குமாரசுவாமியம்

243 இலக்கனத்தில் புதனாகில் வித்தை , தனம், புகழ், வேசர், புசங்கம், புலவன், வெகுசன பூச்சியன், பொறுமை, புத்தி, அறிவு என்க. குருவாகில் அனேக இரட்சகன், விவேகி, குலேசன், அதிரூபன், உலகுளோர் கொண்டாடும் வரகவிதை, தெய்வீக வசனம், வெகுமானம், நல்ல புத்தி, அறிவு, நற்குணம், நல்மனசு என்க. சுக்கிரனாகில் ஸ்திரீ வசியன், சுமுகன், விடயகுசலன், வெகுமானி என்க. இவர்களுடைய காரகமும் கூட்டிச் சொல்லுக. மிக்கபவச் சனியுதயம் மேவிலவ மானம் விதனம்வெகு போசனம்வி சாரநிரு வித்தை அக்கிரமம் பொய்கொலைசெ யவக்யாதி சோர மனாசாரம் வாயடித்தல் அடித்ததட்டிப் பறித்த துக்கமன மடிவுறக்கம் சோம்பலர வாகில் சோரம்வெகு சனபூச்யம் துற்தொழில்வி ரோத மக்கள் வெகு பாக்யபன வஞ்சகந்தி யாகம் வர்மமாக கோபம் வெகு வார்த்தையுடை யவனே. 317 இலக்கனத்தில் சனி இருக்கில் அவமானம், தரித்திரம், வெகுபோசனம், விசாரம், நிருவித்தை, கிரமத்தப்பு, பொய் சொல்லல், கொலை செய்தல், அவக்யாதி, சோரம், அனாசாரம், வாயடித்தல், அடித்ததைத் தட்டிப் பறித்தல், துக்கம், மனமடிவு, சதாநித்திரை, சோம்பல் என்க. இராகுவாகில் சோரம், வெகுசன பூச்சியன், துர்த்தொழில், விரோதம், புத்திரம், வெகுபாக்கியம், மனவஞ்சகம், தியாகம், மனோவர்க்கம், மகாகோபம், வெகுவார்த்தை உடையவன். அவமதிதுற் சிகியுதிக்கில் யாசகம் பாய அவமானம் அரசர்பயம் அதிகசனத் வேடம் பவம்வதைசெய் குகன் முதல பாதகம்வி காதம் பயமிலதாம் மாந்தியெனில் பயங்குழலம் கர்வம் சுவைவிகட மந்தபுத்தி இவன்பவனன் கதுவில் காரியவிக் கினநிதனம் காலன்மர ணம்செய் குவன்மதிநந் தனன் முதல்வர் தற்பெயர்தற் பலமாய்க் குணமகுணத் தீறளவுக் கூறுவதவ் வியல்பே, 318
243 இலக்கனத்தில் புதனாகில் வித்தை தனம் புகழ் வேசர் புசங்கம் புலவன் வெகுசன பூச்சியன் பொறுமை புத்தி அறிவு என்க . குருவாகில் அனேக இரட்சகன் விவேகி குலேசன் அதிரூபன் உலகுளோர் கொண்டாடும் வரகவிதை தெய்வீக வசனம் வெகுமானம் நல்ல புத்தி அறிவு நற்குணம் நல்மனசு என்க . சுக்கிரனாகில் ஸ்திரீ வசியன் சுமுகன் விடயகுசலன் வெகுமானி என்க . இவர்களுடைய காரகமும் கூட்டிச் சொல்லுக . மிக்கபவச் சனியுதயம் மேவிலவ மானம் விதனம்வெகு போசனம்வி சாரநிரு வித்தை அக்கிரமம் பொய்கொலைசெ யவக்யாதி சோர மனாசாரம் வாயடித்தல் அடித்ததட்டிப் பறித்த துக்கமன மடிவுறக்கம் சோம்பலர வாகில் சோரம்வெகு சனபூச்யம் துற்தொழில்வி ரோத மக்கள் வெகு பாக்யபன வஞ்சகந்தி யாகம் வர்மமாக கோபம் வெகு வார்த்தையுடை யவனே . 317 இலக்கனத்தில் சனி இருக்கில் அவமானம் தரித்திரம் வெகுபோசனம் விசாரம் நிருவித்தை கிரமத்தப்பு பொய் சொல்லல் கொலை செய்தல் அவக்யாதி சோரம் அனாசாரம் வாயடித்தல் அடித்ததைத் தட்டிப் பறித்தல் துக்கம் மனமடிவு சதாநித்திரை சோம்பல் என்க . இராகுவாகில் சோரம் வெகுசன பூச்சியன் துர்த்தொழில் விரோதம் புத்திரம் வெகுபாக்கியம் மனவஞ்சகம் தியாகம் மனோவர்க்கம் மகாகோபம் வெகுவார்த்தை உடையவன் . அவமதிதுற் சிகியுதிக்கில் யாசகம் பாய அவமானம் அரசர்பயம் அதிகசனத் வேடம் பவம்வதைசெய் குகன் முதல பாதகம்வி காதம் பயமிலதாம் மாந்தியெனில் பயங்குழலம் கர்வம் சுவைவிகட மந்தபுத்தி இவன்பவனன் கதுவில் காரியவிக் கினநிதனம் காலன்மர ணம்செய் குவன்மதிநந் தனன் முதல்வர் தற்பெயர்தற் பலமாய்க் குணமகுணத் தீறளவுக் கூறுவதவ் வியல்பே 318