குமாரசுவாமியம்

299 சுருங்கிடைமா வானாதி தேள்கயலாந் தியம்சேய் சுகனுறில்சால் கோலலவன் சுறவிதிற்பம் முதரில் சுரந்தவிர மற்றதில்தேள் கோல் குளிர்யாழ் சனியில் சங்கராந்திப் பெயருறில்தா ழுதல் குருபெண் துலையில் வரும்பொழுதில் அளப்பனவும் நிறுப்பனவும் குறைதன் மற்றதுமற் றவர்க்காஞ்சான் மாதமதில் மகத்தில் பொருந்துதெற் கொன்றாய்நேர் கால்கானெற் றாழ்வாய்ப் புகல்வதென்றால் என்னிகயத் துளது புணர்ப் பவனே. 400 சிங்கம், இடபம் ஆதியிலும்; விருட்சிகம், மீனம் அந்தத்திலும் சனி, சேய் கூடிலும்; கும்பம், துலாம், கடகம், மகரத்தில் நட்சத்திரம் வீழிலும் திர, உபய இராசியில் சனி வாரத்தன்று கார்த்திகை, ஐப்பசி, ஆடி, ஆனி இந்த மாதங்கள் பிறக்கிலும் தானியம் குறையும் என்க. கன்னி, துலாத்தில், குருவரும்போது அளப்பனவும் நிறுப்பனவும் குறையும் என்க. மற்றுள்ளது மற்றவர்க்கு உள்ளபடி சொல்லுக. மாசி மகத்தன்று சந்திரன் ஒரு மீன் தெற்காக விட்டோடில் தானியம் கால்வாசி குறையும், இரண்டு மீன் விட்டோடில் அரைவாசி குறையும். மூன்று மீன் விட்டோடில் முக்கால்வாசி குறையும். நான்கு மீன் விட்டோடில் முழுவாசி குறையும் என்று திருவாய் மலர்ந்து அருளினவன் என் இதயத்துள யாவும் தானாக நடத்திய சுப்பிரமணியக் கடவுள். பவுமனைச்சுன் மதிவிழுங்கில் பாகவன்சேய் மால்பொன் பங்கனுமம் புலிக்கிளைக்கில் பார்த்திபர்க்குத் தமமாம் சவுரியன லான்றிதேட னுமீன்வக்கி ரிக்கில் தழல்வீட்டந் தணனிருக்கில் இவன்நீசம் தழுவி அவனிசுதன் மால்புகருக் கற்கோமான் தோற்கில் அத்தமனத் திரவியையூ ரரவுவளைத் தணையில் இவண்மதிக்கா கிலப்போதி டிமழைமீ னுற்கை இனன்பொன்னன் மனையாய்வீழ்ந் திடின்மனருக் கெமனே. சனி, மதி, சேயை விழுங்கிலும்; சுக்கிரன், சேய், புதன், குரு, சனி இவர்கள் மதிக்குத் தோற்கிலும்; அரசர்க்கு அனுகூல காலம். இடபம், சிங்கம், விருச்சிகம், தனுசு, மீனத்தில் சேய்,
299 சுருங்கிடைமா வானாதி தேள்கயலாந் தியம்சேய் சுகனுறில்சால் கோலலவன் சுறவிதிற்பம் முதரில் சுரந்தவிர மற்றதில்தேள் கோல் குளிர்யாழ் சனியில் சங்கராந்திப் பெயருறில்தா ழுதல் குருபெண் துலையில் வரும்பொழுதில் அளப்பனவும் நிறுப்பனவும் குறைதன் மற்றதுமற் றவர்க்காஞ்சான் மாதமதில் மகத்தில் பொருந்துதெற் கொன்றாய்நேர் கால்கானெற் றாழ்வாய்ப் புகல்வதென்றால் என்னிகயத் துளது புணர்ப் பவனே . 400 சிங்கம் இடபம் ஆதியிலும் ; விருட்சிகம் மீனம் அந்தத்திலும் சனி சேய் கூடிலும் ; கும்பம் துலாம் கடகம் மகரத்தில் நட்சத்திரம் வீழிலும் திர உபய இராசியில் சனி வாரத்தன்று கார்த்திகை ஐப்பசி ஆடி ஆனி இந்த மாதங்கள் பிறக்கிலும் தானியம் குறையும் என்க . கன்னி துலாத்தில் குருவரும்போது அளப்பனவும் நிறுப்பனவும் குறையும் என்க . மற்றுள்ளது மற்றவர்க்கு உள்ளபடி சொல்லுக . மாசி மகத்தன்று சந்திரன் ஒரு மீன் தெற்காக விட்டோடில் தானியம் கால்வாசி குறையும் இரண்டு மீன் விட்டோடில் அரைவாசி குறையும் . மூன்று மீன் விட்டோடில் முக்கால்வாசி குறையும் . நான்கு மீன் விட்டோடில் முழுவாசி குறையும் என்று திருவாய் மலர்ந்து அருளினவன் என் இதயத்துள யாவும் தானாக நடத்திய சுப்பிரமணியக் கடவுள் . பவுமனைச்சுன் மதிவிழுங்கில் பாகவன்சேய் மால்பொன் பங்கனுமம் புலிக்கிளைக்கில் பார்த்திபர்க்குத் தமமாம் சவுரியன லான்றிதேட னுமீன்வக்கி ரிக்கில் தழல்வீட்டந் தணனிருக்கில் இவன்நீசம் தழுவி அவனிசுதன் மால்புகருக் கற்கோமான் தோற்கில் அத்தமனத் திரவியையூ ரரவுவளைத் தணையில் இவண்மதிக்கா கிலப்போதி டிமழைமீ னுற்கை இனன்பொன்னன் மனையாய்வீழ்ந் திடின்மனருக் கெமனே . சனி மதி சேயை விழுங்கிலும் ; சுக்கிரன் சேய் புதன் குரு சனி இவர்கள் மதிக்குத் தோற்கிலும் ; அரசர்க்கு அனுகூல காலம் . இடபம் சிங்கம் விருச்சிகம் தனுசு மீனத்தில் சேய்