குமாரசுவாமியம்

228 மூன்றாமிடம் முதல் காலில் சனி இருக்கச் சேய் பார்க்கிலும் தாரசுத ஆதாயம் என்ப. பத்தில் குருவும், சேயும் கூடில் தான சலனம் என்ப, ஆறு, எட்டு, பன்னிரண்டில் இருக்கில் தனநாசம் என்ப. இதன்மேல் அகத்தியமா முனியே வருடபலன் சொல்லுவோம். கோசரப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் முப்பதிற்குக் கவி 292 31. வருடப் பலம் படலம் ஆண்டுதய வாரமுதல் மூன்றுதினங்க னல்வைத் தவர்கடிகை யில்பெருக்கி யாவருக்கும் பலமாய்க் காண்டலிதற் கனுபவமும் அவ்வருட மனவன் கல்யமுதல் கெதற்கதிப னோபலமக் கதியாம் சேண்டபனன் மறைந்திடிலத் தினத்திசைவைத் துரைப்பார் திவியரவுக் கிடையெனில்ரா சிக்கிறைவன் திசையாம் மீண்டிவர்கள் சாதகத்தன் றெத்திறபத் திரமாய் எத்திசைக்கும் சொல்வரிதன் மேல்மாதத் தியல்பே. 293 வருடப்பிறப்புப் பகலாகில் அற்றை வாராதிபன் திசை முதலாகவைத்து வருடம் ஒன்றுக்கு நாள் மூன்று, நாழிகை மூன்றுமாய்ப் பெருக்கி, நேர்திசை நடத்துக. இதற்கு இவர்கள் செனன காலத்து இயல்பு அறிந்து பலமும் சொல்லுக. இதல்லாமல் அந்த வருடராசன் செனன காலத்தில் எந்தப் பாவகாதிபதியோ அந்தப் பாவக பலமும் கூட்டிச்சொல்லுக. வருடம் நிசியாகில் அற்றை நட்சத்திரத்திசை முதல் நேர் நடத்துக. சந்தியாகில் அந்த வருட இலக்கனாதிபன் முதல் நடத்துக. இது வருடப்பலம் என்ப. இதன்மேல் மாதப்பலன் சொல்லுவோம். வருடப்பல படலம் முற்றிற்று. ஆகப்படலம் முப்பத்தி ஒன்றுக்குக் கவி 293
228 மூன்றாமிடம் முதல் காலில் சனி இருக்கச் சேய் பார்க்கிலும் தாரசுத ஆதாயம் என்ப . பத்தில் குருவும் சேயும் கூடில் தான சலனம் என்ப ஆறு எட்டு பன்னிரண்டில் இருக்கில் தனநாசம் என்ப . இதன்மேல் அகத்தியமா முனியே வருடபலன் சொல்லுவோம் . கோசரப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் முப்பதிற்குக் கவி 292 31 . வருடப் பலம் படலம் ஆண்டுதய வாரமுதல் மூன்றுதினங்க னல்வைத் தவர்கடிகை யில்பெருக்கி யாவருக்கும் பலமாய்க் காண்டலிதற் கனுபவமும் அவ்வருட மனவன் கல்யமுதல் கெதற்கதிப னோபலமக் கதியாம் சேண்டபனன் மறைந்திடிலத் தினத்திசைவைத் துரைப்பார் திவியரவுக் கிடையெனில்ரா சிக்கிறைவன் திசையாம் மீண்டிவர்கள் சாதகத்தன் றெத்திறபத் திரமாய் எத்திசைக்கும் சொல்வரிதன் மேல்மாதத் தியல்பே . 293 வருடப்பிறப்புப் பகலாகில் அற்றை வாராதிபன் திசை முதலாகவைத்து வருடம் ஒன்றுக்கு நாள் மூன்று நாழிகை மூன்றுமாய்ப் பெருக்கி நேர்திசை நடத்துக . இதற்கு இவர்கள் செனன காலத்து இயல்பு அறிந்து பலமும் சொல்லுக . இதல்லாமல் அந்த வருடராசன் செனன காலத்தில் எந்தப் பாவகாதிபதியோ அந்தப் பாவக பலமும் கூட்டிச்சொல்லுக . வருடம் நிசியாகில் அற்றை நட்சத்திரத்திசை முதல் நேர் நடத்துக . சந்தியாகில் அந்த வருட இலக்கனாதிபன் முதல் நடத்துக . இது வருடப்பலம் என்ப . இதன்மேல் மாதப்பலன் சொல்லுவோம் . வருடப்பல படலம் முற்றிற்று . ஆகப்படலம் முப்பத்தி ஒன்றுக்குக் கவி 293