா தொருதரநீர் குளிக்கில் கண்ணாடி யில்சிரங்கா ணாதுநுதல் கவித்து மேலெதிர்பார்த் திடன்மணிக்கை பருக்குமொடு விரலில் விளக்கடங்கா தொளிருநடு விரல்மடக்க மிகுந்த நால்விரலில் அணிவிரல்மேல் எழும்புமித ழெயிறு நாக்கறுக்கும் கண்செவிநா சிகைகுளிர்பஞ் சணைதல் போல்வெளிரி நொய்துறும்வாய் புகையுமலம் கழியும் போது புலால் வெடிநாறும் திதித்தினம்பொன் றுதற்கே . 409 ஒருதரம் நீரில் குளித்து எழுந்திருக்கில் உள்ளங்கை கால் தொப்புள் நனையாது இருக்கிலும் கண்ணாடி பார்க்கில் சிரசு காணாது இருக்கிலும் புருவ மத்தியில் மணிக்கையை வைத்து மேலாகப் பார்க்கில் அடிக்கை சிறுத்து மணிக்கை பருத்திருக்கிலும் ஒரு விரலில் விளக்கு அடங்காது