குமாரசுவாமியம்

303 காணில் பந்துசனத்துக்கு ஆகுலம் என்க. இரத்தம் ஓடக் காணில் பதமழை என்க. வாவி, குளம், நதி, கூவல் இவற்றில் பெருகி நின்ற நீர் சுவறிப் போகக் காணில் தரித்திரக் காலம் என்க, தென்திசையில் இருந்து ஒருவன் தடி பிடித்துக்கொண்டு வருவது கண்டு அலறிடில் அல்லது சரீர உறுப்பில் ஒன்றைக் கவர்ந்து கொண்டு போதல் அல்லது அழைத்திடல், பிணத்தின் பேரில் தான் ஏற குரங்கு சுமந்து கொண்டு தெற்கினில் போதல் இவற்றில் ஒன்று காணில் இருபத்து ஏழு நாளையில் ஆற்பன சமான சரீர பதனம். சமன்திசைநாய் பகடொருவே சரியெடுத்தோ டுதனில் இராசிகுற ளுருவாகித் தழுவியுடன் ஏகல் சுமந்தசுரத் துடனெடுகத் துர்க்குரல்விட் டெழுப்பச் சுதனையெடுத் தோடிலவனைத் துடர்தல்சு ராதே அமைந்ததெழுந் தோடுதலத் திசையாத லிலைகொம் பற்றமரத் தெண்ணையும்பொ டித்துடனே றுதலாம் இமந்தழுவ உடலினடுக் குற்றிடச்சொர்ப் பனங்கன் டெழுதலொரு கந்தாயத் தெம்புரம் சே ருதற்கே. 407 தென்திசையில் நாய், கிடாய், ஆடு, கழுதை இவற்றுள் ஒன்று எடுத்தோடக் கனவு காணிலும், கறுத்த நிறமும் குறளுருவமுமான தாசியைக் கைபிடித்துக் கொண்டு தெற்கே போகக் காணிலும், ஒருவன் வந்து பிள்ளையை எடுத்துக் கொண்டு தென்திசையில் ஓடுகிறதைக் கண்டு இரு கையையும் தலைமேல் வைத்துக்கொண்டு நெடுங்குரலிட்டுத் தொடர்ந்து போகிலும், தேவ பிம்பமாவது தேவராவது தெற்கினில் போதல், இலைகொம்பு அற்ற பட்டமரத்தில் பொடித்ததுடனே எண்ணெயிட்ட உடலுமாக ஏறுதல், பனி மூனம் பெறாமல் நடுக்குற்ற உடல்போல கைகால் உடல் பதறக் கனவு கண்டு எழுதல் ஆகிய இவை காணிலும் நான்கு மாதத்தில் மரணம். புரம்பருத்தன் மணக்கோலம் புனைதலெண்ணெய் அணிதல் புலையர்தொ டல்சிரரோ மம்போக்குகல் புண்படற்காம் வறம்பறநாய் நரிகரமிற் புகுதல் சிறு தான்யம் வரையிலுளன் மோதகவர்க் கம்வரனோய் அவர்க்காம்
303 காணில் பந்துசனத்துக்கு ஆகுலம் என்க . இரத்தம் ஓடக் காணில் பதமழை என்க . வாவி குளம் நதி கூவல் இவற்றில் பெருகி நின்ற நீர் சுவறிப் போகக் காணில் தரித்திரக் காலம் என்க தென்திசையில் இருந்து ஒருவன் தடி பிடித்துக்கொண்டு வருவது கண்டு அலறிடில் அல்லது சரீர உறுப்பில் ஒன்றைக் கவர்ந்து கொண்டு போதல் அல்லது அழைத்திடல் பிணத்தின் பேரில் தான் ஏற குரங்கு சுமந்து கொண்டு தெற்கினில் போதல் இவற்றில் ஒன்று காணில் இருபத்து ஏழு நாளையில் ஆற்பன சமான சரீர பதனம் . சமன்திசைநாய் பகடொருவே சரியெடுத்தோ டுதனில் இராசிகுற ளுருவாகித் தழுவியுடன் ஏகல் சுமந்தசுரத் துடனெடுகத் துர்க்குரல்விட் டெழுப்பச் சுதனையெடுத் தோடிலவனைத் துடர்தல்சு ராதே அமைந்ததெழுந் தோடுதலத் திசையாத லிலைகொம் பற்றமரத் தெண்ணையும்பொ டித்துடனே றுதலாம் இமந்தழுவ உடலினடுக் குற்றிடச்சொர்ப் பனங்கன் டெழுதலொரு கந்தாயத் தெம்புரம் சே ருதற்கே . 407 தென்திசையில் நாய் கிடாய் ஆடு கழுதை இவற்றுள் ஒன்று எடுத்தோடக் கனவு காணிலும் கறுத்த நிறமும் குறளுருவமுமான தாசியைக் கைபிடித்துக் கொண்டு தெற்கே போகக் காணிலும் ஒருவன் வந்து பிள்ளையை எடுத்துக் கொண்டு தென்திசையில் ஓடுகிறதைக் கண்டு இரு கையையும் தலைமேல் வைத்துக்கொண்டு நெடுங்குரலிட்டுத் தொடர்ந்து போகிலும் தேவ பிம்பமாவது தேவராவது தெற்கினில் போதல் இலைகொம்பு அற்ற பட்டமரத்தில் பொடித்ததுடனே எண்ணெயிட்ட உடலுமாக ஏறுதல் பனி மூனம் பெறாமல் நடுக்குற்ற உடல்போல கைகால் உடல் பதறக் கனவு கண்டு எழுதல் ஆகிய இவை காணிலும் நான்கு மாதத்தில் மரணம் . புரம்பருத்தன் மணக்கோலம் புனைதலெண்ணெய் அணிதல் புலையர்தொ டல்சிரரோ மம்போக்குகல் புண்படற்காம் வறம்பறநாய் நரிகரமிற் புகுதல் சிறு தான்யம் வரையிலுளன் மோதகவர்க் கம்வரனோய் அவர்க்காம்