குமாரசுவாமியம்

297 குரு தோற்கிலும், சனிக்குச் சுக்கிரன் தோற்கில் உதயகாலம் இரவி, மதியை அரவு தீண்டிலும், இடப இலக்கனத்தில் நட்சத்திரம் வீழிலும் புதனோட்டம் தப்பிலும் மழையில்லை என்க, பூராடத்தில் சூரியன் நிற்கும் வரைக்கும் கற்பக்குறி என்க. இதற்கு ஆனிக்கு நாள் ஒன்றேகால். ஆடி முதல் கார்த்திகை வரைக்கும் மாதம் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு மேல் வைகாசி வரைக்கும் மாதம் ஒன்றுக்கு நாள் முக்கால் என்ப. இத்தினங்களில் மழைக்குறி காணில் மழை உண்டு. சொல்லிய இம் மழைப்பலனெற் பலன்கவிபொன் மாலாய்த் தோன்றுதன்மா தத்துதய மாகவுருள் சூரல் அல்லிறைதை தீக்கோளில் ஆண்டுதிக்கச் சோமன் நடுகயற்றெற் குயரவொப் பரவான குடமாய்ச் செல்லுறன்மற் றிடமாகில் அகம்ஏறும் வேய்மா தீபமுடி அவுணர்நுகந் தெப்பமும்சேய் மதியும் புல்லிடமா தம்பிறக்கில் சமமிதுவல் லதுவாய்ப் புகல்வரகந் தாழ்தலெநப் பொதியவரை முனியே. 397 முன்சொன்ன மழைப் பலமெல்லாம் நெல்பலம் என்க. இதன்மேலும் புதன், வியாழன், வெள்ளியில் மாதம் பிறக்க, ரோகிணி, புனர்பூசம், மிருகசிரம், பூசம், கார்த்திகை, உத்திரம், உத்திராடத்தில் வருஷம் பிறக்கிலும்; பங்குனி, சித்திரை மாதங்களில் பிறை தெற்கு உதயமாகி, வைகாசி சமமாக நிற்க, மற்ற மாதங்களில் வடக்கு உயரிலும் தானியம் உயரும் என்க. புனர்பூசம், அசுபதி, சோதி, உத்திராடம், மூலம், மகம், ரேவதியில் திங்கள், செவ்வாய்கூட மாதம் பிறக்கில் தானியம் சமவிலை என்க. இவை அல்லாது எல்லாம் தானியம் தாழ்வு என்க. பொதியவரையினை உடைய அகத்தியமா முனியே! வரைக்கிறைகை யல்லகிபுற் றீபமசி தன்னூழ் வருடமுறில் குறையுமற்ற தொப்பரவாந் தினத்தில் உரைத்ததல்லா ததுமாந்தி உவாஇருத்தை விட்டில் உதயமுமப் பெயராகில் அத்தமனம் உதயம்
297 குரு தோற்கிலும் சனிக்குச் சுக்கிரன் தோற்கில் உதயகாலம் இரவி மதியை அரவு தீண்டிலும் இடப இலக்கனத்தில் நட்சத்திரம் வீழிலும் புதனோட்டம் தப்பிலும் மழையில்லை என்க பூராடத்தில் சூரியன் நிற்கும் வரைக்கும் கற்பக்குறி என்க . இதற்கு ஆனிக்கு நாள் ஒன்றேகால் . ஆடி முதல் கார்த்திகை வரைக்கும் மாதம் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு மேல் வைகாசி வரைக்கும் மாதம் ஒன்றுக்கு நாள் முக்கால் என்ப . இத்தினங்களில் மழைக்குறி காணில் மழை உண்டு . சொல்லிய இம் மழைப்பலனெற் பலன்கவிபொன் மாலாய்த் தோன்றுதன்மா தத்துதய மாகவுருள் சூரல் அல்லிறைதை தீக்கோளில் ஆண்டுதிக்கச் சோமன் நடுகயற்றெற் குயரவொப் பரவான குடமாய்ச் செல்லுறன்மற் றிடமாகில் அகம்ஏறும் வேய்மா தீபமுடி அவுணர்நுகந் தெப்பமும்சேய் மதியும் புல்லிடமா தம்பிறக்கில் சமமிதுவல் லதுவாய்ப் புகல்வரகந் தாழ்தலெநப் பொதியவரை முனியே . 397 முன்சொன்ன மழைப் பலமெல்லாம் நெல்பலம் என்க . இதன்மேலும் புதன் வியாழன் வெள்ளியில் மாதம் பிறக்க ரோகிணி புனர்பூசம் மிருகசிரம் பூசம் கார்த்திகை உத்திரம் உத்திராடத்தில் வருஷம் பிறக்கிலும் ; பங்குனி சித்திரை மாதங்களில் பிறை தெற்கு உதயமாகி வைகாசி சமமாக நிற்க மற்ற மாதங்களில் வடக்கு உயரிலும் தானியம் உயரும் என்க . புனர்பூசம் அசுபதி சோதி உத்திராடம் மூலம் மகம் ரேவதியில் திங்கள் செவ்வாய்கூட மாதம் பிறக்கில் தானியம் சமவிலை என்க . இவை அல்லாது எல்லாம் தானியம் தாழ்வு என்க . பொதியவரையினை உடைய அகத்தியமா முனியே ! வரைக்கிறைகை யல்லகிபுற் றீபமசி தன்னூழ் வருடமுறில் குறையுமற்ற தொப்பரவாந் தினத்தில் உரைத்ததல்லா ததுமாந்தி உவாஇருத்தை விட்டில் உதயமுமப் பெயராகில் அத்தமனம் உதயம்