குமாரசுவாமியம்
239
சஞ்சலம்சூல் அதிகண்டம் பரிடணம்சாத் தியம்பொய்
சனத்வேடம் வைதிரிதி துருவமவத் தமுமாம்
வஞ்சகம்பத் திரங்கீட மற்பாயு இவையின்
மற்றுளயோ கம்கரணம் யாவையும்நற் பலமாம்
மஞ்சலென வாதநித்த அதிகசனத் துறவெற்
கற்கெனில னாசார பற்பசுத ரமைதி
மிஞ்சியதப் பலமுளதா கும்உதய மாகில்
வெகுமானம் தனம்பாக்யம் வெகுசனமித் திரமே. 309
சூலயோகம், அதிகண்டம், அரிடணம், சாத்தியம்
இவையாகில் கோள் சொல்லல், சனத்து வேடம் என்க.
வைதிரிதி, துருவமாகில் துர்ப்பலம் என்க. பத்திரவா
கரணமாகில் வஞ்சம் என்க. கீடமாகில் அற்பாயுள் என்க.
மற்றுள்ள யோக, கரணமாகில் சுபபலம் என்க. பகலாகில்
வெகுசன இரட்சகன், வெகுசன மித்திரன் என்க. நிசி
காலமாகில் அனாசாரம், அற்ப புத்திரர், அடக்கம் இவற்றோடு
முற்பலம் கூட்டிச் சொல்லுக. உதயகால சனனமாகில்
வெகுமானம், தனம், பாக்கியம், வெகுசன மித்திரம் என்க.
மித்திரம் சொல் செலவரசர் வெகுமானம் ரிணமில்
வெகுதனம்மத் யானமெனில் அபரமிதில் சமமாம்
மத்தமன மனமவமா னந்தரித்திரம் அற்பாயுள்
வாமகிருத் திரனாகில் அதற்குளதுற் றொழிலா
நித்தியவோ ரைபலமும் வேளைவர்க்கம் பட்சி
நிகழ்த்தியபேர்ப் பலம்போலும் தேருளதாம் சரத்தில்
சத்திசிவம் சுபமசுபக் கினிமார ணமாய்ச்
சாற்றிலைம்பூ தமெனிற்றற் பெயர்தற் பலமே. 310
மத்தியான காலமாகில், வெகுசனமித்திரம்,
வெகுசனாங்கு கார வசனம், இராச வெகுமானம், ரிணம்
இன்மை, வெகுதனம் என்க. அபரான்னமாகில் சமபாக்கியம்
என்க. அத்தமன சந்தியாகில், அவமானம், தரித்திரம்
அற்பாயுள் என்க. சர்ப்ப முகூர்த்தமாகில், சர்ப்ப வெகுசனத்
துவேடம், அற்பாயுள் என்க. ருத்திரமுகூர்த்தமாகில், வங்கிச
நாசம், ஆற்பன இங்கிசை, தாரசசுததோடம், தரித்திரம்,
239
சஞ்சலம்சூல்
அதிகண்டம்
பரிடணம்சாத்
தியம்பொய்
சனத்வேடம்
வைதிரிதி
துருவமவத்
தமுமாம்
வஞ்சகம்பத்
திரங்கீட
மற்பாயு
இவையின்
மற்றுளயோ
கம்கரணம்
யாவையும்நற்
பலமாம்
மஞ்சலென
வாதநித்த
அதிகசனத்
துறவெற்
கற்கெனில
னாசார
பற்பசுத
ரமைதி
மிஞ்சியதப்
பலமுளதா
கும்உதய
மாகில்
வெகுமானம்
தனம்பாக்யம்
வெகுசனமித்
திரமே
.
309
சூலயோகம்
அதிகண்டம்
அரிடணம்
சாத்தியம்
இவையாகில்
கோள்
சொல்லல்
சனத்து
வேடம்
என்க
.
வைதிரிதி
துருவமாகில்
துர்ப்பலம்
என்க
.
பத்திரவா
கரணமாகில்
வஞ்சம்
என்க
.
கீடமாகில்
அற்பாயுள்
என்க
.
மற்றுள்ள
யோக
கரணமாகில்
சுபபலம்
என்க
.
பகலாகில்
வெகுசன
இரட்சகன்
வெகுசன
மித்திரன்
என்க
.
நிசி
காலமாகில்
அனாசாரம்
அற்ப
புத்திரர்
அடக்கம்
இவற்றோடு
முற்பலம்
கூட்டிச்
சொல்லுக
.
உதயகால
சனனமாகில்
வெகுமானம்
தனம்
பாக்கியம்
வெகுசன
மித்திரம்
என்க
.
மித்திரம்
சொல்
செலவரசர்
வெகுமானம்
ரிணமில்
வெகுதனம்மத்
யானமெனில்
அபரமிதில்
சமமாம்
மத்தமன
மனமவமா
னந்தரித்திரம்
அற்பாயுள்
வாமகிருத்
திரனாகில்
அதற்குளதுற்
றொழிலா
நித்தியவோ
ரைபலமும்
வேளைவர்க்கம்
பட்சி
நிகழ்த்தியபேர்ப்
பலம்போலும்
தேருளதாம்
சரத்தில்
சத்திசிவம்
சுபமசுபக்
கினிமார
ணமாய்ச்
சாற்றிலைம்பூ
தமெனிற்றற்
பெயர்தற்
பலமே
.
310
மத்தியான
காலமாகில்
வெகுசனமித்திரம்
வெகுசனாங்கு
கார
வசனம்
இராச
வெகுமானம்
ரிணம்
இன்மை
வெகுதனம்
என்க
.
அபரான்னமாகில்
சமபாக்கியம்
என்க
.
அத்தமன
சந்தியாகில்
அவமானம்
தரித்திரம்
அற்பாயுள்
என்க
.
சர்ப்ப
முகூர்த்தமாகில்
சர்ப்ப
வெகுசனத்
துவேடம்
அற்பாயுள்
என்க
.
ருத்திரமுகூர்த்தமாகில்
வங்கிச
நாசம்
ஆற்பன
இங்கிசை
தாரசசுததோடம்
தரித்திரம்