குமாரசுவாமியம்

221) ஞானயோகம். சரராசியில் நிற்கில் இராசயோகம். திரராசியில் நிற்கில் முசலயோகம், இலக்கனம் முதல் ஒன்றிடை விட்டு நிற்கில் சக்கரயோகம். இதன் பலன் இராச சமான யோகம் வைத்துக்கொண்டுப் பாவகாரகப் பலமும் கூட்டிச் சொல்லுக, இவை யோக பலத்தின் இயல்பு. யோகாதிசயப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் இருபத்து எட்டிற்குக் கலி 283 29. மகாதிசைப் பலப் படலம் இயல்புளயோ கப்பெயரும் இதன்பலம் இவ் வளவு மின்னதின்ன தென்னவகுத் தின்னமிழ்தில் கலந்த பயமதுவா ழைப்பழம்ப லாப்பழமாம் பழமப் பாற்பழமி ரண்டுமொன்றாய்ப் பதபாக மாக சுயருசியாய் வங்காளச் சீனிகண்டச் சாரத் துடனேக மாய்த்திரட்டி துண்டுதுண்டாய் உருட்டிச் செயலுளபா லர்க்குணவாய்ச் சிறிதுசிறி தாகச் செலுத்துதல் போல் சொலவெனது செவிக்குணவா கியதே. 284 இயல்புள்ள யோகப் பெயரும் இதன்பலனும் அடியேனுக்குத் தெரியும்படிக்கு இது இன்னது இன்னது என்று வகுத்து இனிய தேவாமிர்தத்தில் கலந்த தேனும், பாலும், முப்பழமும், பேரீத்தம்பழமும், முந்திரிகைப் பழமும், நல்ல பதமாக ருசியாக ருசிக்க வேண்டி, வங்காள சீனியும், சீனிக்கற்கண்டும், சர்க்கரையுமாக ஒன்றாகச் சேகரித்துத் திரட்டிச் சிறுகச் சிறுக உருட்டி பாக்கியாதிகமான சிறு குழந்தைகளுக்குப் பொசிப்பாகும்படிக்குச் சிறிது சிறிதாகச் செலுத்துதல் போலத் தேவரீர் திருவுளம் பற்றினது அடியேனுடைய செவிக்கு உணவாகியது. செவிக்குணவாய் படியோகப் பலனுரைத்த படிமா திசைமுதன்மற் றுலிபலமும் திருவுளம்சற் றிரங்கிக் கனதிறமாய்ச் சுவைப்பொருளாய்க் கலைக்கியாளக் கவியாய்க் கற்பவர்கேட் பவர்கள்கர் ணாமிர்தமி தெக்காலம்
221 ) ஞானயோகம் . சரராசியில் நிற்கில் இராசயோகம் . திரராசியில் நிற்கில் முசலயோகம் இலக்கனம் முதல் ஒன்றிடை விட்டு நிற்கில் சக்கரயோகம் . இதன் பலன் இராச சமான யோகம் வைத்துக்கொண்டுப் பாவகாரகப் பலமும் கூட்டிச் சொல்லுக இவை யோக பலத்தின் இயல்பு . யோகாதிசயப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் இருபத்து எட்டிற்குக் கலி 283 29 . மகாதிசைப் பலப் படலம் இயல்புளயோ கப்பெயரும் இதன்பலம் இவ் வளவு மின்னதின்ன தென்னவகுத் தின்னமிழ்தில் கலந்த பயமதுவா ழைப்பழம்ப லாப்பழமாம் பழமப் பாற்பழமி ரண்டுமொன்றாய்ப் பதபாக மாக சுயருசியாய் வங்காளச் சீனிகண்டச் சாரத் துடனேக மாய்த்திரட்டி துண்டுதுண்டாய் உருட்டிச் செயலுளபா லர்க்குணவாய்ச் சிறிதுசிறி தாகச் செலுத்துதல் போல் சொலவெனது செவிக்குணவா கியதே . 284 இயல்புள்ள யோகப் பெயரும் இதன்பலனும் அடியேனுக்குத் தெரியும்படிக்கு இது இன்னது இன்னது என்று வகுத்து இனிய தேவாமிர்தத்தில் கலந்த தேனும் பாலும் முப்பழமும் பேரீத்தம்பழமும் முந்திரிகைப் பழமும் நல்ல பதமாக ருசியாக ருசிக்க வேண்டி வங்காள சீனியும் சீனிக்கற்கண்டும் சர்க்கரையுமாக ஒன்றாகச் சேகரித்துத் திரட்டிச் சிறுகச் சிறுக உருட்டி பாக்கியாதிகமான சிறு குழந்தைகளுக்குப் பொசிப்பாகும்படிக்குச் சிறிது சிறிதாகச் செலுத்துதல் போலத் தேவரீர் திருவுளம் பற்றினது அடியேனுடைய செவிக்கு உணவாகியது . செவிக்குணவாய் படியோகப் பலனுரைத்த படிமா திசைமுதன்மற் றுலிபலமும் திருவுளம்சற் றிரங்கிக் கனதிறமாய்ச் சுவைப்பொருளாய்க் கலைக்கியாளக் கவியாய்க் கற்பவர்கேட் பவர்கள்கர் ணாமிர்தமி தெக்காலம்