குமாரசுவாமியம்

293 சொல்லுக. இதற்கு எவ்வளவு நாளென்பது அறியவேண்டில், இதற்குக் கண்ட பலவானுக்குச் சொன்ன சங்கை சொல்லுக. அதலுவிறை அண்ணலுதயம் இவைநற் சரமாய் அதிபெலமுற் றிடிலாற்றாம் உபயநகர்க் கணித்தாம் இதுவலதத் தலம்பெயர்தல் இல்லையெனல் வருவோர்க் கீசனள வுரைத்ததின் நான்குயர்த்தி எழுவோர்க் குதவிலவ ணிவணுறல காவற்குளனுள் னதனோ உளன்வழியன் வருவதிலை என்பதிது வும்மாஞ் சிதவிறைவெய் யவனிறைமேல் சேர்வதுயாத் திரைக்காய்ச் செப்புவரித் திறம்போல மற்றதும் செப் புதலே, 391 ஏழாமிடத்திற்கு உடையவன், இலக்கனேசன், இலக்கனம் சர வர்க்கமாகி அதிபெலம் உற்றிடில் போனவன் வழியில் வருகிறான் என்க. உபயமாகில் ஊருக்குச் சமீபத்தில் வருகிறான் என்க. திரமாகில் அவிடம் விட்டுப் புறப்பட வில்லை என்க. அது அல்லாமலும் எப்போது வருவான் என்று கேட்பவனை ஒரு நட்சத்திரம் சொல்லச்சொல்லி அத்தினம் தொட்டு திருவாதிரை வரைக்கும் எண்ணி நான்கில் பெருக்கி, ஏழுக்குக் கொடுக்க வந்தமிச்சம், ஒன்றாகில் அவிடத்தில் இருக்கிறான். இரண்டாகில் இவிடத்திற்குச் சமீபித்தான். மூன்றாகில் காவலுக்கு உள்ளானான். நான்கில் பயணமாக எழுந்திருந்தான். ஐந்தாகில் பிணி கொண்டான். ஆறாகில் வழியில் வருகிறான். ஏழாகில் வரவில்லையென்று சொல்லுக. இதுவும் ஒரு பலனாம். யாத்திரை இல்லையோ உண்டோ என்று கேட்கில் பத்தாமிடத்திற்கு உடையவனும் இரவியும் இலக்கனேசனும் பத்தாம் இடத்திற்கு உடையவன் வர்க்கம் ஏறில் யாத்திரை உண்டு என்க. இந்தப்படி யாதொரு சிந்தனைக்கும் அதிபதி காரகம் கொண்டு பலன் சொல்லுக. சிந்தனாபலப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் நாற்பத்து ஏழிற்குக் கவி 319
293 சொல்லுக . இதற்கு எவ்வளவு நாளென்பது அறியவேண்டில் இதற்குக் கண்ட பலவானுக்குச் சொன்ன சங்கை சொல்லுக . அதலுவிறை அண்ணலுதயம் இவைநற் சரமாய் அதிபெலமுற் றிடிலாற்றாம் உபயநகர்க் கணித்தாம் இதுவலதத் தலம்பெயர்தல் இல்லையெனல் வருவோர்க் கீசனள வுரைத்ததின் நான்குயர்த்தி எழுவோர்க் குதவிலவ ணிவணுறல காவற்குளனுள் னதனோ உளன்வழியன் வருவதிலை என்பதிது வும்மாஞ் சிதவிறைவெய் யவனிறைமேல் சேர்வதுயாத் திரைக்காய்ச் செப்புவரித் திறம்போல மற்றதும் செப் புதலே 391 ஏழாமிடத்திற்கு உடையவன் இலக்கனேசன் இலக்கனம் சர வர்க்கமாகி அதிபெலம் உற்றிடில் போனவன் வழியில் வருகிறான் என்க . உபயமாகில் ஊருக்குச் சமீபத்தில் வருகிறான் என்க . திரமாகில் அவிடம் விட்டுப் புறப்பட வில்லை என்க . அது அல்லாமலும் எப்போது வருவான் என்று கேட்பவனை ஒரு நட்சத்திரம் சொல்லச்சொல்லி அத்தினம் தொட்டு திருவாதிரை வரைக்கும் எண்ணி நான்கில் பெருக்கி ஏழுக்குக் கொடுக்க வந்தமிச்சம் ஒன்றாகில் அவிடத்தில் இருக்கிறான் . இரண்டாகில் இவிடத்திற்குச் சமீபித்தான் . மூன்றாகில் காவலுக்கு உள்ளானான் . நான்கில் பயணமாக எழுந்திருந்தான் . ஐந்தாகில் பிணி கொண்டான் . ஆறாகில் வழியில் வருகிறான் . ஏழாகில் வரவில்லையென்று சொல்லுக . இதுவும் ஒரு பலனாம் . யாத்திரை இல்லையோ உண்டோ என்று கேட்கில் பத்தாமிடத்திற்கு உடையவனும் இரவியும் இலக்கனேசனும் பத்தாம் இடத்திற்கு உடையவன் வர்க்கம் ஏறில் யாத்திரை உண்டு என்க . இந்தப்படி யாதொரு சிந்தனைக்கும் அதிபதி காரகம் கொண்டு பலன் சொல்லுக . சிந்தனாபலப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் நாற்பத்து ஏழிற்குக் கவி 319