குமாரசுவாமியம்

281 43. சதாமுகூர்த்தப் படலம் அம்மதின்கோள் தீயகியா ழாடைமுதல் மூன்றே ரளிராழி இவையிரண நோய்நடையா காதப் பம்முதய மிக்கோள்போக் கணைதல்பிணி மருந்தப் பாகமெண்ணெய் சவனமறப் படமுதற்பூண் அணிதல் சம்முதல வியற்றலுண விற்புகநெல் விதைக்க தான்யமிட உழவியன்ற தர்மமும்செய் திடல்காந் செம்மகவவ் ஓக்கலுறல் கெமனமருந் துண்ணல் செனனமுதல் கோணேருத் தமனெனச்செப் புதலே. 374 பூராடக்கோள், கார்த்திகை, ஆயிலியம், திருவாதிரை, சோதி, சித்திரை, விசாகம், மகம், கேட்டை , பூரட்டாதி இவற்றில் கடன் கொடுக்கல் வாங்கல், நோயில் விழல், யாத்திரை போதல் ஆகாது என்ப. சென்ம நட்சத்திரம் அதன் கோளும் யாத்திரை, சையோகம், பிணி, மருந்து, பாகம், எண்ணெய், சவனம் இவை நீங்கலாக வத்திராபரணம் பூண, சந்தோஷம் முதலான காரியம் செய்ய, புதியது உண்ண, குடி புகுதல், நெல் விதைக்க, தானியமிட, உழவு செய்ய, இயன்ற மாத்திரம் தர்மம் செய்ய உத்தமம். சென்ம நட்சத்திரம் தராசுத பந்துசனம் சேர்ப்பதற்கு உத்தமம். சென்ம நட்சத்திரத்திற்குப் பத்தாம் நாள் யாத்திரைக்கும், பத்தொன்பதாம் நாள் மருந்து உண்பதற்கும் உத்தமம். செப்பியகெண் டாந்தமைமூன் றைந்தொருநாழிகைநேர் தினந்திதிரா சியிலுள்ளத் துளதின்மி கத்தீ தெப்படியோ வெனில்முதல்போ னேரொருநான் குபயம் இருகாலம் குளிகனுத யத்தூரேற் றிடுதல் வைப்புமுதல் தானயமற் றுஞ்சேகரமாய்ச் சேர்த்தன் மனைஎடுத்தல் குடிபுகுதல் மணக்காணாட் டுதற்காம் துப்பரவா காயமெனில் வாரசுபம் விடமில் சுதினம்விழிப் புளதிதியுள் ளதற்குளதுத் தமமே. 375
281 43 . சதாமுகூர்த்தப் படலம் அம்மதின்கோள் தீயகியா ழாடைமுதல் மூன்றே ரளிராழி இவையிரண நோய்நடையா காதப் பம்முதய மிக்கோள்போக் கணைதல்பிணி மருந்தப் பாகமெண்ணெய் சவனமறப் படமுதற்பூண் அணிதல் சம்முதல வியற்றலுண விற்புகநெல் விதைக்க தான்யமிட உழவியன்ற தர்மமும்செய் திடல்காந் செம்மகவவ் ஓக்கலுறல் கெமனமருந் துண்ணல் செனனமுதல் கோணேருத் தமனெனச்செப் புதலே . 374 பூராடக்கோள் கார்த்திகை ஆயிலியம் திருவாதிரை சோதி சித்திரை விசாகம் மகம் கேட்டை பூரட்டாதி இவற்றில் கடன் கொடுக்கல் வாங்கல் நோயில் விழல் யாத்திரை போதல் ஆகாது என்ப . சென்ம நட்சத்திரம் அதன் கோளும் யாத்திரை சையோகம் பிணி மருந்து பாகம் எண்ணெய் சவனம் இவை நீங்கலாக வத்திராபரணம் பூண சந்தோஷம் முதலான காரியம் செய்ய புதியது உண்ண குடி புகுதல் நெல் விதைக்க தானியமிட உழவு செய்ய இயன்ற மாத்திரம் தர்மம் செய்ய உத்தமம் . சென்ம நட்சத்திரம் தராசுத பந்துசனம் சேர்ப்பதற்கு உத்தமம் . சென்ம நட்சத்திரத்திற்குப் பத்தாம் நாள் யாத்திரைக்கும் பத்தொன்பதாம் நாள் மருந்து உண்பதற்கும் உத்தமம் . செப்பியகெண் டாந்தமைமூன் றைந்தொருநாழிகைநேர் தினந்திதிரா சியிலுள்ளத் துளதின்மி கத்தீ தெப்படியோ வெனில்முதல்போ னேரொருநான் குபயம் இருகாலம் குளிகனுத யத்தூரேற் றிடுதல் வைப்புமுதல் தானயமற் றுஞ்சேகரமாய்ச் சேர்த்தன் மனைஎடுத்தல் குடிபுகுதல் மணக்காணாட் டுதற்காம் துப்பரவா காயமெனில் வாரசுபம் விடமில் சுதினம்விழிப் புளதிதியுள் ளதற்குளதுத் தமமே . 375