குமாரசுவாமியம்

265 ஏற்றத்திற்கும், அத்தம் தேர் ஏற்றத்திற்கும், உத்திரம் யானை ஏற்றத்திற்கும், திருவாதிரை ஆயுத பரிட்சைக்கும், புனர்பூசம் முத்தமிமுக்கும் சதயம் சாத்திரம் முதலாகிய யோக கர்மங்களுக்கும், அவிட்டம் வேதம் முதலானவைகளுக்கும், திருவோணம் தரும சாத்திரத்திற்கும், சோதி சாத்திரம் முதலானவைக்கும் விசேஷித்துச் சொல்லுக, இதன்மேல் உபநயனம் சொல்லுவோம். இயம்புவதே ழாம்வயதின் முக்குளந்தேர் தார்வே யிரலைகலை சோதிவிது வீறிரவி அனுட நயந்தருவா ரந்திதியும் மற்றுளதும் நலமாய் நடையனையுள் ளமலமுமாய் நாகமுநிர் மலமாய்ப் பயந்தினத்துப நயனமா வணிப்பூர ணைமாற் பகலிலிராப் பக்கம் வெயில் புரட்டாதிப் பகலில் கயந்தைமதி முக்குளப்புற் றேர்மால்வே யீறில் ககனமெட்டீ தமலஞமசமா வர்த்தனைக்கா குவதே 353 உபநயன முகூர்த்தம் அறியும்படி : ஏழு வயதில் உத்திரத்திரயம், உரோகிணி, பூசம், புனர்பூசம், அசுபதி, சித்திரை, சோதி, மிருகசிரம், ரேவதி, அத்தம், அனுடம், இவற்றில் திதி, வாரம், மற்றுள்ளதும் சுபமாக நான்கு, ஐந்து, பத்தாமிடம் சுத்தமாக ஆகாசம் நிர்மலமாகில் உபநயனத்திற்கு முகூர்த்தம் சொல்லுக. சமாவர்த்தனைக்கு முகூர்த்தம் அறியும்படி : ஆவணி மாதம் பௌரணை, திருவோணமாகப் பகல் காலத்தும், புரட்டாசி மாதம் அமாவாசி அத்தமாகப் பகல் காலத்தும், அத்தம், பூசம், மிருகசிரம், உத்திரத்திரயம், அனுசம், உரோகிணி, திருவோணம், புனர்பூசம், ரேவதி இவற்றில் அட்டமசுத்தியாக ஆகாசம் நிர்மலமாகில் சமாவர்த்தனைக்கு முகூர்த்தம் சொல்லுக. வத்திரக்கோள் தேர்க்கோள்முக் குளத்தார்வேய் நாவாய் மாவனுசஞ் சோதியும்நல் வாரமுதல் உளவு மித்திரமொன் றெட்டில் மாசிலபி ஷேகம் வேந்தருரி மைக்காரன் மால்விதுக்கோள் விளக்கி
265 ஏற்றத்திற்கும் அத்தம் தேர் ஏற்றத்திற்கும் உத்திரம் யானை ஏற்றத்திற்கும் திருவாதிரை ஆயுத பரிட்சைக்கும் புனர்பூசம் முத்தமிமுக்கும் சதயம் சாத்திரம் முதலாகிய யோக கர்மங்களுக்கும் அவிட்டம் வேதம் முதலானவைகளுக்கும் திருவோணம் தரும சாத்திரத்திற்கும் சோதி சாத்திரம் முதலானவைக்கும் விசேஷித்துச் சொல்லுக இதன்மேல் உபநயனம் சொல்லுவோம் . இயம்புவதே ழாம்வயதின் முக்குளந்தேர் தார்வே யிரலைகலை சோதிவிது வீறிரவி அனுட நயந்தருவா ரந்திதியும் மற்றுளதும் நலமாய் நடையனையுள் ளமலமுமாய் நாகமுநிர் மலமாய்ப் பயந்தினத்துப நயனமா வணிப்பூர ணைமாற் பகலிலிராப் பக்கம் வெயில் புரட்டாதிப் பகலில் கயந்தைமதி முக்குளப்புற் றேர்மால்வே யீறில் ககனமெட்டீ தமலஞமசமா வர்த்தனைக்கா குவதே 353 உபநயன முகூர்த்தம் அறியும்படி : ஏழு வயதில் உத்திரத்திரயம் உரோகிணி பூசம் புனர்பூசம் அசுபதி சித்திரை சோதி மிருகசிரம் ரேவதி அத்தம் அனுடம் இவற்றில் திதி வாரம் மற்றுள்ளதும் சுபமாக நான்கு ஐந்து பத்தாமிடம் சுத்தமாக ஆகாசம் நிர்மலமாகில் உபநயனத்திற்கு முகூர்த்தம் சொல்லுக . சமாவர்த்தனைக்கு முகூர்த்தம் அறியும்படி : ஆவணி மாதம் பௌரணை திருவோணமாகப் பகல் காலத்தும் புரட்டாசி மாதம் அமாவாசி அத்தமாகப் பகல் காலத்தும் அத்தம் பூசம் மிருகசிரம் உத்திரத்திரயம் அனுசம் உரோகிணி திருவோணம் புனர்பூசம் ரேவதி இவற்றில் அட்டமசுத்தியாக ஆகாசம் நிர்மலமாகில் சமாவர்த்தனைக்கு முகூர்த்தம் சொல்லுக . வத்திரக்கோள் தேர்க்கோள்முக் குளத்தார்வேய் நாவாய் மாவனுசஞ் சோதியும்நல் வாரமுதல் உளவு மித்திரமொன் றெட்டில் மாசிலபி ஷேகம் வேந்தருரி மைக்காரன் மால்விதுக்கோள் விளக்கி