குமாரசுவாமியம்

244 இலக்கனத்தில் கேது இருக்கில் பாவபுத்தி, பொல்லாதவன், யாசக சீவனன், அபாயம், அவமானம், இராசபயம், வெகுசனத் துவேடம், பாவம், வதைசெய்தல் முதலாகிய பாதகம், விகாதம், மனோதிடம் என்க. குளிகனாகில் மனோபயம், குடிலம், கர்வம், சஞ்சலம், விகடம், மந்தபுத்தி என்க. குளிகபவனனாகில் காரிய விக்கினம், தரித்திரம் என்க. காலனாகில் மரணம் என்க. கலைக்கியான பாதன் முதலானவராகில் அவரவர் பேர் போலும் பலன் சொல்லுக. இந்தப்படி பன்னிரண்டாமிடம் வரைக்கும் குணாகுணம் அறிந்து பலன் சொல்லுக சமுதாயபலப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் முப்பத்து ஆறுக்குக் கவி 318 37. மாதர் சாதகப் படலம் இயல்புளசந் தாசச்செந் தூரபொதுப் பலமும் இசைந்ததந் நாரியர்சா தகப்பலமெய் படியே" வயநடவு கந்தமயில் வாகனவென் றேத்தும் அகத்தியனுக் குரைத்தனன்மின் னார்க்கள் இது வாமோ தயபலமும் பூவுதயத் தற்காலக் கிரக சாரமும்சேர்ந் துரைப்பரதால் தபனன் முதல் மலடாம் புயமின்வித வெதரத்தம் விரகி சோரம் புகல்வதுநே ராம்வாரப் பலன்ருதுப்பூப் பதற்கே. 319 இயல்புள்ள சந்தாசலச் செந்தூரா ! பொதுப்பலமும் அடியேனுக்குத் தெரியும்படி புலப்படுத்தியது சரியே. இதன்மேல் மாதர் சாதகப்பலமும் திருவுளம் பற்றவேண்டும். கிடாய் நட உகந்த மயில்வாகனா என்று அனேகமாகிய தோத்திரமும் செய்து தெண்டம் பண்ணநின்ற அகத்தியமா முனிக்குத் திருவுளம் இரங்கித் திருவாய் மலர்ந்தருளினன். மாதருக்கு ருது உதயப் பலமும் செனன உதயப்பலமும் கூடச் சேகரித்துப் பலன் சொல்வார்கள். ஆதலால் ஞாயிறில் ருதுவானால் மலடி, திங்களாகில் செல்வி, செவ்வாயாகில் விதவை, புதனாகில் புத்திரவாட்டி, வியாழனாகில் தனவாட்டி, வெள்ளியாகில் விரகி, சனியாகில் கள்ளி.
244 இலக்கனத்தில் கேது இருக்கில் பாவபுத்தி பொல்லாதவன் யாசக சீவனன் அபாயம் அவமானம் இராசபயம் வெகுசனத் துவேடம் பாவம் வதைசெய்தல் முதலாகிய பாதகம் விகாதம் மனோதிடம் என்க . குளிகனாகில் மனோபயம் குடிலம் கர்வம் சஞ்சலம் விகடம் மந்தபுத்தி என்க . குளிகபவனனாகில் காரிய விக்கினம் தரித்திரம் என்க . காலனாகில் மரணம் என்க . கலைக்கியான பாதன் முதலானவராகில் அவரவர் பேர் போலும் பலன் சொல்லுக . இந்தப்படி பன்னிரண்டாமிடம் வரைக்கும் குணாகுணம் அறிந்து பலன் சொல்லுக சமுதாயபலப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் முப்பத்து ஆறுக்குக் கவி 318 37 . மாதர் சாதகப் படலம் இயல்புளசந் தாசச்செந் தூரபொதுப் பலமும் இசைந்ததந் நாரியர்சா தகப்பலமெய் படியே வயநடவு கந்தமயில் வாகனவென் றேத்தும் அகத்தியனுக் குரைத்தனன்மின் னார்க்கள் இது வாமோ தயபலமும் பூவுதயத் தற்காலக் கிரக சாரமும்சேர்ந் துரைப்பரதால் தபனன் முதல் மலடாம் புயமின்வித வெதரத்தம் விரகி சோரம் புகல்வதுநே ராம்வாரப் பலன்ருதுப்பூப் பதற்கே . 319 இயல்புள்ள சந்தாசலச் செந்தூரா ! பொதுப்பலமும் அடியேனுக்குத் தெரியும்படி புலப்படுத்தியது சரியே . இதன்மேல் மாதர் சாதகப்பலமும் திருவுளம் பற்றவேண்டும் . கிடாய் நட உகந்த மயில்வாகனா என்று அனேகமாகிய தோத்திரமும் செய்து தெண்டம் பண்ணநின்ற அகத்தியமா முனிக்குத் திருவுளம் இரங்கித் திருவாய் மலர்ந்தருளினன் . மாதருக்கு ருது உதயப் பலமும் செனன உதயப்பலமும் கூடச் சேகரித்துப் பலன் சொல்வார்கள் . ஆதலால் ஞாயிறில் ருதுவானால் மலடி திங்களாகில் செல்வி செவ்வாயாகில் விதவை புதனாகில் புத்திரவாட்டி வியாழனாகில் தனவாட்டி வெள்ளியாகில் விரகி சனியாகில் கள்ளி .