குமாரசுவாமியம்

279) பொன், சாண் பன்னிரண்டில் கல், சாண் பதிமூன்றில் பாம்பின்வளை, சாண்பதிநான்கில் கம்பு, சாண்பதினைந்தில் குரங்கு அல்லது நாய், சாண் பதினாறில் செங்கல். இந்தப் பதினாறு சாணுக்கும் கீழ் ஊற்று உள்ளதாகில் உத்தமம். ஊற்றறிதற் குதயமுகத மேற்காயுற் றெதிரெட் டும்மிடையில் ஐந்தும்வரை யும்மாகக் கீறிக் காதறனல் கோள்நிறுத்தில் வலமாய்முற் மீறாக கணித்ததின்மேல் கரைநான்காய் தன்மேற்றெற் காயைந் தேற்றி மற்ற திதன்கீழாய் இருத்துமவ சுத்தோ டெழுநான்கில் அரவுசிதன் இந்திவரீ றாய்ப்பார் தேற்றுதய தினமுதல்நூ தனநன்கு வர்நீர் தோன்றனிசிக் கவைமாறாச் சொலல் கூவற் கிடமே. 373 கினற்றிற்கு ஊற்றறிய வேண்டில் உதயகாலத்தில் மேற்கு முகமாக இருந்து கொண்டு , ஒத்த நிலத்தில் கீழ்மேலாக எட்டுவரை தென்வடல் ஐந்துவரையும் கீறிக்கண்ட இருபத்தெட்டு அறையில் அக்கினி மூலையில் அனுசம் வைத்து அவசித்துக்கூட்டி வலமாக விசாகம் வரைக்கும் நிறுத்தி, அதன்மேலறை தொட்டு வடக்குமுகமாக நேர் ஆயிலியம் வரைக்கும் நிறுத்தி, அதன்மேல் அறை தொட்டுத் தெற்கு முகமாக நேர் சித்திரை வரைக்கும் நிறுத்தி, அதன் கீழ் அறையில் சோதியை நிறுத்துக. இத்தினங்களில் சென்ம நட்சத்திரம் தொட்டு இராகு வரையும் நடத்தில் புராதனக் கிணறு, இந்தப்படி சுக்கிரன் வரைக்கும் நடத்தில் சுத்த சலம், மதி வரையில் நடத்தில் உவர்ச்செலம், இதற்கு நிசியாகில் வாயு மூலையில் கார்த்திகைவைத்து முன்போல் நடத்துக. குளம் கூவல் படலம் முற்றிற்று. ஆகப்படலம் நாற்பத்தி இரண்டிற்குக் கவி 373
279 ) பொன் சாண் பன்னிரண்டில் கல் சாண் பதிமூன்றில் பாம்பின்வளை சாண்பதிநான்கில் கம்பு சாண்பதினைந்தில் குரங்கு அல்லது நாய் சாண் பதினாறில் செங்கல் . இந்தப் பதினாறு சாணுக்கும் கீழ் ஊற்று உள்ளதாகில் உத்தமம் . ஊற்றறிதற் குதயமுகத மேற்காயுற் றெதிரெட் டும்மிடையில் ஐந்தும்வரை யும்மாகக் கீறிக் காதறனல் கோள்நிறுத்தில் வலமாய்முற் மீறாக கணித்ததின்மேல் கரைநான்காய் தன்மேற்றெற் காயைந் தேற்றி மற்ற திதன்கீழாய் இருத்துமவ சுத்தோ டெழுநான்கில் அரவுசிதன் இந்திவரீ றாய்ப்பார் தேற்றுதய தினமுதல்நூ தனநன்கு வர்நீர் தோன்றனிசிக் கவைமாறாச் சொலல் கூவற் கிடமே . 373 கினற்றிற்கு ஊற்றறிய வேண்டில் உதயகாலத்தில் மேற்கு முகமாக இருந்து கொண்டு ஒத்த நிலத்தில் கீழ்மேலாக எட்டுவரை தென்வடல் ஐந்துவரையும் கீறிக்கண்ட இருபத்தெட்டு அறையில் அக்கினி மூலையில் அனுசம் வைத்து அவசித்துக்கூட்டி வலமாக விசாகம் வரைக்கும் நிறுத்தி அதன்மேலறை தொட்டு வடக்குமுகமாக நேர் ஆயிலியம் வரைக்கும் நிறுத்தி அதன்மேல் அறை தொட்டுத் தெற்கு முகமாக நேர் சித்திரை வரைக்கும் நிறுத்தி அதன் கீழ் அறையில் சோதியை நிறுத்துக . இத்தினங்களில் சென்ம நட்சத்திரம் தொட்டு இராகு வரையும் நடத்தில் புராதனக் கிணறு இந்தப்படி சுக்கிரன் வரைக்கும் நடத்தில் சுத்த சலம் மதி வரையில் நடத்தில் உவர்ச்செலம் இதற்கு நிசியாகில் வாயு மூலையில் கார்த்திகைவைத்து முன்போல் நடத்துக . குளம் கூவல் படலம் முற்றிற்று . ஆகப்படலம் நாற்பத்தி இரண்டிற்குக் கவி 373